STEM Team Hatton
Our team is committed to encouraging female students to actively engage in STEM edu.
STEM Team Hatton is to support and inspire school students in STEM (Science, Technology, Engineering, and Maths) subjects, fostering a fear-free learning environment.
18/09/2024
கணித ரீதியான சிந்தனைகளை ஊக்குவிக்கும் முகமாக யாழ் இந்துக்கல்லூரியினால் வெளியிடப்பட்ட "கேத்திரக்கணித அமைப்புக்கள்" எனும் நூல்
பாடசாலைகள், ஆசிரியர்கள், மாணவர்களிடம் பகிர்ந்துகொண்டு பயன்பெறச்செய்யுங்கள்.
யாழ் இந்துவின் முயற்சிக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.
https://online.fliphtml5.com/lbmsj/eurp/?fbclid=IwY2xjawFNhg5leHRuA2FlbQIxMQABHVtaLZoxWDg_aWbCKFmvXhYwTLEpxbHUWXxZpzndnxwF0jsTmWuUNxVxBg_aem_upbZ1TdFUzM4cH-KoTTYHw&sfnsn=wa
கேத்திரகணித அமைப்புக்கள் "Geometric Constructions: A Modern Approach" is a revolutionary educational tool designed to transform the way students engage with geometry. Created by the talented students of Jaffna Hindu College, this book integrates cutting-edge technologies such as Virtual Reality (VR), Augmented Reality (AR),...
07/08/2024
Congratulations to Dr. Nishanthan Ganeshan (Senior Lecturer at Wayamba University) for receiving the Presidential Award for Inventors 2024 (Merit Category) from the Sri Lanka Inventors Commission on 1st August 2024.
This prestigious award recognizes his team's patented invention in Food Technology: "A process for developing sea cucumber incorporated ready-to-drink soup mix."
We, the members of STEM Team Hatton, are proud of your achievement and wish you continued success in your future endeavours.
19/06/2024
STEM Team Hatton அமைப்பின் 17/06/2024 அன்று நடைபெற்ற பல்கலைக்கழகம் மற்றும் கற்கைநெறிகள் தெரிவுசெய்வது தொடர்பான GCE (A/L) 2023 (2024) மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வின் வீடியோ பதிவுகளை எமது STEM Team Hatton தளத்தில் பார்வையிடலாம்.
bit.ly/ என type செய்து இதன் பின்னால் பின்வருமாறு type செய்வதன் மூலம் ஒவ்வொரு வீடியோ இணைப்பிற்கு செல்லலாம்
General-2024 என type செய்து General Sessionஐ பார்க்கலாம்
Maths-2024 என type செய்து Maths Sessionஐ பார்க்கலாம்
Bio-2024 என type செய்து Bio Science Sessionஐ பார்க்கலாம்
Tech-2024 என type செய்து Technology Sessionஐ பார்க்கலாம்
உதாரணமாக bit.ly/Abcd-2024 (இதில் வரும் முதல் எழுத்து (A) கட்டாயம் capitol எழுத்தாக இருக்கவேண்டும்
இந்த General Sessionஐ பல்கலைக்கழக பதிவினை மேட்கொள்ளவிருக்கும் எல்லா பிரிவு (Maths, Science, Technology, Arts and Commerce) விண்ணப்பதாரிகளும் பார்த்து அரச பல்கலைக்கழகங்கள் நடைமுறைகள் சார்ந்த மிக முக்கியமான பல விடயங்களை தெரிந்துகொள்ளலாம்.
தற்போது GCE (A/L) மற்றும் GCE (O/L) பரீட்சைக்காக தயாராகிக்கொண்டிருக்கும் மாணவர்களும் நேரம் ஒதுக்கி இந்த பல்கலைக்கழக நடைமுறைகளை அறிந்துகொண்டு அதற்கேற்றவாறு தங்களை தயார்படுத்திக்கொள்ளலாம்.
கடந்த (2023) வருடத்துடன் ஒப்பிடும்போது பல்கலைக்கழக அனுமதி எண்ணிக்கைகளில் இவ்வருடம் (2024) சில வேறுபாடுகள் உள்ளன. அவற்றின் விபரம் General Session வீடீயோவின் கடைசி பகுதியில் தரப்பட்டுள்ளது.
