Lindula News

Lindula News

Share

செய்திகள்

14/06/2026

இலங்கை, கொழும்பு காலிமுகத்திடலில் 5,000 நடன கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்வு உலக சாதனை நிகழ்வாக பதிவு...!

இன்று (14.06.2026) கொழும்பின் Galle Face Green வளாகத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், 5,000-க்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்கள் ஒரே மேடையில் ஒன்றுகூடி நடனமாடி புதிய உலக சாதனை முயற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.
இந்நிகழ்வு இலங்கையின் கலை, கலாசாரம் மற்றும் தமிழ் பாரம்பரியத்தின் பெருமையை உலக அரங்கில் மீண்டும் ஒருமுறை உயர்த்திக் காட்டியுள்ளது. ஆயிரக்கணக்கான கலைஞர்கள் ஒரே நேரத்தில் பரதநாட்டியத்தை அரங்கேற்றிய இந்த அற்புத தருணம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்ததுடன், சர்வதேச அளவிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
நடனம் என்பது வெறும் கலை வடிவம் மட்டுமல்ல; அது ஒரு பண்பாட்டு அடையாளம் என்பதை இந்த நிகழ்வு மீண்டும் நிரூபித்துள்ளது. சிறுவர்கள் முதல் மூத்த கலைஞர்கள் வரை பல்வேறு வயதினரும் ஒன்றிணைந்து நிகழ்த்திய இந்த மாபெரும் அரங்கேற்றம், ஒற்றுமை, அர்ப்பணிப்பு மற்றும் கலை மீதான பற்றுறுதியின் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
இலங்கையின் கலை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் இந்த சாதனை முயற்சியில் பங்கேற்ற அனைத்து கலைஞர்களுக்கும், நடன ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், ஏற்பாட்டாளர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்! கலை வளர்க, கலாசாரம் தழைக்கட்டும்!

05/05/2026

மலையக மக்களின் பொருளாதாரம் தான் இலங்கையின் இலவச கல்வியின் இருப்பை உறுதி செய்தது!

- மலையகத்தின் விடுதலைக்கான விதை..

கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

05/05/2026

மலையக மக்களின் பொருளாதாரம் தான் இலங்கையின் இலவச கல்வியின் இருப்பை உறுதி செய்தது!

மலையகத்தின் விடுதலைக்கான விதை..

கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

05/05/2026

திகன அம்பாக்கோட்டை மண்ணிற்கும் தமிழர்களுக்கும் பெரும் புகழை தேடி கொடுத்திருக்காங்க,

திகன அம்பாக்கோட்டையை சேர்ந்த மார்கண்டன் அவர்களுடைய மகள், ஹபிஷாயினி.

சுவர்ணவாஹினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "ஜீவிதேட கோடியாக்" நிகழ்ச்சியில் 75 இலட்சம் ரூபா பணப்பரிசினை தட்டி சென்றிருக்கார்.

இவர் இரஜவலை இந்து தேசிய கல்லூரியிலும் உயர்தர பிரிவை கண்டி பெண்கள் பாடசாலையிலும் கற்றவர்.

தமிழ் சிங்கள போட்டி நிகழ்ச்சிகளிலேயே இக்காலத்தில் பங்குபற்ற பயந்து செல்லும் மாணவர்களிடையே,

தமிழ் மொழியில் கல்வி பயின்று சிங்கள மொழியில் கேட்கும் பலமான கேள்விகளுக்கு பதிலளித்து இன்று 7.5 மில்லியன் ரூபாவினை தன்வசப்படுத்தியிருக்கின்றார் ஹபிஷாயினி.

வாழ்த்துகள்.

05/05/2026
05/05/2026

காஹாவத்தை நீலகாமம் தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு ஐந்துலாம் சந்தியில் ஆர்ப்பாட்டம்

05/05/2026

காஹாவத்தை நீலகாமம் தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு ஐந்துலாம் சந்தியில் ஆர்ப்பாட்டம்

28/04/2026

#இலங்கை #தீவில் #சமாதான #பாதயாத்திரையை #முன்னெடுத்து வரும் #வியட்நாம் நாட்டின் #பஞ்ஞாக்கர #தேரர் தலைமையிலான #மகா #சங்கத்தினர்
#ரங்கிரி #தம்புள்ளை #ரஜமஹா #விகாரையிலிருந்து 22.04.2026 ம் திகதி காலை ஆரம்பித்து தொடர்ந்து ஒரு வார காலமாக #மாத்தளை #கண்டி #கேகாலையினூடாக #கொழும்பை வந்தடைந்தனர்.
#சமாதான #பாதயாத்திரையின் #நிறைவு #விழா #ஜனாதிபதி #அனுர #குமார #திசாநாயக்க #தலைமையில் #சுதந்திர #சதுக்க #வளாகத்தில் 28.04.2026 ம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்று தொடர்ந்து கொழும்பு-2 கங்காராமையில் அமைந்துள்ள பௌத்த விகாரையில் இடம்பெற்ற விசேட பூஜைகளுடன் இனிதே நிறைவு பெற்றது

Want your business to be the top-listed Media Company in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Colombo