True Ceylon News
First & Fastest Online Tamil News
30/03/2026
மொழியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பாடசாலை வாழ்க்கையில் இருந்து வர வேண்டும் என்பதே யதார்த்தம்.
ஆனால், இன்று அந்த நிலைமை இல்லை என்பது இந்த பஸ் உறுதிப்படுத்துகின்றது.
இரஜவெல்ல இந்து தேசியக் கல்லூரிக்கு சொந்தமான பஸ். (இதுவொரு தமிழ் பாடசாலை)
தமிழ் மொழி பாடசாலைக்கு சொந்தமான பஸ் ஒன்றில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளமை மிக பெரிய கேள்வியை எழுப்புகின்றது.
சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பெயர் காட்சிப்படுத்தியமை தவறு என நான் கூறவில்லை. கட்டாயம் சிங்களம் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் பெயர் காட்சிப்படுத்தப்பட வேண்டும். ஆனாலும், தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கியிருக்க வேண்டும்.
தமிழ் மொழியில் உள்ள எழுத்து ஒன்றை கூட காண முடியாதது... மனதுக்கு வேதனை அளிக்கிறது.
இலங்கையின் மொழி கொள்கைக்கு அமைய 3 மொழிகளிலும் பெயர் காட்சிப்படுத்தப்பட வேண்டும். அந்த கொள்கை இந்த இடத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
தயவு செய்து... இந்த விடயத்தை நியாயப்படுத்த முயற்சி செய்வதை விடுத்து, சம்பந்தப்பட்ட பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் இதனை சரி செய்யவும்.
சரி செய்வீர்கள் என்ற எதிர்பார்ப்புடன்..
Harini Amarasuriya
l l l
l l l
இலங்கை : 1906 - 2025 வரையான வெள்ள பதிவு உள்ள ஒரே ஒரு இடம்
l l l l
இலங்கையின் நடுக்காட்டில் தனியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில்
l l l l l
25/03/2026
இலங்கையின் நடுக்காட்டில் தனியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில்
l l l l l
இலங்கையின் நடுக்காட்டில் தனியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில் இலங்கையின் நடுக்காட்டில் தனியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில்
25/03/2026
இலங்கையின் நடுக்காட்டில் தனியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில்
https://youtu.be/4_wNY-KPJlI?si=alRdWU0m2w4PvGKD
Subscribe To My YouTube Channel
Follow To My page
இலங்கையின் நடுக்காட்டில் தனியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில் இலங்கையின் நடுக்காட்டில் தனியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில்
இலங்கைக்கு இதுவே சந்தர்ப்பம் l இதை செய்தால் டாலர் குவியும்.
l l l l l l
பழைய QR யை பெறுவது எப்படி? l இலகுவான வழிமுறை இதோ
Subscribe To My YouTube Channel
Follow To My page
இலங்கையில் QR யை பெற இன்று முதல் புதிய வழிமுறை l பெட்ரோல் நிரப்ப நாளை முதல் புதிய நடைமுறை
l l l l
17/03/2026
ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் அரச பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு l அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பலர் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு கல்வி அமைச்சு கோரிக்கை
வெறிச்சோடிய கண்டி நகரம்.
இன்று (17) காலை 8 மணிக்கு பதிவு செய்த காணொளி இது.
கண்டி நகரில் வழமையாகவே இந்த நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படும். ஆனால் இன்று கண்டி நகரம் வெறிச்சோடிய நிலையில் இருந்ததை காண முடிந்தது.
நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
l l l l
15/03/2026
எப்படி எரிபொருள் QR Code யை பெற்றுக்கொள்வது?
முதலில் https://fuelpass.gov.lk/ என்ற இணைத்தளத்திற்குள் பிரவேசிக்க வேண்டும்.
புதிதாக பதிவு செய்ய
Vehicle Registration என்ற இடத்திற்குள் பிரவேசித்து, தகவல்களை பதிவு செய்து புதிய QR Code யை பெற்றுக்கொள்ள முடியும்.
பழைய பதிவு
இதற்கு முன்னர் QR Code யை பெற்றுக் கொண்டவர்கள் Vehicle Login என்ற இடத்திற்குள் பிரவேசித்து, உங்களின் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி இலக்கத்தை வழங்கி, அதன் பின்னர் உங்களின் தொலைபேசிக்கு கிடைக்கும் OTP இலக்கத்தை பதிவு செய்து உங்களுக்கான QR Code யை பெற்றுக் கொள்ள முடியும்.
முக்கிய தகவல் :- உங்களுக்கான QR Code யை வேறு நபர்களுக்கு வழங்க வேண்டாம்.
07/01/2026
ஜனநாயகன் திரைப்பட சொன்ன திகதியில் வராது...
| |
ஜனநாயகன் திரைப்பட சொன்ன திகதியில் வராது...
விஜயின் "ஜனநாயகன்" திரைப்பட ரிலீஸ் ஒத்தி வைப்பு. புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு.
| |
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Colombo