இது தவிர Maths, Science, and Technology பாடங்களுக்கான தனிப்பட்ட மேலதிக விளக்கங்கள் இந்த கட்கைநெறிகளில் உள்ள பல்கலைக்கழக பட்டப்படிப்பு, எதிர்கால வாய்ப்புகள் சம்பந்தமான தனித்தனியான வீடியோக்களையும் எமது வீடியோ தலத்தில் பார்வையிடலாம்.
மொத்தமாக 5 மணித்தியாலங்கள் நேற்றைய விழிப்புணர்வு நிகழ்வு நடந்தது குறிப்பிடத்தக்கது (a 2-hour General Session, followed by 2-hour breakout sessions for each of the 3 streams, and concluding with a 1-hour discussion to answer questions from students and participants, inclding teachers and perants).
மாணவர்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ ஏதும் சந்தேகங்கள், கேள்விகள் இருப்பின் என்னையோ எமது குழுவினரையோ comment செய்வதன்மூலம் தொடர்புகொள்ளலாம்.
நன்றி
Dr. S.K. Navaratnarajah
Senior Lecturer - Engineering
University of Peradeniya
Founder & President - STEM Team Hatton
16/06/2024
கடந்த (2023) வருடத்துடன் ஒப்பிடும்போது பல்கலைக்கழக அனுமதி எண்ணிக்கைகளில் இவ்வருடம் (2024) சில வேறுபாடுகள் உள்ளன. அவற்றின் விபரம் படத்தில் தரப்பட்டுள்ளது.
Thanks to ChatGPT 4 omni for the initial analysis
மேலதிக விபரங்களுக்கு
STEM Team Hatton அமைப்பின் பல்கலைக்கழகம் மற்றும் கற்கைநெறிகள் தெரிவுசெய்வது தொடர்பான வருடாந்த விழிப்புணர்வு நிகழ்வு இன்று 17/06/2024 (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு Zoom இனூடாக நிகழ்நிலையில் நடைபெறவுள்ளது.
இந்த விழிப்புணர்வு நிகழ்வானது உயர்தரத்தில் கணிதம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பாடங்களை கற்று 2023 (2024) ம் ஆண்டு உயர்தர பரீட்சை எழுதி பல்கலைக்கழக நுழைவு விண்ணப்பங்களை பூர்த்திசெய்யவிருக்கும் மலையக பிரதேச தமிழ் மாணவர்களுக்கானது (ஏனைய பிரதேச தமிழ் மாணவர்களும் பங்குபற்றலாம் ).
𝒁𝒐𝒐𝒎 𝑳𝒊𝒏𝒌:
https://bit.ly/STEM-Uni-Awareness-2024
ID: 983 5705 8693 PW: STEM@Uni24
Date and Time: 17/06/2024 (Mon) at 10.30 am
Thanks
Dr. S.K. Navaratnarajah
Senior Lecturer - Engineering
University of Perdeniya
Founder & President - STEM Team Hatton
15/06/2024
மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் பகிர்ந்துகொண்டு இந்த நிகழ்வில் பங்குபற்றி அரச பல்கலைக்கழக நடைமுறை பற்றிய விடயங்களை அறிந்திட செய்யுங்கள்.
தற்போதைய உயர்தர மாணவர்களும் பங்குபற்றலாம்.
𝐀 𝐒𝐭𝐞𝐩 𝐓𝐨𝐰𝐚𝐫𝐝𝐬 𝐅𝐮𝐭𝐮𝐫𝐞
---------------------------
𝐀𝐰𝐚𝐫𝐞𝐧𝐞𝐬𝐬 𝐒𝐞𝐬𝐬𝐢𝐨𝐧 𝐨𝐧 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 𝐚𝐧𝐝 𝐂𝐨𝐮𝐫𝐬𝐞 𝐒𝐞𝐥𝐞𝐜𝐭𝐢𝐨𝐧
எமது STEM Team Hatton அமைப்பின் பல்கலைக்கழகம் மற்றும் கற்கைநெறிகள் தெரிவுசெய்வது தொடர்பான வருடாந்த விழிப்புணர்வு நிகழ்வு வரும் ஜூன் 17ம் திகதி (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு Zoom இனூடாக நிகழ்நிலையில் நடைபெறவுள்ளது.
