Colombo Broker

Colombo Broker

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Colombo Broker, Public Figure, Colombo.

30/10/2025

இதுவரை எந்த அரசும் கணக்கில் எடுக்காததால் நாட்டின் மூலை முடுக்கெல்லாம், பாடசாலைகளிளெல்லாம் புரையோடிப்போயிருக்கும் போதைவஸ்து தொடர்பில் நாடளாவிய ரீதியாக களையெடுப்பு நடவடிக்கையை NPP அரசு ஆரம்பித்திருக்கிறது. போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டுவரும் தலைகள் சிலரை வளையம் போட்டதோடு மட்டுமல்லாது, அடிமட்ட முகவர்களையும் வளைத்துப் பிடிப்பது என்பது போதைக்கெதிரான நாட்டை கட்டியெழுப்புவதில் மிகப்பெரிய நடவடிக்கைகள்.

இதுவரை காலமும் வடக்கு கிழக்கில் போதை தொடர்பில் கண்டும் காணாமல் இருந்த அரசியல்வாதிகள், அரச ஊழியர்கள் மீது கடுப்பில் இருந்த பொதுமக்களுக்கு,

ரவுடிகள், போதை ஏஜெண்டுகள், பொலீஸ் இராணுவம், வக்கீல்களின் வலைப்பின்னல்கள் தொடர்பில் வாய்மூடி மவுனித்திருந்த மக்களுக்கு,

அரச இயந்திரம் தற்போது உயர்மட்டத்திலேயே நிர்ணயித்திருக்கும் போதைக்கெதிரான tone என்பது அதிக உற்சாகத்தையும் வரவேற்பையும் தந்திருக்கும்.

சமூகத்தின் கறையான்களை ஒழிப்பதற்கு அனைவரும் முன்வருவதோடு, அரசின் இந்த நடவடிக்கை பாராபட்சமின்றி அனைத்து மட்டங்களிலும் அமலாக்கப்பட வேண்டும் என்பதுடன், போதைப் புனர்வாழ்வுத் திட்டங்கள் தொடர்பிலும், கைதுசெய்யப்படும் நபர்களின் தண்டனைகள் தொடர்பிலும் உரிய முறையில் செயற்படுவார்களென எதிர்பார்ப்போம்!

Photos from Colombo Broker's post 28/10/2025

Chest freezer, 220l
For Sale 0759809298

28/10/2025

ஜனாதிபதி ஒரு ஹிட்லர் !

(எதிர்கட்சிகள்)
ஆம்' உண்மைதான். ஜனாதிபதி யாருக்கு ஹிட்லர் 👇

போதைவஸ்த்து கடத்தல் காரர்களுக்கு எதிரான ஒரு ஹிட்லர்.

பாதாள உலக கோஷ்டி குழுக்களுக்கு எதிரான ஒரு ஹிட்லர்.

ஊலழ்வாதிகளுக்கு எதிரான ஒரு ஹிட்லர்.

அரச சொத்துக்களை திருடும் அரசியல் வாதிகளுக்கு எதிரான ஒரு ஹிட்லர்

எதிர்கட்சி டம்மிகளுக்கு ஒரு ஹிட்லர்.

மக்களால் புறக்கணிக்கப்பட்ட அரசியல் திருடர்களுக்கு ஒரு ஹிட்லர்.

வீழ்ச்சியடைந்த நாட்டை முன்னேற்றத் துடிக்கும் ஒரு ஹிட்லர்.

மக்கள் பணத்தை வீண்விரையம் செய்யாத ஒரு ஹிட்லர்.

நாட்டின் சட்டம், நீதித்துறையை சுயாதீனமாக இயங்கவைத்துக் கொண்டிருக்கும் ஒரு ஹிட்லர்.

ஆக மொத்தத்தில் மக்களின் மனங்களை வென்ற ஒரு அன்பான ஹிட்லர் ♥️

26/10/2025

Rs 12,900 /night
Address:
Wellawatha
Property type:
Apartment
Beds:
2
Baths:
2
Description
Fully furnished apartment

Fully air condition

Parking

Wi -Fi

All kitchen equipment

24 hours security

26/10/2025

Annex for Rent - Wellawatte
Hall, Kitchen, Bathroom, Bed room
Suitable for girl
Rent 30,000/-
Call 0759809298

29/11/2024

எல்லாரும் கூட இருந்தாலும்,
எல்லாமும் கூட இருந்தாலும் கூட
உன்னை நம்பு!

15/06/2024

🚨💡

15/06/2024

~
நற்காரியங்களை செய்து விட்டு யாருடைய பாராட்டையும் எதிர்பார்க்காமல், எந்த புகழாரங்களுக்கும் உள்ளாகாமல் வாழ்வதுதான் மிகப்பெரிய விசயம்.

நாம் இறந்த பின்னும் யாரோவொருவர் நம்மை பற்றி கடைசி வரை பேசிக் கொண்டேயிருக்க நினைக்கிறோம். அவ்வளவு இல்லையென்றாலும் நம் இறப்பிலாவது ஊரே கூடி சவம் தூக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறோம்.

இவை அசாத்தியமென்று தெரிந்தும் சாகும் வரை ஏதோவொரு சாதனையை நிகழ்த்த முயற்சி செய்து கொண்டே இருக்கிறோம். மனிதர்கள் மறக்கக் கூடியவர்கள். நாமும் நமக்கு முந்தைய எத்தனையோ பேரை மறந்துதானே வாழ்கிறோம்.

எனக்கு கடவுள் இல்லை என்பவர்களை பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். எப்படி எந்தவொரு சக்திக்கும் அடி பணியாமல் நேர்மையாய் வாழ்கிறார்கள் என்று. கிட்டத்தட்ட இதையும் நான் அப்படித்தான் பார்க்கிறேன்.

என் கண் முன்னே எவ்வளவோ உதவிகளை யாருக்கும் தெரியாமல் செய்துவிட்டு எளிமையாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக என்னால் அப்படி இருக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், இவர்களெல்லாம் தன் மனதுக்குள் அந்த உதவி மூலம் நிறைவடைந்து கொள்பவர்கள். அந்த நிறைவே போதுமென்று நினைப்பவர்கள்.

அறிமுகமே இல்லாத எத்தனையே மனிதர்களை நாம் தினந்தினம் கொண்டாடுகிறோம். உலகில் பாராட்டப்படுவதற்கு எத்தனையோ விசயங்கள் பிறந்து கொண்டே இருக்கிறது. அதில் ஒவ்வொருவரும் ஒருநாள் பாராட்டப்படலாம்.

ஆனால், இவைகளுக்கு நடுவே சாதாரணமாக வாழ்வதுதான் யாராலும் முடியாத காரியம் போல!

❣️

03/06/2024

🤠

09/05/2024
Want your public figure to be the top-listed Public Figure in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Category

Culinary Team

Attire

Website

Address


Colombo