Arun Report
📰 உண்மை செய்திகள்
🎥 கிராமம் முதல் உலகம் வரை vlogs
📌 சமூக விழிப்புணர்வு & பயனுள்ள தகவல்கள்
🤝 மக்களுக்காக, மக்களுடன்
05/06/2026
வரலாற்றுச் சிறப்புமிக்க பண்டாரவளை ஸ்ரீ சிவ சுப்பிரமணிய தேவஸ்தானத்தின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் எட்டாவது நாளான 2026.06.05 அன்று நடைபெற்ற தேர் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மிகக் கோலாகலமாக இடம்பெற்றது...
இந்நிகழ்வில் மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், வர்த்தக சமூகத்தினர், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களும் ஏராளமான பக்த அடியார்களும் கலந்துகொண்டனர்...
இவ்விழாவின் அங்குரார்ப்பண வைபவத்தையும், நகர்வலத் திருவிழாவின் நேரடி வர்ணனையையும் தொகுத்து வழங்கும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது பெரும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது....
இந்த வாய்ப்பை வழங்கிய ஆலய நிர்வாகத்தினருக்கும் இந்த துறைசார்ந்து என்னை ஒவ்வொரு முறையும் அவருக்கு கிடைத்த வாய்ப்பினை எனக்கான பாதையாக உருவாக்கி உயர்த்தி விட்டு பின் நின்று அழகு பார்க்கும் எந்தன் ஆசிரியர் Jeganathan Suresh அவர்களுக்கு எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பது எனக்கு பெருமையே...😊❤️✨
நன்றி
அருண்❤️✨😊
அஸ்வெசும மீளாய்வு நிறைவு
நீக்கப்பட போகும் 70,000 பேர்
இதோ அந்த தகவல்
முழுமையான கானொளியை பார்வையிட👇
https://youtu.be/ur7Z2LlMuao?si=w39fEzOMX62ioQ
29/05/2026
🔴அஸ்வெசும ஜீன் முதல் இவர்களுக்கு இல்லை 🤔|#arunreport |#aswesumaupdates |SriLanka |today news about அஸ்வெசும கொடுப்பனவும் ஜீன் முதல் நிறுத்தப்படும் நபர்களும்தெரிந்து கொள்ள வேண்டியதுDon't forge...
🔴அஸ்வெசும 70 வயது முதியோர் கொடுப்பனவு வங்கியில்
28/05/2026
🔴அஸ்வெசும 70 வயது முதியோர் கொடுப்பனவு வங்கியில்|#arunreport|#aswesuma|srilanka tamil news About அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான மே மாதத்திற்கான க.....
திகதி 2026/05/28
செய்தி
🌧️ Bandarawela பகுதியில் பெய்து வரும் கடும் மழையால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். சாலைகள் நீரில் மூழ்கியுள்ளது
போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ☔⚠️
#கனமழை
மே மாதம் அஸ்வெசும கொடுப்பனவு வங்கியில்
முதியோர் கொடுப்பனவுக்கு வந்த சிக்கல்
🌧️ Bandarawela பகுதியில் பெய்து வரும் கடும் மழையால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். சாலைகள் நீரில் மூழ்கியுள்ளதுடன், போக்குவரத்து பாதிப்புகள் மற்றும் மின்தடை பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ☔⚠️
#கனமழை
அஸ்வெசும கொடுப்பனவில் நடந்த பெரிய குழப்பம்
யார் பொருப்பு.. 🤔
அடுத்து என்ன செய்ய வேண்டும்
09/05/2026
🔴அஸ்வெசும மே மாதம் கொடுப்பனவு இல்லை🤔 |#aswesuma |#arunreport |SriLanka about அஸ்வெசும மே மாதம் கொடுப்பனவு இவர்களுக்கு இல்லை Don't forget to subscribe/ share/ like /comment Th...
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Colombo