இந்த விழிப்புணர்வு நிகழ்வானது உயர்தரத்தில் கணிதம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பாடங்களை கற்று 2023 (2024) ம் ஆண்டு உயர்தர பரீட்சை எழுதி பல்கலைக்கழக நுழைவு விண்ணப்பங்களை பூர்த்திசெய்யவிருக்கும் மலையக பிரதேச தமிழ் மாணவர்களுக்கானது (ஏனைய பிரதேச தமிழ் மாணவர்களும் பங்குபற்றலாம் ).
எல்லோருக்கும் பொதுவான விடயங்கள் முதலில் கலந்துரையாடப்பட்ட பின் Zoom Breakout Room Session மூலம் தனித்தனியே கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்ப பாட சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் கற்கைநெறிகள் பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல் நடைபெறும்.
இந்த கலந்துரையாடல்கள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பொறியியலார்கள், மருத்துவர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்படவுள்ளது.
சம்பந்தப்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவரும் இந்த நிகழ்நிலை நிகழ்வில் கலந்துகொள்ளலாம். உங்களுடைய சந்தேகங்களையும் கேட்டுக்கொள்ளவும் , சரியான கற்கைநெறி தெரிவுகளை மேற்கொள்ளவும், புதிய மற்றும் அதிக கேள்வியுள்ள கற்கைநெறிகள் பற்றி அறிந்துகொள்ளவும் இந்த நிகழ்நிலை நிகழ்வில் தவறாது பங்குபற்றுங்கள்.
𝒁𝒐𝒐𝒎 𝑳𝒊𝒏𝒌:
https://bit.ly/STEM-Uni-Awareness-2024
ID: 983 5705 8693 PW: STEM@Uni24
Date and Time: 17/06/2024 (Mon) at 10.30 am
Thanks
Dr. S.K. Navaratnarajah
Senior Lecturer - Engineering
University of Peradeniya
13/06/2024
𝐀 𝐒𝐭𝐞𝐩 𝐓𝐨𝐰𝐚𝐫𝐝𝐬 𝐅𝐮𝐭𝐮𝐫𝐞
---------------------------
𝐀𝐰𝐚𝐫𝐞𝐧𝐞𝐬𝐬 𝐒𝐞𝐬𝐬𝐢𝐨𝐧 𝐨𝐧 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 𝐚𝐧𝐝 𝐂𝐨𝐮𝐫𝐬𝐞 𝐒𝐞𝐥𝐞𝐜𝐭𝐢𝐨𝐧
எமது STEM Team Hatton அமைப்பின் பல்கலைக்கழகம் மற்றும் கற்கைநெறிகள் தெரிவுசெய்வது தொடர்பான வருடாந்த விழிப்புணர்வு நிகழ்வு வரும் ஜூன் 17ம் திகதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு Zoom இனூடாக நிகழ்நிலையில் நடைபெறவுள்ளது.
இந்த விழிப்புணர்வு நிகழ்வானது உயர்தரத்தில் கணிதம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பாடங்களை கற்று 2023 (2024) ம் ஆண்டு உயர்தர பரீட்சை எழுதி பல்கலைக்கழக நுழைவு விண்ணப்பங்களை பூர்த்திசெய்யவிருக்கும் மலையக பிரதேச தமிழ் மாணவர்களுக்கானது (ஏனைய பிரதேச தமிழ் மாணவர்களும் பங்குபற்றலாம் ).
எல்லோருக்கும் பொதுவான விடயங்கள் முதலில் கலந்துரையாடப்பட்ட பின் Zoom Breakout Room Session மூலம் தனித்தனியே கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்ப பாட சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் கற்கைநெறிகள் பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல் நடைபெறும்.
இந்த கலந்துரையாடல்கள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பொறியியலார்கள், மருத்துவர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்படவுள்ளது.
சம்பந்தப்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவரும் இந்த நிகழ்நிலை நிகழ்வில் கலந்துகொள்ளலாம். உங்களுடைய சந்தேகங்களையும் கேட்டுக்கொள்ளவும் , சரியான கற்கைநெறி தெரிவுகளை மேற்கொள்ளவும், புதிய மற்றும் அதிக கேள்வியுள்ள கற்கைநெறிகள் பற்றி அறிந்துகொள்ளவும் இந்த நிகழ்நிலை நிகழ்வில் தவறாது பங்குபற்றுங்கள்.
