Morrich
ROYAL BRAND FOR LOYAL CUSTOMERS!!!
13/04/2026
Gratitude for yesterday, hope for tomorrow. 🌿✨
Wishing our customers and team a joyful Tamil New Year 🤍🌸
05/04/2026
This Easter, we continue crafting excellence and spreading joy.✝️✨
09/03/2026
FLi Super
08/03/2026
👸
07/03/2026
17/02/2026
fans
இந்திய வர்த்தக கண்காட்சியில் மொரீஜ் உற்பத்தி பொருட்கள்
இந்திய இலங்கை வர்த்தக கண்காட்சி எதிர்வரும் இருபதாம் திகதி தமிழ் நாட்டில் பல இடங்களில் நடைபெறவுள்ளது.
சிறு உற்பத்தியாளர்கள். நடுத்தர உற்பத்தியாளர்கள். மற்றும் உயர் உற்பத்தியாளர்கள் ஆகியோரது உற்பத்தி பொருட்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படுவதுடன் அதன் தகவல்கள் பகிரப்படும்.
அந்த அடிப்படையில் இலங்கையிலிருந்து அசோகா ஆறுமுகம் தலைமையிலான குழுவினர் தமிழ் நாட்டில் நடக்கும் வர்த்தக கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக இந்தியா செல்கின்றனர்.
அக்கரைப்பற்றில் தளமாக இயங்கும் மொரீஜ் உற்பத்தி பொருட்கள் மற்றும் மம் சீக்ரெட் ஆகிய பொருட்களை கண்காட்சியில் இடம் பெறவுள்ளது.
இலங்கையில் 5000 ஆயிரம் பெண் உற்பத்தியாளர்களை உருவாக்கும் நோக்கில் ஆறுமுகம் தலைமையிலான குழு முயற்சி செய்கின்றது.
அத்தோடு இந்தியாவில் இயங்கி வருகின்ற உற்பத்தி நிறுவனங்களை இக் குழு பார்வையிடுவதுடன் தொழில்நுட்ப பகிர்வுகளையும் பரஸ்பரம் பரிமாறவுள்ளனர்
வீட்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட மொரீஜ் மற்றும் மம் சீக்ரெட் நிறுவனத்தின் உற்பத்தி சர்வதேச கண்காட்சியில் இடம் பெறுவது அக்கரைப்பற்றுக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்கின்றது.
கீறல் TV மற்றும் கீறல் மீடியா
ஊடகத்தின் வாழ்த்துக்கள்
16/02/2026
Make your Iftar and Suhoor more special with our Ramadan Saver Combo, perfect for adding to your family gift packs.🌙
14/02/2026
Happy Valentine’s Day from the team at Morrich Baker (pvt) ltd💕
04/02/2026
78th
,🫡🇱🇰
26/01/2026
#நுஜா_ஊடக_அமைப்பின் 2வது ஆண்டு
மகிழ்ச்சிப் பெருவிழாவில்
Morrich நிறுவனத்தின் உரிமையாளரை
Basheer Naleem அவர்களை கௌரவித்த
சிறப்பு தருணம்.💚
23/01/2026
(Pvt) Ltd is offering a job opportunity for a Interested candidates are welcome to apply.”
Click here to claim your Sponsored Listing.
Contact the business
Telephone
Website
Address
160, MAIN Street AKKARAIPATTU/01
Colombo
00800
Opening Hours
| Monday | 07:00 - 23:00 |
| Tuesday | 07:00 - 23:00 |
| Wednesday | 07:00 - 23:00 |
| Thursday | 07:00 - 23:00 |
| Friday | 07:00 - 23:00 |
| Saturday | 07:00 - 23:00 |
| Sunday | 07:00 - 23:00 |