Thirulanka
End of the Search, தேடலின் முடிவு
11/01/2026
பெண் என்ற அடிப்படையில் நான் தோல்வியடைந்து விட்டதாக பலர் குறிப்பிட்டுள்ளார்கள்.நான் பிள்ளை ஒன்றை பெறாத காரணத்தால் தோல்வி என்று குறிப்பிடுகிறார்கள்.எனக்கு பிள்ளை இல்லாவிடினும் நான் ஒரு தாய் தான்.
கொள்ளுப்பிட்டிய பிரபல்யமான பாடசாலையில் கல்வி கற்றேன். எனக்கு அண்ணா, அக்கா உள்ளார்கள்.இருவரும் திருமணம் முடித்து அவுஸ்ரேலியாவில் உள்ளார்கள்.
நான் தற்போது பாட்டி. எனது அக்காவின் மகளுக்கு பிள்ளை உள்ளது. எனக்கு தந்தை இல்லை அவர் 2015 ஆம் ஆண்டு இறந்து விட்டார். நான் அம்மாவுடன் இருக்கிறேன்.
சமூக நலன் உத்தியோகத்தராக எனது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தேன்.
நான் பெண் என்ற அடிப்படையில் தோல்வியடைந்து விட்டதாக பலர் குறிப்பிட்டுள்ளார்கள்.நான் பிள்ளை ஒன்றை பெறாத காரணத்தால் தோல்வி என்று குறிப்பிடுகிறார்கள்.
ஒருசிலர் அநியாயம் நான் ஒரு தாயாகியிருக்கலாம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.
எனக்கு பிள்ளை இல்லாவிடினும் நான் ஒரு தாய் தான்.
தமிழரின் “ஒருத்தனுக்கு ஒருத்தி” கலாசாரத்தை கடைப்பிடிக்காமல், யாரை திருமணம் முடித்துள்ளேன் என்றும் கூற முடியாதவர்கள் தமிழரின் கலாசாரத்தை உயர்த்தப்போவதாக கூறுகிறார்கள் - இளங்குமரன்
அடுத்தவர்களை கூறை கூறாமல் நீங்கள் அந்த இடத்தை சுத்தம் செய்யலாமே Umachandraa Pragash அக்கா
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Colombo