𝒁𝒐𝒐𝒎 𝑳𝒊𝒏𝒌:
https://bit.ly/STEM-Uni-Awareness-2024
ID: 983 5705 8693 PW: STEM@Uni24
07/06/2024
Today, we honour the memory of our beloved teacher, whose unwavering dedication and profound wisdom shaped countless lives. On this 14th Memorial Day, we remember the lessons, the guidance, and the inspiration that continue to light our paths. Your impact remains ever-present, and your legacy lives on in the hearts of all who had the privilege to learn from you.
"In the heart of every student lies the legacy of a great teacher, whose wisdom continues to guide and inspire long after the final lesson."
18/12/2023
க.பொ.த (உ/த) விடைத்தாள்களுக்கு விடையளிப்பதில் தவறுகள் ஏற்படுவதை மாணவர்கள் எவ்வாறு தவிர்ப்பது என்பது பற்றி க.பொ.த (உ/த) பிரதம பரீட்சகர்களின் கருத்தரங்குகளின் காணொளிப்பதிவுகள்.
க.பொ.த (உ/த) பௌதிகவியல்-புள்ளியிடல் திட்டத்தின் அடிப்படையிலான முக்கிய குறிப்புகள் by Dr. P A Amalraj
https://youtu.be/l7Hco3uCLdY?si=DKI90xFhH60sQKcp
க.பொ.த (உ/த) இணைந்த கணிதம் - புள்ளியிடல் திட்டத்தின் அடிப்படையிலான முக்கிய குறிப்புகள் by Mr. M. Khokulan
https://youtu.be/BgaH8lB-ntc?si=6Uf7rG7Pn4k43DXz
YouTube Chnnel - Faculty of Science, University of Jaffna
https://www.youtube.com/-UoJ
நன்றி யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் ரவிராஜன் மற்றும் வளவாளர்கள்.
20/09/2022
University Entrance for AL 2021 - Engineering Technology & ICT Stream by Mirukshan
==================
17/09/2022 நடந்த A/L 2021 மாணவர்களுக்கான பல்கலைக்கழக அனுமதி தொடர்பான கருத்தரங்கின் வீடியோ பதிவு.
மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் குறிப்பாக பல்கலைக்கழக விண்ணப்பங்களை நிரப்ப உதவும் ஆசிரியர்களுக்கும் மிகவும் உபயோகமான கருத்தரங்கு பதிவு.
இலங்கை அரச பல்கலைக்கழக அனுமதியில் ஒவ்வொரு வருடமும் ஒரு சில மாற்றங்கள் வந்துகொண்டே இருக்கும். எங்கள் STEM Team Hatton அமைப்பு ஒவ்வொரு வருடமும் சரியான நேரத்தில் இது சம்பந்தமான அறிவுறுத்தல்களை செய்து வருகிறோம்.
எதிர்காலத்தில் A /L பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களும் கட்டாயம் பார்த்து தெரிந்துகொள்ளவேண்டிய நிறைய விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன. அவர்களையும் பார்க்க செய்யுங்கள்.
University Entrance for AL 2021 - Engineering Technology & ICT Stream by Mirukshan University Entrance Application - Engineering Technology & ICT Session - 2021Organized by STEM Team Hatton
20/09/2022
University Entrance for AL 2021 - Biosystems Technology Stream by Christina,
==================
17/09/2022 நடந்த A/L 2021 மாணவர்களுக்கான பல்கலைக்கழக அனுமதி தொடர்பான கருத்தரங்கின் வீடியோ பதிவு.
மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் குறிப்பாக பல்கலைக்கழக விண்ணப்பங்களை நிரப்ப உதவும் ஆசிரியர்களுக்கும் மிகவும் உபயோகமான கருத்தரங்கு பதிவு.
இலங்கை அரச பல்கலைக்கழக அனுமதியில் ஒவ்வொரு வருடமும் ஒரு சில மாற்றங்கள் வந்துகொண்டே இருக்கும். எங்கள் STEM Team Hatton அமைப்பு ஒவ்வொரு வருடமும் சரியான நேரத்தில் இது சம்பந்தமான அறிவுறுத்தல்களை செய்து வருகிறோம்.
எதிர்காலத்தில் A /L பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களும் கட்டாயம் பார்த்து தெரிந்துகொள்ளவேண்டிய நிறைய விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன. அவர்களையும் பார்க்க செய்யுங்கள்.
University Entrance for AL 2021 - Biosystems Technology Stream by Christina University Entrance Application - Biosystems Technology Session - 2021Organized by STEM Team Hatton
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Address
Hatton