Tvtc-Hatton
Thondaman Vocational Training Centre – Hatton, come under the Saumyamoorthi Thondaman Foundation
06/06/2024
இரண்டாம் தொகுதி புதிய பயிலுனர்களை அனுமதித்தல் - 2024
06/06/2024
இரண்டாம் தொகுதி புதிய பயிலுனர்களை அனுமதித்தல் - 2024
29/05/2024
சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் ஸ்தாபகர் மற்றும் அமைச்சர் மறைந்த அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் 60வது ஆண்டு பிறந்த தினம் இன்று (29.05.2024) தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் படத்திற்கு முகாமையாளர் திரு. கெப்ரியல் அவர்கள் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, நிலையத்தின் உத்தியோகத்தர்கள், பயிலுனர்கள் மலர் அஞ்சலியும் செலுத்தினர்.
26/05/2024
சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் ஸ்தாபகர் மற்றும் அமைச்சர் மறைந்த அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் நான்காவது ஆண்டு நினைவு தினம் இன்று (26.05.2024) தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள ஆலயத்தில் சிறப்பு பூஜை இடம்பெற்று, அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் படத்திற்கு முகாமையாளர் திரு. கெப்ரியல் அவர்கள் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, நிலையத்தின் உத்தியோகத்தர்கள் மலர் அஞ்சலியும், ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.
13/04/2024
இனிய தமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
12/04/2024
நோா்வூட் பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நலன்புரி அமைப்பின் கீழ் நோா்வூட் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அரச நிறுவனங்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி 06.04.2024 மற்றும் 07.04.2024ம் திகதிகளில் நோார்வூட் தொண்டமான் விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இப்போட்டியில் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தினை பிரதிநிதித்துப்படுத்தி கிரிக்கெட் அணி பங்கேற்று இருந்து.
இந்நிகழ்வில் நோா்வூட் பிரதேச செயலாளர் திரு.ஐ.எம்.சேனாநாயக்க அவர்களினால் இந்நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டதோடு, நோா்வூட் பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளரும் கலந்துக்கொண்டிருந்தார்.
நீர் வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின், தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழில் கல்விப்பயின்று சித்தியடைந்த பயிலுனர்களுக்கான சான்றிதழ் வழங்குவதற்கான நிகழ்வு 30.03.2024 அன்று காலை 10 மணிக்கு நீர் வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் கௌரவ அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களுடைய தலைமையில் பிரதான மண்டபத்தில் நடைபெற்றன.
தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்கல்வி பயின்ற மாணவர்களில் தேசிய தொழில் தகமைக்கான பரீட்சையில் சித்தியடைந்த பயிலுனர்களுக்கான NVQ தர சான்றிதழ்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உப தலைவி திருமதி. அனுஷா சிவராஜா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போஷகர் திரு P.சிவராஜா அவர்களோடு சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் அதிகாரிகள், ஹட்டன் பொலீஸ் நிலையத்தின் உயர் அதிகாரிகள், தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் முகாமையாளர் திரு. கெப்ரில், நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் போதனாசிரியர்கள், பங்கேற்புடன் நிகழ்வு நடைபெற்றன.
Tvtc-Hatton Tertiary and Vocational Education Commission
31/03/2024

28/03/2024
நீர் வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின், தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழில் கல்விப்பயின்று சித்தியடைந்த பயிலுனர்களுக்கான சான்றிதழ் வழங்குவதற்கான நிகழ்வு எதிர்வரும் 30.03.2024 அன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
Tvtc-Hatton
எமது உத்தியோகபூர்வ பக்கத்தின் ஊடாக தகவலறிந்து கொள்வதற்காக கீழுள்ள பக்கத்திற்கு சென்று 👍 விருப்ப(Like) குறியீட்டினை அழுத்தவும்.
நன்றி.
https://www.facebook.com/profile.php?id=100088813287257&mibextid=ZbWKwL
Tvtc-Hatton Thondaman Vocational Training Centre – Hatton, come under the Saumyamoorthi Thondaman Foundation
21/03/2024
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Telephone
Website
Address
PoolBank Road
Hatton
22000
Opening Hours
| Monday | 08:30 - 16:30 |
| Tuesday | 08:30 - 16:30 |
| Wednesday | 08:30 - 16:30 |
| Thursday | 08:30 - 16:30 |
| Friday | 08:30 - 16:30 |