A7 Cinema

A7 Cinema

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from A7 Cinema, News & Media Website, Colombo.

02/09/2026
10/07/2026

யானையின் மீது ஏறி மயில் ஒன்று வனப்பகுதியில் வலம் வந்த வீடியோ

30/06/2026

சட்டமன்றத்தில் இல்லாவிடில் என்னா மக்கள் மனசுல இருப்பேன்

23/06/2026

FIFA உலகக் கோப்பை முதன்முறை ஈழத் தமிழ் வம்சாவளி வீரன்

19/06/2026

#லஷ்மி #அம்மாள் பாருங்க #வியாபார யுக்தியால் #வைரல்

22/05/2026

நான் ஒரு தடவ வண்டி ஓட்டி பாக்கவா

14/05/2026

21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்க தடை: தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை

#ஜோசப்_விஜய்

14/05/2026

முதலமைச்சர் விஜய்க்கு பிரித்தானிய நாடாளுமன்ற குழு கடிதம்: ஈழத்தமிழர்களுக்காக உதவ அழைப்பு!

ஈழத்தமிழர்களின் நியாயமான அரசியல் உரித்துக்களின் அடிப்படையில் நியாயமான தீர்வை பெற்றுக்கொடுக்க தமிழக அரசாங்கத்துடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்றத்தயார் என பிரித்தானிய நாடாளுமன்றத்தின் தமிழர்களுக்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது.

தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய்க்கு பிரித்தானிய நாடாளுமன்றத்தின் தமிழர்களுக்கான அனைத்து கட்சி குழுவின் சார்பாக தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவோன் மெக்டோனா மற்றும் உமா குமரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து அனுப்பிய கடித்தில் இந்தவிடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Address


Colombo