Ceylon Thawheed Jamath - CTJ

Ceylon Thawheed Jamath - CTJ

Share

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் (CTJ) உத்தியோகபூர்வ பக்கம்.

21/05/2026

தவறான புரிதல்களும் தகர்க்கப்படும் வாதங்களும்: துல்ஹஜ் 11,12,13 ஆகிய நாட்கள் உண்ணுவதற்கும் பருக்வதற்குமுரிய நாட்கள் எனும் ஹதீஸ் நான்கு நாட்கள் குர்பான் கொடுக்கலாம் என்பதற்கு ஆதாரமாகுமா?

குர்பானியின் நாட்கள்: ஒரு நாளா? நான்கு நாட்களா? – பாகம் 04

உரையாற்றுபவர்: மார்க்க அறிஞர் பி. ஜைனுல் ஆபிதீன்

20/05/2026

அஹ்லுஸ் ஸுஃப்பாவின் வறுமை நமக்குத் தரும் பாடம்: ஈமானை அடகு வைக்கும் இன்றைய உலகம்!

உரையாற்றுபவர்: சகோதரர். பர்ஹான் (கபூரி)
(அழைப்பாளர், சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ)

20/05/2026

துல்ஹஜ் ஒன்பதாம் நாள்: அரஃபா தினத்தின் மாண்பும் நாம் செய்ய வேண்டிய அமல்களும்!

உரையாற்றுபவர்: சகோதரர். ஆர்.அப்துர் ராஸிக்
MA in Sinhala, B.Com (Special), LLB UK (Hons), Dip. In Psychology & Counseling (Merit) (பொதுச் செயலாளர், சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ)

20/05/2026

சுயதொழில் ஊக்கவிப்பு: வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் மற்றுமொரு முயற்சி! 💼🤝

''உழைத்து உண்பதே மிகச்சிறந்த உழைப்பாகும்"

பலுகஸ்வெவ, விஜிதபுரையைச் சேர்ந்த சகோதரர் H.W.V. பண்டா அவர்கள் தனது நிரந்தர கைத்தொழில் நடவடிக்கைகளை எவ்வித தடையுமின்றி தொடர்வதற்காக, சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகம் தனது பங்களிப்பை வழங்கியுள்ளது.

அவரது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கிரைன்டர் மெஷின் மற்றும் ட்ரில் மெஷின் உள்ளிட்ட அத்தியாவசிய உபகரணங்கள் தலைமையகத்தினால் கையளிக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்!

இத்திட்டம் தொய்வின்றி தொடரவும், சகோதரரின் தொழிலில் நிறைவான வருமானம் கிடைக்கவும் துஆ செய்வோம்.

20/05/2026

අසරණයන්ට සරණ වෙමු! - CTJ සමාජ සත්කාරය

ග්‍රයින්ඩර් සහ ඩ්‍රිල් යන්ත්‍ර පරිත්‍යාගය

පලුගස්වැව, විජිතපුර ප්‍රදේශයේ පදිංචි සහෝදර H.W.V. බණ්ඩා මහතාට, ඔහුගේ ස්ථිර වෘත්තීය කටයුතු සඳහා අවශ්‍ය ග්‍රයින්ඩර් යන්ත්‍රයක් සහ ඩ්‍රිල් යන්ත්‍රයක් ඇතුළු උපකරණ කිහිපයක් සිලෝන් තව්හීද් ජමාඅත් සංවිධානයේ ප්‍රධාන කාර්යාලය මගින් පරිත්‍යාග කරන ලදී. අල්හම්දුලිල්ලාහ්!

19/05/2026

மார்க்கம் வகுத்த வரம்புகள்: குர்பானிப் பிராணியின் தன்மைகளும் கொடுப்பவர் பேண வேண்டிய ஒழுங்குகளும்!

குர்பானியின் சட்டங்கள் - பாகம் 05

உரையாற்றுபவர்: சகோதரர். அஜ்மீர் பாரூக் (அமீனி)
(அழைப்பாளர், சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ)

19/05/2026

🔴 LIVE NOW

தயமமின் சட்டங்கள்!

வுளுஃவின் சட்டங்கள் - 05| தொழுகை சட்டங்கள் - பாகம் 08

வளவாளர்: சகோதரர். ஆர்.அப்துர் ராஸிக்
MA in Sinhala, B.Com (Special), LLB UK (Hons), Dip. In Psychology & Counseling (Merit)
(பொதுச் செயலாளர், சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ)

19/05/2026

தயம்மும் சட்டங்கள்

வுளுஃவின் சட்டங்கள் - 05| தொழுகை சட்டங்கள் - பாகம் 08

இன்ஷா அல்லாஹ், இன்று 19.05.2026 செவ்வாய்க்கிழமை, இரவு 08:30 மணிக்கு, CTJ தலைமையகத்தில் நடைபெறும். வளவாளர்: சகோதரர். ஆர்.அப்துர் ராஸிக் MA in Sinhala, B.Com (Special), LLB UK (Hons), Dip. In Psychology & Counseling (Merit) (பொதுச் செயலாளர், சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ) சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ இல 46, மாளிகாவத்தை வீதி, மாளிகாவத்தை, கொழும்பு 10. தொடர்புகளுக்கு: 0779957084, 0778747377, 0777484612, 0771161200, 0777616860

19/05/2026

அவிழும் முடிச்சுகளும் அம்பலமாகும் பலவீனங்களும்: தாரகுத்னீ 4713 மற்றும் இப்னு ஹிப்பான் 3854-ல் ஆழமான ஆய்வு!

குர்பானியின் நாட்கள்: ஒரு நாளா? நான்கு நாட்களா? – பாகம் 03

உரையாற்றுபவர்: மார்க்க அறிஞர் பி. ஜைனுல் ஆபிதீன்

19/05/2026

ஏன் இந்தச் சத்தியம்? - துல்ஹஜ் பத்து நாட்களை நோக்கி அண்ணலார் விடுத்த அவசர அழைப்பு!

உரையாற்றுபவர்: சகோதரர். ஆர்.அப்துர் ராஸிக்
MA in Sinhala, B.Com (Special), LLB UK (Hons), Dip. In Psychology & Counseling (Merit) (பொதுச் செயலாளர், சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ)

19/05/2026

குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் குர்பானி கொடுக்க வேண்டுமா?

உரையாற்றுபவர்: மார்க்க அறிஞர் பி. ஜைனுல் ஆபிதீன்

Want your organization to be the top-listed Non Profit Organization in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


No. 46, Maligawatta Road, Maligawatta, Colombo/10
Colombo
00019