QK News

QK News

Share

Unbiased reporting you can rely on. ⚖️
"உண்மையின் உரத்த குரல்! நடுநிலை தவறாத செய்திகளுடன், உலகத்தமிழர்களின் முதன்மைச் செய்தித் தளம்."

05/06/2026

விலைமதிப்பற்ற உலகத்தின் ஆகச்சிறந்த சொகுசுப் பயணம்! 🥹🚲

#அப்பா_அன்பு #பாசம் #மகிழ்ச்சி #உழைப்பு

04/06/2026

💥இஸ்லாமிய உறவுகளுக்கான “வெள்ளிக்கிழமை வெளிச்சம்” சிறப்பு தொடர்..!

#வெள்ளிக்கிழமைவெளிச்சம் #ஜூம்மாசிந்தனை #இஸ்லாமியஉறவுகள் #நபிவழி #சுன்னத் #பகிர்வோம்

03/06/2026

💥 தம்பிக்கு தோள் கொடுக்கும் அக்கா! 🤗

#அக்காபாசம் #அக்காதம்பி #அன்பின்உச்சம் #பாசமலர்

03/06/2026

💥"ஐஸ்" போதையின் கோர முகம்: சுயநினைவை இழந்து, வாழ்க்கையைத் தொலைக்கும் இளமை!

02/06/2026

💥Breaking Now | ஹார்முஸ் அருகே ஈரானியத் தீவு தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் அதற்குப் பதிலடியாகக் குவைத், பஹ்ரைன் மற்றும் குர்திஸ்தான் பிராந்தியங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது.!

02/06/2026

💥Sad | இன்று (03) மீண்டும் போர் பதற்றம் தொடங்கியுள்ளதால் எரிபொருள் மற்றும் எரிவாயு விலை கடுமையாக உயர வாய்ப்பு - இது பணவீக்கத்தை அதிகரித்து, உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பெரும் தேக்கத்தை ஏற்படுத்தும்.!

02/06/2026

💥Breaking Now | பஹ்ரைன் நாடு முழுவதும் சைரன் ஒலி🚨Be Safe ⚠️

02/06/2026

💥Warning Kuwait Army |
பொது மக்கள்;எதிரி ஏவுகணைகளின் சிதறிய பாகங்களை கண்டால் அதை தொட வேண்டாம். சந்தேகம் இருப்பின் 112க்கு அழையுங்கள்; அதிகாரப்பூர்வ வழிமுறைகளைப் பின்பற்றிப் பாதுகாப்பாக இருங்கள்.!

02/06/2026

💥Breaking Now | குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் ஏவுகணை மற்றும் ஆளில்லா ட்ரோன்கள் (Drones) மூலம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.!

02/06/2026

💥Breaking Now | 🇰🇼குவைத் நாடு முழுவதும் மீண்டும் சைரன் ஒலி.!
1:42am
Be Safe ⚠️

Want your business to be the top-listed Media Company in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Colombo