KTIT Film Production
Formed by the ones who are interested in Tamil movie industry....
From this year on wards we are planning to gather some new ones who likely to achieve in Cinema industry and this one is a new try from us...
14/11/2020
எமது கழகத்தின் மற்றுமொரு உருவாக்கமான இந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ logo Animate video இந்த அதிகாரபூர்வ பக்கத்தில் இன்று காலை 1௦.00 மணியளவில் வெளிவர காத்திருக்கிறது..
ஆதரவாளர்களும் ரசிகர்களும் மற்றும் திரைப்பட ஆர்வலர்களும் எமக்கு ஒத்துழைப்பு தந்து உதவுமாறு கேட்டுகொள்கிறோம் .......
10/01/2020
“தலைநகரமான கொழும்பு மாநகரில் முதன் முறையாக”
முதற்கட்ட தேர்வு- இலங்கையின் சகல மாவட்டகளிலுமிருந்து பங்கு பெற்று மாபெறும் அரை இறுதி சுற்றுக்கு தேர்வடைய ஓர் அறிய வாய்ப்பு!
மற்றும் பெருமையுடன் நடாத்தும். #நிருத்தம் ஒரு கலைக் கொண்டாட்டம்...
கலைக்கான ஓர் அங்கீகாரம்
இடம் - விவேகானந்தா சபை மண்டபம் கொழும்பு 13
திகதி - 18.01.2020
நேரம் - காலை 9 மணிக்கு
பாரம்பரிய கலைக்கான நடன போட்டி நிகழ்ச்சிகள்
* கோலாட்டம் * தப்பாட்டம் * கரகாட்டம்
* சிலம்பாட்டம் * கும்மியாட்டம் * பறையாட்டம்
* மயிலாட்டம் * பரதநாட்டியம்
(கொழும்பு மண்ணில்)
உங்கள் திறமைக்கான ஓர் அங்கீகாரம்
06/01/2020
“தலைநகரமான கொழும்பு மாநகரில் முதன் முறையாக”
முதற்கட்ட தேர்வு
Root Of Lanka Foundation மற்றும் Arutkaram பெருமையுடன் நடாத்தும் #நிருத்தம் ஒரு கலைக் கொண்டாட்டம்...
கலைக்கான ஓர் அங்கீகாரம்
இடம் - விவேகானந்தா சபை மண்டபம் கொழும்பு 13
திகதி - 18.01.2020
நேரம் - காலை 9 மணிக்கு
பாரம்பரிய கலைக்கான நடன போட்டி நிகழ்ச்சிகள்
* கோலாட்டம் * தப்பாட்டம் * கரகாட்டம்
* சிலம்பாட்டம் * கும்மியாட்டம் * பறையாட்டம்
* மயிலாட்டம் * பரதநாட்டியம்
(கொழும்பு மண்ணில்)
உங்கள் திறமைக்கான ஓர் அங்கீகாரம்
24/12/2019
“இலங்கையின் தலைநகரமான கொழும்பு மாநகரில் முதன் முறையாக”
HPY Entertainment ஏற்பாட்டில்
Root Of Lanka Foundation மற்றும் Arutkaram பெருமையுடன் நடாத்தும் #நிருத்தம் ஒரு கலைக் கொண்டாட்டம்...
கலைக்கான ஓர் அங்கீகாரம்
பாரம்பரிய கலைக்கான நடன போட்டி நிகழ்ச்சிகள்
* கோலாட்டம் * தப்பாட்டம் * கரகாட்டம்
* சிலம்பாட்டம் * கும்மியாட்டம் * பறையாட்டம்
* மயிலாட்டம் * பரதநாட்டியம்
வெகு விரைவில் (கொழும்பு மண்ணில்)
உங்கள் திறமைக்கான ஓர் அங்கீகாரம்
28/11/2019
மலையக மண்ணில் முதன் முறையாக
Root Of Lanka Foundation மற்றும் Arutkaram பெருமையுடன் நடாத்தும் #நிருத்தம் ஒரு கலைக் கொண்டாட்டம்...
கலைக்கான ஓர் அங்கீகாரம்
பாரம்பரிய கலைக்கான நடன போட்டி நிகழ்ச்சிகள்
* கோலாட்டம் * தப்பாட்டம் * கரகாட்டம்
* சிலம்பாட்டம் * கும்மியாட்டம் * பறையாட்டம்
* மயிலாட்டம் * பரதநாட்டியம்
வெகு விரைவில் (மலையக மண்ணில்)
உங்கள் திறமைக்கான ஓர் அங்கீகாரம்
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the establishment
Telephone
Address
79/1, Jampattah Lane
Colombo