Sri Raja Rajeswary Ambal Iyyappan Devasthanam
Address : 94/4 Vivekanandha Hill,
Colombo - 13
Contact No : +94771880990
14/11/2025
ஶ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஐயப்பன் தேவஸ்தானம்
கர்மாரம்பம் - 21-11-2025
எண்ணெய்க்காப்பு - 22-11-2025
மகா கும்பாபிஷேகம் 23-11-2025
அனைவரும் வருக! அம்பாள் அருள் பெருக!
Sri Raja Rajeswary Ambal Iyyappan Devasthanam
04/11/2025
ஶ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஐயப்பன் தேவஸ்தானம்
கர்மாரம்பம் - 14-11-2025
எண்ணெய்க்காப்பு - 15-11-2025
மகா கும்பாபிஷேகம் 16-11-2025
அனைவரும் வருக! அம்பாள் அருள் பெருக!
Sri Raja Rajeswary Ambal Iyyappan Devasthanam
ஶ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஐயப்பன் தேவஸ்தானம் மகா கும்பாபிஷேகம் 16-11-2025
எண்ணெய்க்காப்பு - 15-11-2025
அனைவரும் வருக! அம்பாள் அருள் பெருக!
27/02/2025
மேட்டுத்தெரு ஶ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் ஐயப்பன் தேவஸ்தானத்தில் 26-02-2025 சிவராத்திரி நான்கு சாம பூஜைகள் வெகுவிமர்சையாக நடைப்பெற்றது. இப்பூஜையில் ஐயப்ப குருசுவாமிகள், அடியார்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
06/01/2025
அனைவரும் வருக! ஐயன் அருள் பெருக!
12/12/2024
11.12.2024 ஶ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஐயப்பன் தேவஸ்தானத்தில் சிவா சாமியின் உபயமாக நடைப்பெற்ற ஜோதிபூஜையில் இவ்வருடம் 18ஆம் படி யாத்திரை மேற்கொள்ளும் குருசாமி ராணி அம்மாசாமி அவர்களுக்கு செங்கோல் வழங்கி கௌரவிக்கப்பட்டு சிறப்பு பஜனை, பூஜைகளும் நடைப்பெற்றது.
17/11/2024
மேட்டுத்தெரு ஶ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஐயப்பன் தேவஸ்தானத்தில் குருசாமி ரவிசாமியின் தலைமையில் கார்த்திகை முதலாம் நாள் 16-11-2024 காலை கணபதிஹோமத்துடன் ஆரம்பமாகி மாலை அணிவிக்கப்பட்டு இரவு ஜோதி பூஜையும் நடைப்பெற்றது. தொடர்ந்து 14-01-2025 வரை மாலை 06.30 மணிக்கு ஐயப்பன் பஜனைகளுடன் ஜோதிபூஜையும் நடைப்பெற்று அன்னதானம் வழங்கப்படும்.
சுவாமியே சரணம் ஐயப்பா
16/11/2024
மேட்டுத்தெரு ஶ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஐயப்பன் தேவஸ்தானத்தில் குருசாமி ரவிசாமியின் தலைமையில் கார்த்திகை முதலாம் நாள் இன்று காலை 06.30 மணிக்கு கணபதிஹோமத்துடன் ஆரம்பமாகி மாலை அணிவிக்கப்பட்டு இரவு ஜோதி பூஜையும் நடைப்பெற்றது.
தொடர்ந்து 14-01-2025 வரை மாலை 06.30 மணிக்கு ஐயப்பன் பஜனைகளுடன் ஜோதிபூஜையும் நடைப்பெற்று அன்னதானம் வழங்கப்படும்.
சுவாமியே சரணம் ஐயப்பா
மேட்டுத்தெரு ஶ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஐயப்பன் தேவஸ்தானத்தில் குருசாமி ரவிசாமியின் தலைமையில் கார்த்திகை முதலாம் நாள் இன்று காலை 06.30 மணிக்கு கணபதிஹோமத்துடன் ஆரம்பமாகி மாலை அணிவிக்கப்பட்டு இரவு ஜோதி பூஜையும் நடைப்பெற்றது. தொடர்ந்து 14-01-2025 வரை மாலை 06.30 மணிக்கு ஐயப்பன் பஜனைகளுடன் ஜோதிபூஜையும் நடைப்பெற்று அன்னதானம் வழங்கப்படும். #சுவாமியே சரணம் ஐயப்பா
11/08/2024
ஆடிப்பூரத் தேர்த்திருவிழா
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
94 Vivekanandha Hill
Colombo
01300