Vikadam.com
சிரிக்க வைப்பது தான் முதல் நோக்கம்..
சிந்திப்பது உங்கள் கையிலும் மனதிலும் உள்ளது !
Collection of Cartoons.
விகடம் - சிந்தித்து சிரிப்போம் ; சிரிப்பில் சிந்திப்போம்.
உலகளாவிய கேலிச் சித்திரங்களின் தொகுப்பு
http://vikadam.com/
22/05/2026
உனக்கென்னப்பா..
30/04/2026
மே 4
🫣😅
16/04/2026
உங்க வீட்டிலயும் இப்படி தானே?
16/04/2026
ஒரு பார்க்கில் மூன்று முதியவர்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள்
முதல் முதியவர்: நான் குடித்த அளவிற்கு யாரும் குடித்தது இல்லை. என் வயது அறுபத்து ஐந்து
இரண்டாமவர் : என்னைப்போல் புகை பிடித்தவர் யாரும் இல்லை . என் வயது அறுபது
மூன்றாவன்: உங்களை விட நான் பயங்கரமா எல்லாம் செஞ்சிருக்கேன். மது,மாது, புகை என எதையும் விட்டதில்லை. எல்லாவற்றையும் ஒரு கை பார்த்து விட்டேன்
மற்றவர்கள்: ஆமாம் உங்கள் வயது என்ன? ஒரு எழுபது இருக்குமா?
மூன்றாமவன்: I am just twenty five
😜🙃🙃😕🥺🙂↔️🤫
02/04/2026
TN 2026!🤷♂️🫣😅
27/03/2026
தேர்தல் வரட்டும்..
#தவெக
19/03/2026
அப்பாவி புருசர்களுக்கு டெடிக்கேட்டட் 😄
10/02/2026
Valentines Day க்கு ஒரு தகவல்..
21/01/2026
யாராவது வாங்களேண்டா
20/01/2026
ஒரு கஞ்சன் தனது மனைவியுடன் ஒரு நகருக்கு வந்தான்.
ஒரு இடத்தில் நகரை ஹெலிகாப்டரில் சுற்றிப்பார்க்க ஒரு நபருக்கு இருநூறு ரூபாய் என்று போட்டிருந்தது. நிறையப்பேர் பணம் கொடுத்து சுற்றி வந்தனர்.
கஞ்சனுக்கும் அவன் மனைவிக்கும் ஹெலிகாப்டரில் சுற்ற ஆசை. அதே சமயம் இவ்வளவு செலவாகுமே என்று நினைத்து வெறுமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவர்களின் தயக்கத்தைப் பார்த்த ஹெலிகாப்டர் இயக்குபவர் அவர்களை அழைக்க, அவர்கள் வேண்டாம் என்றனர்.
அவரும் விடாமல்,”நீங்கள் ஹெலிகாப்டரில் ஏறுங்கள். நீங்கள் பணம் கொடுக்க வேண்டாம். ஆனால்
ஒரு நிபந்தனை. நீங்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்யும்போது சிறிது கூட சப்தம் போடக் கூடாது. சப்தம் போடாதிருந்தால் பணம் வேண்டாம். ஆனால் சப்தம் போட்டால் உரிய கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்,”என்றார். உடனே மகிழ்ச்சியுடன் அவர்கள் இருவரும் ஹெலிகாப்டரில் ஏறினர்.
ஹெலிகாப்டர் இயக்குபவர் வானில் என்னென்னவோ வித்தைகள் செய்ய ஆரம்பித்தார். குட்டிக் கரணம் போட்டார். வேகமாக இயக்கினார். ஆனாலும் சிறு சப்தம் கூட வரவில்லை.
கீழே இறக்கியதும் அவர் அந்தக் கஞ்சனிடம், ”எப்படிங்க, நான் இவ்வளவு செய்தும் நீங்கள் சிறு சப்தம் கூட செய்யவில்லை?” என்று வியப்புடன் கேட்டார்.
அந்தக் கஞ்சனும் பெருமையாக, ”எனக்கே ஒரு சமயம் கத்த வேண்டும் போல இருந்தது. ஆனாலும் சமாளித்து விட்டேன்,” என்றான்.
அவரும் எந்த தருணத்தில் என்று கேட்க,
கஞ்சன் சொன்னான், ”என் மனைவி ஹெலிகாப்டரில் இருந்து தவறிக் கீழே விழுந்தபோதுதான்.”
😝😝😝😝😝😝😝
19/01/2026
பிம்பிளிக்கி பிளாப்பி....
அந்த ஹோட்டலில் நுழைந்து மேஜை முன் அமர்ந்தார் பார்வையற்ற மனிதர் ஒருவர். அருகே வந்த மேனேஜர்,
"சார்.. மெனு தரவா பார்த்து ஆர்டர் செய்யுங்கள்"...
"அய்யா.. நான் பார்வையற்றவன்..
உங்கள் சமையலறையிலிருந்து கரண்டிகளைக்கொண்டு வாருங்கள். அதை முகர்ந்து பார்த்தே நான் ஆர்டர் செய்கிறேன்"
மேனேஜர் உள்ளே சென்று சில கரண்டிகளை கொண்டுவர, அவற்றை முகர்ந்து பார்த்துவிட்டு..
"சார் எனக்கு ஒரு பிளேட் சில்லி சிக்கனும் சப்பாத்தியும் கொண்டு வாங்க"..
மேனேஜருக்கு ஆச்சர்யம்..
என்ன ஒரு நுட்பமான அறிவு...
இன்னொருநாள் வந்தவர், முன்போலவே கரண்டிகளை முகர்ந்து பார்த்து முட்டை பரோட்டாவும் மட்டன் சாப்சும் ஆர்டர் செய்தார்..
இது இவ்வாறு அவ்வப்போது தொடர, ஒருநாள் மேனேஜர் அவரை சோதிக்க எண்ணம் கொண்டார்..
உள்ளே கிச்சனில் சென்று அங்கே மேற்பார்வையிட்டு கொண்டிருந்த தனது மனைவியிடம் ஒரு கரண்டியை கொடுத்து,
"உமா.. இதை உனது உதடுகளில் நன்றாக தேய்த்து எடு"...
என்று சொல்லி, அந்தக் கரண்டியை கொண்டுவந்து பார்வையற்றவரிடம் கொடுத்தார்...
கரண்டியை முகர்ந்து பார்த்த அவர்,
"சார்..சார்.. என்கூட படிச்ச உமா இங்குதான் வேலை பார்க்கிறாளா...? "
என்று கேட்க...
மேனேஜர் மேஜைமேல் மயங்கிச் சாய்ந்தார்!
பிம்பிளிக்கி பிளாப்பி
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Website
Address
Colombo