Dialbook
The Biggest Business Directory in Sri Lanka What is Dialbook? Dialbook is a website which gives you access to Sri Lanka’s most comprehensive business database.
This is a legally registered entity officially launched in 2015. Dialbook will make your life easier as your myriad of purposes can be easily fulfilled by accessing to the hot commodity available, Database! So, what Dialbook offers you is, business listings, phone numbers, maps, email addresses & websites of local Sri Lankan businesses to help you get your job done with just a click or two. You ca
26/01/2017
360 View of Sirimali Grand Meridian - Narammala
06/01/2017
விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் நிர்வாகிகள் தேவை.
(யாழ் மாவட்டம்)
இலங்கையின் முன்னணி வியாபார விபரச் சேவை மற்றும் கூகுல் ஸ்ட்ரீட்வீவ் புகைப்பட சேவை வழங்கும் எமது டயல்புக் நிறுவனத்தின் யாழ் மாவட்ட வாடிக்கையாளர் சேவை மற்றும் தொகையை மேம்படுத்துவதற்காக, செயல்திறன்மிக்க விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் நிர்வாகிகள் தேவை.
தேவையான தகைமைகள்:
• க.பொ.த உ. தரம் (சந்தைப்படுத்தல் டிப்ளோமா – விரும்பத்தக்கது)
• ஆகக்குறைந்தது 1 வருட சந்தைப்படுத்தல் துறை அனுபவம்
• இணைய சந்தைப்படுத்தல் பற்றிய அறிவு
• சிறந்த தொடர்பாடல் திறன்
மாத சம்பளம், விற்பனை கமிஷன் மற்றும் கொடுப்பனவுகள்(எரிபொருள், தொலைபேசி, இணையம்) வழங்கப்படும்.
(ரூபா 50,000க்கு மேல்)
(மோட்டார் சைக்கிள் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை)
ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். உங்களது சுயவிபரக்கோவையை கீழ்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
[email protected]
30/09/2016
Earn more than 50,000 Rs per month.
Apply here Careers - Dialbook | The Biggest Business Directory in Sri Lanka
06/09/2016
தற்காலத்தில் அதிகமான மக்கள் தமது தேவைகளைபூர்த்தி செய்ய இணையத்தின்உதவியையே நாடுகிறார்கள். ஆகவே நீங்கள் ஒரு வியாபார உரிமையாளராக அல்லது பொறுப்புதாரியாக இருந்தால், உங்களது வியாபாரம் பற்றிய தகவல்கள் இணையத்தில் பதியப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
சிறியதோ பெரியதோ, உங்களது வியாபாரம் பற்றிய அனைத்து விபரங்களையும் இலகுவாக இணையத்தில் பதிந்துகொள்ள சிறந்த தளத்தை டயல்புக் வழங்குகிறது.
டயல்புக் என்பது இலங்கையிலுள்ள வியாபாரங்களின் பூரண விபரங்களை உள்ளடக்கிய இணைய மயப்படுத்தப்பட்ட விபரக்கொத்து சேவை. இது 2015ம் ஆண்டு சட்டரீதியாக பதிவு செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட சேவையாகும்.
நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட இந்த விபரக்கொத்தில் வியாபார நிறுவனங்களின் முகவரி, தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி, இணையத்தள முகவரி, வரைபடம் மற்றும் சேவைகள் போன்ற முழு விபரத்தையும் பதிவேற்றலாம். ஆகவே வாடிக்கையாளர் ஒருவர்
தேவைக்கேற்ப வியாபார நிறுவனமொன்றின் விபரத்தை
இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.
உங்கள் வியாபாரத்தை இன்றே டயல்புக் இல் பட்டியல் இடுங்கள். அடிப்படை பக்கேஜ்க்கு கட்டணம் கிடையாது.
டயல்புக் க்கு செல்ல: https://dialbook.lk
06/09/2016
Can you guess this city? comment below..
Like & Share with your friends
18/08/2016
Do you want to work with Dialbook?
View and Apply here bit.ly/dialbook
15/07/2016
Signup and List your business on Dialbook for free
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
14/15A/2/1, Venga Tower, R A De Mel Mawatha
Colombo
00400
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Friday | 09:00 - 17:00 |