Mr BK
வீழ்வது தவறில்லை
வீழ்ந்தே கிடப்பது தான் தவறு!
விதைத்துக்கொண்டே இரு
23/09/2025
24/08/2025
🔥🔥Mr. BKன் கேள்வி பதில்🔥🔥
வாரம் தோறும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை ஐந்து மணிக்கு Mr.BKன் கேள்வி பதில் நிகழ்ச்சி📝📝📝
*காலை ஐந்து மணிக்கு கேள்வி வழங்கப்படும்.🕣
*ஒருவருக்கு ஒரு தடவை பதிலுக்கான வாய்ப்பு. 📝
*காலை ஐந்து மணி முதல் மதியம் 12 மணி வரை கால அவகாசம்.⏰ *பரிசீல்களுக்கான வாய்ப்பு ஒருவருக்கு மட்டுமே.🎁
*சரியான விடையை குறிப்பிட்ட நேரத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.🧧
*நடுவரது தீர்ப்பு இறுதியானது.🤵🏻
*பரிசாக 500/= Reload
கேள்விகள் whatsapp குழுமத்தில் கேட்கப்படும்
ஊவா மாகாண பாடசாலைகளுக்கிடையிலான உதைப்பந்தாட்ட போட்டியில் இரண்டாம் இடத்தினை பெற்று வலயத்திற்கும், பாடசாலைக்கும் கீர்த்தியினைப் பெற்றுத்தந்த மாணவர்களை கெளரவித்து பாராட்டும் முகமாக நாளை காலை(2025.08.04) 8.00 மணிக்கு வெற்றி பெற்ற அணியினரை மெதகம வலயக்கல்விக் காரியாலயத்திலிருந்து வாகன ஊர்வலமாக அழைத்து வர தீர்மானித்துள்ளோம். எனவே உங்களுடைய வாகனங்களை எடுத்துக் கொண்டு பாடசாலைக்கு காலையில் வந்து ஒத்துழைப்பு வழங்கவும்.
Bakinigahawela Bmc
Mr.bk
22/07/2025
*தேசிய மட்ட போட்டிக்கு எமது உதைபந்தாட்ட அணி தெரிவு*
இன்று கல்வி அமைச்சு ஏற்பாட்டில் பதுளையில் நடைபெற்ற மாகாண மட்ட உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியில் எமது பாடசாலையின் 20 வயதின் கீழ் அணியினர் சிறப்பாகப் பங்குபற்றியதோடு, ரன்னர்ஸ் அப் ஆகத் தெரிவு செய்யப்பட்டனர்.
இவர்களை Mr bk சார்பாக வாழ்த்துவதோடு, sriஆகியோரையும் வாழ்த்துகிறோம் மேலும் மட்டப் போட்டியில் வென்று சாதனை படைக்கவும் நாம் பிரார்த்தனை செய்கிறோம்.
Bakinigahawela Bmccmlt
Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
Bpl
20/04/2025
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Address
Bakinigahawela
Colombo
24/08/2025