Sri Lanka Thawheed Jamath - SLTJ

Sri Lanka Thawheed Jamath - SLTJ

Share

உலகமே எதிர்த்தாலும் இஸ்லாமே வெல்லும்

06/10/2026
Photos from Sri Lanka Thawheed Jamath - SLTJ's post 05/10/2026

வாராந்த பயான் நிகழ்ச்சி
====================
திங்கள் கிழமை இஷா தொழுகையைத் தொடர்ந்து SLTJ வாரந்த பயான் நிகழ்ச்சி நடை பெற்று வருகிறது.

இன்று இஷா தொழுகைத் தொடர்ந்து சகோ பஸீஹ் M.I.Sc (செயலாளர் SLTJ) அவர்களால் உரை நிகழ்த்தப்பட்டது.

05/10/2026

மனித கணக்கு தப்பும்... இறைக் கணக்கு தப்புமா?

ஜூம்ஆ உரை

📌 உரை :- சகோ.Hisham M.I.Sc (SLTJ தலைவர்)

📅 திகதி :- 25.09.2026

📍 இடம் :- SLTJ தலைமையகம்

Photos from Sri Lanka Thawheed Jamath - SLTJ's post 04/10/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வ. வ
இன்று (2036.10.04) sltj தவுலகள கிளை பெண்கள் அணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி சகோதரி இஸ்மா மற்றும் சகோதரி ஹனா அவர்களால் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

Photos from Sri Lanka Thawheed Jamath - SLTJ's post 04/10/2026

AI தொழிநுற்பம் பயன்படுத்தி நடை பெற்ற கண் பரிசோதனை முகாம்.
===========================
ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக AI technology பயன்படுத்தி இலவச கண் பரீசோதனை முகம் நடத்தப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!!

இதில் பலர் கலந்து கொண்டு தங்கள் பிரச்சினைகளை கண்டறிந்து பயன் அடைந்தார்கள்.

இன்னும் பலருக்கு வாய்ப்பு கிடைக்காததால் மீண்டும் விரைவில் இன்னும் ஒரு திகதியில் நடத்துவதற்கான ஏற்பாடு நடை பெற்று வருகிறது இன்ஷா அல்லாஹ்!

Photos from Sri Lanka Thawheed Jamath - SLTJ's post 04/10/2026

சிறப்பாக ஆரம்பமானது இலவச கண் பரீசோதனை முகாம்.
==================================
ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாலிகாவத்த தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண் பரீசோதனை மூகாம் ஆரம்பமானது.
அதில் மக்கள் ஆர்வமாக கலந்து கொண்டு பயன் அடைந்து வருகிறார்கள்.

Photos from Sri Lanka Thawheed Jamath - SLTJ's post 03/10/2026

*வாராந்த மார்க்க விளக்க நிகழ்ச்சி*
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்,
கண்டி மாவட்டம் அக்குரணை கிளை ஏற்பாட்டில் *வாராந்த மார்க்க விளக்க நிகழ்ச்சி*( 03.10.2026) அக்குரணை கிளையில் இறையருளால் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் பேச்சாளர் சகோதரர் *Kais (C.i.Sc)* அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.
அல் ஹம்துலில்லாஹ்

Photos from Sri Lanka Thawheed Jamath - SLTJ's post 03/10/2026

"போதைக்கு எதிரான தெருமுனை பிரச்சாரம்"

மாபோலை கிளை சார்பாக
03.10.2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்..!!

தலைப்பு: "போதையால் சீரழியும் குடும்பமும் வீனாகும் மறுமை வாழ்வும்"

உரை : சகோ. மபாஸ் (Sltj பேச்சாளர்)

நல்லதை நோக்கி அழைத்து, நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் ஒரு கூட்டம் உங்களில் இருக்கட்டும்! அவர்களே வெற்றியாளர்கள்.

அல்குர்ஆன்: 3:104

SLTJ-MABOLA BRANCH

Photos from Sri Lanka Thawheed Jamath - SLTJ's post 02/10/2026

*மார்க்க விளக்க நிகழ்ச்சி*
🎤🎤🎤🎤🎤🎤🎤

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்,
கண்டி மாவட்டம் கடுகண்ணாவை கிளை சார்பாக *மார்க்க விளக்க நிகழ்ச்சி* 02.10.2026 கடுகண்ணவை கிளையில் இறையருளால் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் பேச்சாளர் சகோதரர் *Rishaf (M.i.Sc)* அவர்கள் சிரப்புரை ஆற்றினார்கள்.
அல் ஹம்துலில்லாஹ்

Website

Address


Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Sri Lanka Thawheed Jamath - SLTJ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Colombo.