GPS YOUTH CLUB

GPS YOUTH CLUB

Share

இளைஞர் கழகத்தால் மெற்கொள்ளும் சமூக சேவைகள்

12/07/2025

கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை இளைஞர் கழக சம்மேளன தெரிவும்..! Haris YSO (Trainee) பக்கச்சார்பான செயற்பாடும்..!

இன்று இடம்பெற்ற கோ.ப.ம வாழைச்சேனை சம்மேளனத்தெரிவானது பக்கச்சார்பாக ஒரு சிலரை வைத்து உத்தியோகத்தர் Haris (YSO) விருப்பத்திற்கு அமைய கைப்பற்றப்பட்டது. அவர்கள் எங்கள் கழகத்தில் உறுப்பினர்களாக இருக்கின்ற அதே வேலை எங்கள் கழக நிர்வாகத் தெரிவிக்கும் வருகை தந்து அதில் தெரிவு செய்யப்படமால் விட்டதும் வேறு ஒரு GS பிரிவில் உள்ள கழக நிர்வாக தெரிவிற்கு சென்று அங்கு நிர்வாகத்தில் இடம் பிடித்துள்ளார்கள்! கடந்த வருடம் எங்கள் கழக நிர்வாகத்தில் இருந்தவர்கள் எங்கள் கழகத்தை விட்டு நீங்குவதாக எங்களிடம் அறிவிக்காமல் இன்னொரு கழக நிர்வாகத்திற்கு எவ்வாறு செல்ல முடியும்..?

இது முற்று முழுதாக இளைஞர் சேவை உத்திகோட்டின் தூண்டுதலிலும் கண்காணிப்பிளுமே நடைபெற்றுள்ளது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது அவர் பக்கச்சார்பான முறையில் செயற்பட்டுள்ளார் என்று!

இதற்கான ஆதாரமும் எம்மிடம் உள்ளது இதனை நாங்கள் முறையாக உரிய தரப்பினர்களுக்கு கடிதம் மூலமாக தெரியப்படுத்தி இவ்வாறு பக்க சார்பாக செயற்பட்ட உத்தியோத்தர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும் எதிர்காலத்தில் இவ்வாறான பக்கச்சார்பான விடயங்கள் நடைபெறாமல் இருப்பதற்கான சந்தர்ப்பத்தை உறுதிப்படுத்துவதுமே நோக்கமாகும்.!

தற்போது இவர் இளைஞர் அபிவிருத்தி பயிலுனராகவே செயற்படுகிறார் அவ்வாறு இருக்கையில் இவ்வாறான நியமாற்ற சில விடயங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க ஓர் நிரந்தர இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஒருவரை பிரதேச செயலாளர் பிரிவுக்கு நியமித்து தருமாறும் கேட்டுக்கொள்கிறோம்..!

GPS Youth Club Mavadichchenai

05/05/2025

தகுதியான தலைமையை தெரிவு செய்யுங்கள்

தன்னால் முடிந்த பல சேவைகளை முன்னின்டு செய்து காட்டிய தைரியமான ஆளுமை மிக்க ஒருவர் மற்றும் எமது இளைஞர்க்கழக சமூக செயற்திட்டங்களில் பாரிய பங்காற்றியவர் என்பதை கூற கடமைப்பட்டுள்ளோம்

இவ்வாறான ஆளுமை மிக்க சமூக இளம் செயற்பாட்டாளர்களை வெற்றி பெறச் செய்வதன் மூலம் இளைஞர்களுக்கு மத்தியில் சிறந்த வழிகாட்டல்களையும் பல சேவைகளையும் இப் பிரதேசத்திற்கு பெற்றுக்கொள்ள முடியும்

அந்த வகையில் இவ் உள்ளூராட்சி தேர்தலில் செம்மண்ணோடை ,மாவடிச்சேனை வட்டாரத்தில் போட்டியிடும் சமூக செயற்பாட்டாளரான AL SAMEEM அவர்களுக்கு எங்களது முழு ஆதரவினை தெரிவித்துக் கொள்கிறோம் 🧭❌

Want your organization to be the top-listed Non Profit Organization in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Valaichenai
Colombo