Deens Hardware

Deens Hardware

Share

Your one-stop shop for all your needs
Buy it with pride, Fix it with love, Repeat from Our store!

20/03/2026

EID MUBARAK 💫❤️

𝐖𝐢𝐬𝐡𝐢𝐧𝐠 𝐲𝐨𝐮 𝐚𝐧𝐝 𝐲𝐨𝐮𝐫 𝐟𝐚𝐦𝐢𝐥𝐲 𝐚 𝐛𝐥𝐞𝐬𝐬𝐞𝐝 𝐄𝐢𝐝 𝐚𝐥-𝐅𝐢𝐭𝐫. 𝐌𝐚𝐲 𝐭𝐡𝐢𝐬 𝐬𝐩𝐞𝐜𝐢𝐚𝐥 𝐝𝐚𝐲 𝐛𝐫𝐢𝐧𝐠 𝐩𝐞𝐚𝐜𝐞, 𝐡𝐚𝐩𝐩𝐢𝐧𝐞𝐬𝐬, 𝐚𝐧𝐝 𝐩𝐫𝐨𝐬𝐩𝐞𝐫𝐢𝐭𝐲 𝐭𝐨 𝐲𝐨𝐮𝐫 𝐡𝐨𝐦𝐞.
𝐓𝐡𝐚𝐧𝐤 𝐲𝐨𝐮 𝐟𝐨𝐫 𝐛𝐞𝐢𝐧𝐠 𝐚 𝐯𝐚𝐥𝐮𝐞𝐝 𝐩𝐚𝐫𝐭 𝐨𝐟 𝐨𝐮𝐫 𝐣𝐨𝐮𝐫𝐧𝐞𝐲.


Comrade Mobiles
Deens Hardware

13/03/2026

எமது நிறுவனம் இன்று முதல் மூடப்பட்டு நோன்பு பெருநாள் தினத்தில் இருந்து மூன்று நாட்களின் பின்பு திறக்கப்படும்..💫

எமக்கும் உங்களுக்கும் இப் புனித ரமழான் மாதம் அருள்பாளிக்கட்டும்..✨

Our Deens Hardware will be closed from today and will reopen three days after Eid al-Fitr.💫

May this holy month of Ramadan bless us ✨

04/02/2026

78 වන ජාතික නිදහස් දිනය අභිමානයෙන් සමරමු! 🇱🇰

_මව්බිමේ ඒකීයභාවය, සාමය හා සහජීවනය රැකගැනීම වෙනුවෙන් සෑම බිම් අඟලකටම වටිනාකමක් එක් කරමින් දහදිය කඳුළු හෙළූ සෑම විරුවෙකුම ගෞරවයෙන් සිහිපත් කරමු._

78 வது தேசிய சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாடுவோம்! 🇱🇰

_எமது தாய்நாட்டின் ஒற்றுமை, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பாதுகாப்பதற்காக ஒவ்வொரு அங்குல நிலத்திற்கும் மதிப்பு சேர்த்து தியாகம் செய்த ஒவ்வொரு மாவீரரையும் மரியாதையுடன் நினைவு கூர்வோம்._

Celebrating the 78th National Independence Day with pride! 🇱🇰

_Let us honor every hero who sacrificed their sweat and tears to safeguard unity, peace and harmony across every inch of our motherland._

------------------------------------------------

25/01/2026

Vacancy Available ‼️

💥Should have experience in the hardware sector

தகைமைகள் -

💥ஹார்ட்வெயார் துறையில் குறைந்தது 1 வருடம் அனுபவம் இருத்தல் அவசியம்.
💥ஹார்ட்வெயார் பொருட்களை அறிந்திருத்தல் வேண்டும்.
💥நேர முகாமைத்துவம்.
💥வேகமாகவும் விவேகமாகவும் இயங்கும் ஆற்றல்.
💥 வாடிக்கையாளர்களுடன் முறையாக பேசி விற்பனை செய்யும் ஆற்றல்.

👉கல்குடா தொகுதிக்குள் உள்ள எவரும் விண்ணப்பிக்கலாம்.

தொடர்புகளுக்கு -
DEEN'S HARDWARE,
MAIN STREET,
ODDAMAVADI
0777245525 | 0754446667

Photos from Deens Hardware's post 10/12/2025

UNITY BRAND WATER PUMP
3rd container arrived 😁

💥5 வருட முழு உத்தரவாதம்
💥முழுமையான கொப்பர் கொயில்
💥500L டாங்கியை 5 நிமிடத்தில் நிரப்பும் இயலுமை

1 INCH 0.5HP
1 INCH 0.75HP
1 INCH 1HP
2 INCH 2HP

🔥 எங்குமில்லா விலையில் நாம் தருகின்றோம்..
🔥மீள் விற்பனையாளர்களுக்கு விஷேட விலைக்கழிவு மற்றும் பணம் செலுத்துகை காலம்.
🔥நாடெங்கிலும் விநியோகம்

தொடர்புகளுக்கு -
At Deens Hardware ,
Near oddamavadi clock tower
No.175 , Main street
Oddamavadi

065 2257538 |
077 9541795 |
077 724 5525

10/12/2025

45% offer sale
Kevilton Black series
Happy Customer

💯 Best Price

At Deens Hardware ,
Near oddamavadi clock tower
No.175 , Main street
Oddamavadi

065 2257538 |
077 9541795 |
077 724 5525

09/12/2025

சகோதரர் புர்கான் எமது Deens Hardware இற்கு வந்தார்..
DBL Pressure washer ஒன்றை வாங்கினார்..

தனது வண்டியில் தண்ணீர் நிரப்பிய டாங்கி ஒன்றையும் சில சகோதரர்களையும் ஏற்றிக்கொண்டு திவுலான பிரதேசத்தில் வீடுகள் சுத்தம் செய்ய கிழம்பி விட்டார்..

விளம்பரம் இல்லா சேவைகளை சிலர் செய்து கொண்டு தான் இருக்கின்றனர்..

09/12/2025

45% offer sale
Kevilton Mahogany Nature series
Happy Customer

💯 Best Price

At Deens Hardware ,
Near oddamavadi clock tower
No.175 , Main street
Oddamavadi

065 2257538 | 077 9541795 | 077 724 5525

Photos from Deens Hardware's post 08/12/2025

Happy Customer😍
3ft Tile cutter
DBL QUALITY PRODUCT

25% offer sale
💯 Best Price

At Deens Hardware ,
Near oddamavadi clock tower
No.175 , Main street
Oddamavadi

065 2257538 | 077 724 5525

08/12/2025

DEEN'S CSR..

Disaster relief
04.12.2025

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 50 அரிசி பொதிகள்..❤️
ஓட்டமாவடி ஜும்ஆ பள்ளிவாயல் முன்பான சேகரிப்பு நிலையத்திற்கு..

Photos from Deens Hardware's post 04/12/2025

இருப்புக்கள் அனைத்தையும் மலிவான விலையிலேயே வழங்குகின்றோம்..

Want your business to be the top-listed Hardware Service in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Oddamavadi
Colombo

Opening Hours

Monday 07:30 - 18:00
Tuesday 07:30 - 18:00
Wednesday 07:30 - 18:00
Thursday 07:30 - 18:00
Saturday 07:30 - 18:00
Sunday 07:30 - 18:00