Student Publication
Student Publication இலங்கையில் தமிழ்மொழி மூலமான நூல் வெளியீட்டில் முதன்மை இடத்தை வகிக்கின்றோம்.
Students Publication 2016 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது.
நாங்கள் இலங்கையின் தமிழ் மொழி மூலமான நூல் வெளியீட்டாளர்களின் வரிசையில் பிரதான இடத்தை வகிக்கின்றோம்.
சிறந்த மொழிப் பாவனையுடன்கூடிய, புதுமையான, காலத்திற்கு தேவையான நூல்களை வெளியிடும் பதிப்பகமாக; ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களின் மனங்களில் எங்கள் நாமத்தைப் பதித்துள்ளோம்.
தமிழ் மொழி மூலம் நூல்கள் வெளியிடும் வெளியீட்டகங்களுக்கு மத்தியில்
13/04/2026
இம் மலரும் புத்தாண்டு உங்கள் வாழ்வில் புதிய ஒளியையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும்.
May this Sinhala and Tamil New Year inspire learning and success. Student Publication wishes you a prosperous day filled with knowledge, achievement, and bright academic journeys ahead.
11/04/2026
அரச போட்டி பரீட்சைக்கான முழுமையான வழிகாட்டி தொகுதிகள் இப்போது தயோர்!
ஆசிரியர் P. உமாசங்கர் இன் தயாரில் Student Publication வெளியிடும் இந்த நூல்கள், உங்கள் கற்கும் திறனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்.
விரையுங்கள், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து விற்பனை நிலையங்களிலும் அல்லது Online மூலமாகவும் பெற்றுக்கோள்ளலாம்.
மேலதிக விபரங்களுக்கு: 072 255 8800
அரச போட்டி பரீட்சைக்கான முழுமையான வழிகாட்டி தொகுதிகள் இப்போது தயார்! ஆசிரியர் P. உமாசங்கர் இன் தயாரிப்பில் Student Publication வெளியிடும் இந்த நூல்கள், உங்கள் கற்கும் திறனை அடுத்த கட்டடத்திற்கு எடுத்துச் செல்லும்.
விரையுங்கள், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து விற்பனை நிலையங்களிலும் அல்லது Online மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
மேலதிக விபரங்களுக்கு: 072 255 8800
09/04/2026
போட்டி பரீட்சை உலகில் ஒரு புதிய புரட்சி!
தற்கால பரீட்சை முறைகளுக்கு ஏற்ப, மிகத் துல்லியமான தகவல்கள் மற்றும் நுண்ணறிவு நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்ட பொது உளச்சார்பு , பொது நுண்ணறிவு மற்றும் பொது அறிவு (UMA Year Book 2026) ஆகிய சிறந்த வழிகாட்டி நூல்கள் இப்போது உங்கள் கைகளில்.
உங்கள் இலக்குகளை வெல்லும் ஆற்றலை இன்றே மேம்படுத்துங்கள்!
07/04/2026
சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கான அத்தியாவசிய வழிகாட்டி நூல்கள்!
இலங்கை சட்டக் கல்லூரியின் 2027ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன. இப்போட்டிப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற P. உமா சங்கர் அவர்களின் வழிகாட்டலில் வெளிவந்துள்ள நூல்களை இன்றே பெற்றுக்கொள்ளுங்கள்.
பிரதான வழிகாட்டி நூல் / அண்மைக்கால வினாக்கள் / மேலதிக வாசிப்பு நூல்
நூல்களின் விபரம்:
• LLB & Attorney at Law Guide Book - Rs.3500
• பொது அறிவு 2026 - Rs.600
• பொது நுண்ணறிவு - Rs.975
• பொது உளச்சார்பு - Rs.1275
விண்ணப்ப விபரங்கள்:
•கால எல்லை: 2026 மார்ச் 30 முதல் ஏப்ரல் 30 வரை.
•விண்ணப்பிக்கும் முறை: இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையதள முறைமை ஊடாக இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.
எதிர்கால சட்டத்தரணிகளின் வெற்றிப் பயணத்தில் கைகோர்க்கும் Student Publication.
மேலதிக விபரங்களுக்கு உடனே தொடர்பு கொள்ளுங்கள்! - 0722558800
07/04/2026
சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கான அத்தியாவசிய வழிகாட்டி நூல்கள்!
இலங்கை சட்டக் கல்லூரியின் 2027ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன. இப்போட்டிப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற P. உமா சங்கர் அவர்களின் வழிகாட்டலில் வெளிவந்துள்ள நூல்களை இன்றே பெற்றுக்கொள்ளுங்கள்.
