Integrated Professionals Academy

Integrated Professionals Academy

Share

IPA, we are dedicated to nurturing the future leaders and innovators of the professional world.

Photos from Integrated Professionals Academy's post 24/02/2026

Full PDF link in first comment

24/02/2026

அடைமழை காரணமாக அறுவடை செய்யப்பட்ட நெல்லை உலர்த்த சிரமப்படும் விவசாயிகள், 100W திறன் கொண்ட 4 மின் குமிழ்களை பயன்படுத்தி இவ்வாறு உலர்த்தலாம். 12×12 அளவுள்ள அறைக்குள் 20 மூட்டை நெல்லை பரப்பி வைத்து, ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒருமுறை கிளறி விட வேண்டும். இவ்வாறு செய்தால், 24 மணி நேரத்தில் நெல்லை நன்றாக உலர்த்த முடியும்.

24/02/2026

2025ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பு உலகம் மிக வேகமாக மாற்றம் அடைகிறது. World Economic Forum வெளியிட்ட இந்த தகவல், நிறுவனங்கள் எதிர்பார்க்கும் முக்கிய திறன்களை தெளிவாக காட்டுகிறது. அதில் முதன்மையாக Analytical Thinking, Resilience, Leadership, Creative Thinking போன்ற திறன்கள் முன்னிலையில் உள்ளன. அதே நேரத்தில் Technological Literacy, AI & Big Data பற்றிய அறிவு, Lifelong Learning மனப்பாங்கு, Empathy மற்றும் Teamwork போன்ற மனிதநேய திறன்களும் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.

இன்றைய மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோர், பட்டப்படிப்பை மட்டும் போதுமானதாக நினைக்காமல், தொடர்ந்து தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்வது, சிக்கல்களை பகுத்தறிந்து தீர்ப்பது, மாற்றங்களுக்கு உடனே தழுவிக் கொள்வது ஆகியவை எதிர்கால வெற்றியின் அடித்தளம்.

நாம் இன்று வளர்த்துக்கொள்ளும் திறன்களே நாளைய வேலை வாய்ப்புகளை தீர்மானிக்கும். அதனால் “கற்றல் – புதுமை – மாற்றம்” என்ற மூன்றையும் வாழ்க்கையின் வழக்கமாக மாற்றிக் கொள்வோம். Future ready ஆகும் நேரம் இதுதான்!

24/02/2026
22/02/2026

Indian Council For Cultural Relations ‘s A2A Scholarship Portal opens on 23 February 2026 for applications to Diploma, UG, PG and PhD programmes in India.

Apply at: a2ascholarships.iccr.gov.in/home

Ministry of External Affairs, Government of India

Want your school to be the top-listed School/college in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Colombo
31304