Vidivelli
The official page for VIDIVELLI Muslim weekly - Reporting Latest News from Sri Lanka to the Muslim World. www.vidivelli.lk
VIDIVELLI Muslim weekly - The most popular Muslim weekly newspaper in Srilanka
கண்டி தலதா மாளிகையிலிருந்து கம்பளை பள்ளிவாசலுக்கு! 🤝❤️
Video: Buddika Roshan
01/12/2025
மழை மற்றும் புயலுக்கு மத்தியிலும் கலகெதரவைச் சேர்ந்த முஸ்லிம் சகோதரர்களின் மனிதாபிமானம் வெளிப்பட்டது. அந்த நேரத்தில் கண்டிக்கு எந்த வகையிலும் செல்ல முடியாத அளவுக்கு அனைத்து வீதிகளும் தடைப்பட்டிருந்தன. கொழும்பில் இருந்து வந்த அனைத்து வாகனங்களையும் கலகெதரையில் நிறுத்தப்பட வேண்டியிருந்தது. எனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வந்த எனக்கும் அதுவே நடந்தது. படத்தில் உள்ள மாமா என்னை வீதியிலிருந்து பள்ளிவாசலுக்கு அழைத்துச் சென்று இரவு தங்க அனுமதித்தார். அதன் பிறகு, நிர்வாக சபையினர் ஒன்று சேர்ந்து வீதியில் சிக்கிய பலருக்கு தங்குமிடம் வழங்கினர். அனைவருக்கும் பிஸ்கட், பால் கோப்பி, உணவு, கழிப்பறை வசதிகள் மற்றும் போர்த்திக் கொள்ள போர்வைகள் கூட வழங்கப்பட்டன. அந்த மனிதநேயத்திற்கு விலைமதிப்பில்லை.❤️
- சுஜீவ கிரிகஹகம
28.11.2025
‼️ எச்சரிக்கை ‼️
மாவிலாறு குளக்கட்டு உடைந்துள்ளதால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும்.
அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம்
கண்டி மாவட்டத்தில் ரம்புக் எல கிராமத்தில் மண்சரிவில் சிக்குண்டு பல வீடுகள் புதையுண்டு போயுள்ளதைக் காண்பிக்கும் வீடியோ பதிவு!
30/10/2025
நவம்பர் 06 முதல் உங்கள் அபிமான விடிவெள்ளியுடன்! இலவச இணைப்பிதழாக கிட்ஸ் விடிவெள்ளி!!
16/10/2025
24/09/2025
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வருடாந்த பொதுக்கூட்டமும் 30ஆவது ஆண்டு நிறைவு விழாவும்
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் (AGM) மற்றும் 30ஆவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 27ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு இலக்கம் 211 ஒராபிபாஷா வீதி, மருதானை, கொழும்பு-10 இல் (கலீல் வாட்டிற்கு அருகில்) உள்ள AMANI GRAND மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மீடியா போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கலாபூஷணம் என். எம் அமீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ பிரதம அதிதியாகவும், இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி கௌரவ அதிதியாகவும் முக்கியஸ்தர்கள் பலர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
01/07/2025
மீண்டும் இனவாதம் தலைதூக்க ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை – ஜனாதிபதி
https://www.vidivelli.lk/article/19510
01/07/2025
மேற்குக் கரையில் கைது வேட்டையில் இஸ்ரேல் இராணுவம்
https://www.vidivelli.lk/article/19506
01/07/2025
காஸா மக்களின் உயிர்களை காப்பாற்ற ட்ரம்ப் விரும்புகிறார்: வெள்ளை மாளிகை
https://www.vidivelli.lk/article/19503
01/07/2025
காஸாவில் உதவி மையங்கள், சிற்றுண்டி விடுதி, பாடசாலை மீது இஸ்ரேல் குண்டு வீச்சு; 95 பலஸ்தீனர்கள் பலி
காஸாவில் உதவி மையங்கள், சிற்றுண்டி விடுதி, பாடசாலை மீது இஸ்ரேல் குண்டு வீச்சு; 95 பலஸ்தீனர்கள் காஸா பகுதியில் உள்ள மனிதாபிமான உதவி மையங்கள், சிற்றுண்டி விடுதி மற்றும் பாடசாலை என்பவற்றின் மீது இஸ்ரேல் மேற்....
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
185, Grandpass Road, Colombo 14
Colombo