பிரதான வழிகாட்டி நூல் / அண்மைக்கால வினாக்கள் / மேலதிக வாசிப்பு நூல்
நூல்களின் விபரம்:
• LLB & Attorney at Law Guide Book - Rs.3500
• பொது அறிவு 2026 - Rs.600
• பொது நுண்ணறிவு - Rs.975
• பொது உளச்சார்பு - Rs.1275
விண்ணப்ப விபரங்கள்:
•கால எல்லை: 2026 மார்ச் 30 முதல் ஏப்ரல் 30 வரை.
•விண்ணப்பிக்கும் முறை: இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையதள முறைமை ஊடாக இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.
எதிர்கால சட்டத்தரணிகளின் வெற்றிப் பயணத்தில் கைகோர்க்கும் Student Publication.
மேலதிக விபரங்களுக்கு உடனே தொடர்பு கொள்ளுங்கள்!
05/04/2026
Student Publication நடாத்திய(29/03/2026) பிரிவு 1 மற்றும் பிரிவு 2-இன் புனித ரமழான் பரீட்சைப் போட்டியில் வெற்றிவாகை சூடிய வெற்றியாளர்கள்.
பிரிவு 1: (தரம் 2, 3, 4): நபியவர்களின் அழகிய "உபதேசம்"
1st - Place - M.I ABDHULLAH - Grade 2
B/Annoor Muslim Vidyalaya Guruthalawa - Uva Province
2nd Place - M.I HIMA HAANIM - Grade 2
K/Denu An-Noor Primary Vidyalaya - Central Province
3rd Place - M.I.F HANFA - Grade 2
C/Al-Hijra Muslim Vidyalaya - Western Province
பிரிவு 2 (தரம் 5,6,7,8): அல்குர்ஆனிய கதைகள்
1st Place - M.I AMR - Grade 8
K/Denu Arafa Muslim Maha Vidyalaya - Central Province
2nd Place - M.J SHEEMA - Grade 7
K/ Denu Al -Manar National School - Central Province
3rd Place - M.I ARWA - Grade 8
P/Fathima Balika Maha Vidyalaya - North Western Province
தங்களின் திறமையால் வெற்றி பெற்ற சாதனையாளர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🎉
01/04/2026
We are thrilled to congratulate the students on their G.C.E. A/L 2025/(2026) results. Passing this exam is a testament to your character and perseverance.
Well done to the teachers and parents who supported this journey!
24/03/2026
🎉 வாழ்த்துக்கள் | Congratulations! 🎉
🌙 Ramadan Day 30 – Daily Quiz Winner 2026 🌙
🏆M.I.F SABEERA
📍Akurana - Kandy District - Central Province
புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு Student Publication நடாத்தும் பிரம்மாண்ட இஸ்லாமிய அறிவுப் போட்டியின் 30ஆம் நாளில் வெற்றி பெற்றதற்கு இதயம் கனிந்த பாராட்டுக்கள்! ✨
20/03/2026
True success is built on strong partnerships and a shared vision. As we celebrate this blessed occasion of Eid, this gesture stands as a token of appreciation for the journey we’ve shared and the promising future ahead.
Wishing you a season filled with peace, prosperity, and continued growth. Eid Mubarak!
20/03/2026
🎉 வாழ்த்துக்கள் | Congratulations! 🎉
🌙 Ramadan Day 29 – Daily Quiz Winner 2026 🌙
🏆Zahra Sifran
📍Palavi - Puttalam District - North Western Province
புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு Student Publication நடாத்தும் பிரம்மாண்ட இஸ்லாமிய அறிவுப் போட்டியின் 29ஆம் நாளில் வெற்றி பெற்றதற்கு இதயம் கனிந்த பாராட்டுக்கள்! ✨
நீங்களும் தினமும் நடைபெறும் Ramadan Quiz-இல் கலந்து கொண்டு பரிசுகளை வெல்ல தயாரா?
📲 இணைந்து கொள்ள 0722558800 என்ற WhatsApp இலக்கத்திற்கு உடனே தொடர்புகொள்ளுங்கள்.
19/03/2026
🎉 வாழ்த்துக்கள் | Congratulations! 🎉
🌙 Ramadan Day 28 – Daily Quiz Winner 2026 🌙
🏆S.F. MISKA
📍Ettalai - Puttalam District - North Western Province
புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு Student Publication நடாத்தும் பிரம்மாண்ட இஸ்லாமிய அறிவுப் போட்டியின் 28ஆம் நாளில் வெற்றி பெற்றதற்கு இதயம் கனிந்த பாராட்டுக்கள்! ✨
நீங்களும் தினமும் நடைபெறும் Ramadan Quiz-இல் கலந்து கொண்டு பரிசுகளை வெல்ல தயாரா?
📲 இணைந்து கொள்ள 0722558800 என்ற WhatsApp இலக்கத்திற்கு உடனே தொடர்புகொள்ளுங்கள்.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
No. 59, Vipulasena Mawatha, Maradana
Colombo
01000
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Friday | 09:00 - 11:30 |
| 13:30 - 17:00 | |
| Saturday | 09:00 - 13:00 |