PNS Digital Promotion
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from PNS Digital Promotion, Grocers, Colombo.
13/05/2026
கிளிநொச்சி திருநகர் பகுதியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சங்கர் தண்ணீர் விற்பனை நிலையத்தில், எமது உற்பத்தி பொருட்களையும் நீங்கள் இப்போது பெற்றுக்கொள்ள முடியும்.
எமது உற்பத்தி பொருட்களை உங்கள் கடைகளிலும் சந்தைப்படுத்த விரும்பினால், கீழே உள்ள இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும்:
📞 0771317941
12/05/2026
🚀 எங்களது வெற்றிகரமான பயணத்தில் நீங்களும் இணையுங்கள்! 🤝
எமது உயர்தர உணவு உற்பத்திப் பொருட்களை (Food Products) நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படக்கூடிய விநியோகஸ்தர்களை (Distributors) தேடுகிறோம்.
✨ நாங்கள் உங்களுக்கு வழங்குவது:
✅ பரந்த சந்தை வாய்ப்பு (Wide Market Reach)
✅ நிலையான வருமானம் (Assured Income)
✅ சிறந்த சந்தைப்படுத்தல் ஆதரவு (Marketing Support)
உங்களுக்கு எமது தயாரிப்புகளை விற்பனை செய்ய ஆர்வம் உள்ளதா? ஒரு தொழில்முனைவோராக வளர இதுவே சிறந்த தருணம்!
📞 மேலதிக விபரங்களுக்கு உடனே அழையுங்கள்: 0771317941
10/04/2026
கிளிநொச்சி வர்த்தக கண்காட்சி 2026
பழைய கச்சேரியில் அமைந்துள்ள கிளி முயற்சியாளர் சந்தை இல் இன்று எமது உற்பத்தி கண்காட்சி ஆரம்பமாகிறது. அனைவரும் வாருங்கள் விசேட விலை கழிவுகளுடன் எங்கள் உற்பத்திகளை பெற்று கொள்ளுங்கள்.❤️🖤🙏
07/02/2026
விற்பனைக்கு
0771317941
01/01/2026
✨
கடந்த ஆண்டில் எங்களின் PNS Products மீது நீங்கள் வைத்த நம்பிக்கையும், எங்களுக்கு அளித்த பேராதரவும் எங்களை வியக்க வைத்தது. தூய்மை மற்றும் இயற்கை மீதான எங்களின் பயணத்தில் நீங்களும் ஒரு அங்கமாக இருப்பதற்கு நன்றிகள்! ❤️
இந்த 2026-ம் ஆண்டு உங்கள் வாழ்வில் ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், வெற்றியையும் அள்ளித் தர எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். 🥂
PNS Products: Pure. Natural. Sustainable.
புதிய ஆண்டு.. புதிய இலக்குகள்.. அதே மாறாத தரம்! 🌟
Happy New Year ❤️
As we step into a new year, we want to express our deepest gratitude for your trust and support in PNS Products. You are the reason we strive for excellence every day! ❤️
May 2026 bring you and your family abundant health, happiness, and prosperity. Let’s continue our journey toward a healthier and greener future together. 🥂
New Year, New Milestones, Same Trusted Quality!
PNS Products: Pure. Natural. Sustainable.
11/12/2025
Hi Guys PNS நிறுவனம் ஆரம்பிக்கும் இன்னொரு சேவை உங்களுக்காக இதோ. ...
எப்போதாவது உங்கள் வியாபாரம் சீராக நடைபெறவில்லை கடையை மூடுவோம் என நினைத்து இருக்கிறீர்களா..... ?
அதிகமான பொருட்களை இருப்புகளிலே வைத்து இருக்கிறீர்களா ?
ஒவ்வொரு கடை கடையாக ஏறி இறங்கி உங்கள் உற்பத்திகளை கடைக்காரர்கள் வாங்க மறுக்கிறார்களா ?
வாகனத்துக்கும் கட்டிடத்துக்கும் வாடகை கட்டியே சலித்து போய் வீட்டீர்களா?
நல்ல உற்பத்தியை செய்தும் சந்தை படுத்துவது எப்படி என்று யோசிக்கிறீர்களா ?
கவலையை விடுங்கள் உங்களுக்காகவே எமது நிறுவனம் புதிய சேவையை வழங்க தயார் ஆக இருக்கிறது. உங்கள் வியாபாரத்தை விரிவு படுத்த எங்களை அழையுங்கள்.
தொடர்புகளுக்கு
0771317941
எமது பக்கத்தை பின் தொடருங்கள்
https://www.facebook.com/share/1CupgmTZBB/?mibextid=wwXIfr
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Address
Colombo
01