Medi-Pharm
Hello All !!! Welcome to MEDI-PHARM DRUG CLOUD CENTER!! WE ARE DELIVERING MEDICAL EQUIPMENT AND OTHER PRODUCTS
WITH CHEEPIEST AND WHOLESALE PRICE!!
CONTACT AND PLACE YPUR ORDER!! KEEP IN TOUCH!!
20/03/2026
Eid Mubarak
29/09/2025
*📢 Apprentice Pharmacists Registration – 2025*
*The SLMC informs that online interview slots for Apprentice Pharmacists Registration – 2025 will be open from 2nd October 2025 to 31st December 2025.*
_📌 Applicants must submit their applications using the new revised updated application format (downloadable from the SLMC website) starting from 2nd October 2025._
*⚠️ Previous application formats will not be accepted.*
_All applicants are requested to carefully review the updated qualifications and additional requirements and be present at the SLMC office on their allotted interview slots._
🧑⚕️ Medi-Pharm Academy
29/09/2025
13/07/2025
🚨 External Pharmacy கற்கை நெறியினை மேற்கொள்பவரா நீங்கள்??💊💉
🛑 தமிழ் மொழியில் Pharmacology கற்கலாம் வாங்க!!
🩺🌡️💉 பல்கலைக்கழகங்களில் Pharmacy, Physiotherapy, Nursing, Radiography, Medical Laboratory Science, Occupational Therapy, Opthalmic Technologist, Mid-Wife போன்ற Allied Health Professional Course யினை பின்பற்றுபவர்களா நீங்கள்??
📢 இதோ, உங்களுக்கு ஓர் அரியதோர் வாய்ப்பு!!!🎀🎁
🚨 Medi-Pharm Academy வழங்கும் Pharmacology Lecture Series யில்
இன்றே இணையுங்கள்!!
🚨 Topic Contents-
▶️ Introduction of Pharmacology
▶️ Antibiotics, Anti-fungal , Anti-viral, Anti-Protozoval
▶️ Cardio Vascular System Pharmacology
▶️ Central Nervous System Pharmacology
▶️ Gastro Intestinal System Pharmacology
▶️ Respiratory System Pharmacology
▶️ Endocrine System Pharmacology
▶️ Reproductive System Pharmacology
▶️ Miscellaneous Drugs
🛑 ஒவ்வொரு System Pharmacology Topic உடனும், அந்த System யிற்குரிய
Anatomy & Physiology விளக்க Lecture Videos இலவசமாக வழங்கப்படும்!!
🎦 சந்தேகத்திற்குரிய Topic களுக்கு வார இறுதியில் தனியான Direct Zoom Class நடாத்தப்படும்!!
📩 External Pharmacy யினுடைய தனியான Past Paper Class யின் விளக்கவுரை வகுப்புகள் நடாத்தப்படும்!!
🎀 தாமதிக்காமல் இன்றே இணையுங்கள்!!
Don't Miss this Opportunity!!
🎯 மேலதிக தகவல்களுக்கு கீழ் உள்ள WhatsApp Link யில் இணையவும்!!
(Link in Comment Section)
📢 Contact via WhatsApp- 0701680092
09/02/2025
🚨 Wings Academy யின் அடுத்த கட்ட பாடநெறியாக!!
🚨 *CERTIFICATE COURSE IN PHARMACY PRACTICE*
🚨 இன்றே, உமது Pharmacy Assistant 🧑🔬 ஆகும் கனவினை நனவாக்கிடுங்கள்!!
🚨 Wings Academy ஆனது Medi-Pharm Academy உடன் இணைந்து,
கிழக்கு மாகாணத்தில் முதன்
முறையாக தமிழ் மொழி மூலமாக
" Pharmacy Technician" Course யினை வழங்குவதில் பெருமிதம் கொள்கின்றது!!
🚨 எமது பாடநெறி மூலமாக Pharmacy ஒன்றினை நடாத்தி செல்வதற்கு தேவையான அடிப்படை அறிவினை இந்த கற்கை நெறியினை பூர்த்தி செய்வதன் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும்!!
🚨 மேலும் இந்த கற்கை நெறி ஊடாக Pharmacy Technician, Assistant Pharmacist ஆக, தனியார் வைத்தியசாலை, ஒசுசல மருந்தகங்கள், தனியார் மருந்தகங்கள், Pharmaceutical Distribution, Medical Representative மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள்களில் பணிபுரிய கூடிய சூழலையும் ஏற்படுத்தி தருகின்றது!!
🚨 மருத்துவத்துடன் இணைந்த Anatomy, Biochemistry, Physiology, Pharmacology என்பவற்றுடன்,
ஒரு நோய் தொடர்பான சரியான புரிதலுக்காக Medical Terminology, Prescription Reading, Pharmaceutical Dosage Calculation உட்பட பல மருத்துவம் தொடர்பான Basic Idea ஒன்றினையும் பெற்றுக் கொள்ள முடியும்!!
🚨 பயிற்சி முடிவில், Practical, OJT Training, Placement களுக்கு Arrangement செய்து தரப்படும்!!
🚨 நன்று பயிற்றுவிக்கப்பட்ட, அனுபவிக்க விரிவுரையார்கள் குழாம்!
🚨 பாடநெறி காலம்- 3 மாதங்கள்!!
🚨 ஆரம்ப தகைமை- After O/L or A/L!!
🚨 பாடநெறியில் Online மற்றும் Physical ஆக இணைய முடியும்!!
🚨 ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்க முடியும்!!
🚨 அனுமதி கட்டணம் & முதல் வகுப்பு என்பன முற்றிலும் இலவசம்!!
🚨 மேலதிக தகவல்களுக்கு கீழ் காணப்படும் WhatsApp குழுமத்தில் இணையவும்!!
🚨 தொடர்புகளுக்கு!!
0701680092
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the practice
Address
Batticalo
Colombo