Galewela Updates

Galewela Updates

Share

All Galewela Updates

24/11/2025

இலங்கை நாட்டின் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து

உங்கள் புதிய வயது
இலங்கையின் முன்னேற்றத்துக்கும்,
நியாயம்-நேர்மையால் நிரம்பிய
ஒரு அமைதியான எதிர்காலத்துக்கும்
வழிகாட்டும் ஒளியாக இருக்கட்டும்.

நலமும், நீண்ட ஆயுளும்,
வெற்றியும் என்றும் உங்களோடு இணைந்திருக்க
மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Anura Kumara Dissanayake

31/10/2025

Urgent Vacancy !!!

மாவட்ட ரீதியான கால்பந்து விளையாட்டு போட்டியில் எலமல் பொத Youth Club மூன்றாம் இடம் 25/09/2025

https://galewelaupdates.blogspot.com/2025/09/youth-club.html

மாவட்ட ரீதியான கால்பந்து விளையாட்டு போட்டியில் எலமல் பொத Youth Club மூன்றாம் இடம் 2025 மாவட்ட இளைஞர் விளையாட்டு விழாவில் செப்டம்பர் 24 ஆம் தேதி நடைபெற்ற கால்பந்து போட்டியில் மாத்தளை மாவட்டத்தில் ....

எலமல்பொத பய்துல் ஸகாத் வழங்கிய ஸகாத் தெளிவுரை மாநாடு 26/02/2025

https://galewelaupdates.blogspot.com/2025/02/blog-post_26.html

எலமல்பொத பய்துல் ஸகாத் வழங்கிய ஸகாத் தெளிவுரை மாநாடு எலமல்பொத மஸ்ஜித் நிர்வாகம் மற்றும் எலமல் பொத பய்துல் ஸகாத் இனைந்து ஏற்பாடு செய்த ஸகாத் பற்றிய தெளிவுரை மாநாடு ...

26/02/2025

எமது எலமல் பொத மஸ்ஜித் Baitul Zakath குழு ஏற்பாடு செய்துள்ள Zakath (ஸகாத்) பற்றிய தெளிவுரை மாநாடு எமது Galewela Updates Facebook பக்கத்தில் Live ஆக போடப்படும். நீங்களும் இனைந்து ஸகாத் பற்றிய ஒரு தெளிவை பெற்றுக் கொள்ளளாம்.

10/02/2025

புனித ரமழானை முன்னிட்டு Galewala Updates 🎥🗣 ஊடக வலையமைப்பு முதல் முறையாக ஏற்பாடு செய்துள்ள Galewala Updates கேள்விஉலா நிகழ்ச்சியில் நீங்களும் இணைந்து கொள்ளலாம்.

வெற்றியாளர்களுக்கு பெறுமதியான பரிசில்கள்.... 🤩🎁

போட்டியில் இணைந்து கொள்ள இப்பொழுதே கீழுள்ள வட்சப் சனலில் இணைந்து கொள்ளுங்கள்.

👇👇👇👇👇👇
https://whatsapp.com/channel/0029VazgtUA5q08e9np9gY0P

கலேவெல அல்-புர்கான் பாடசாலை மாணவன் சாதனை !!! 18/10/2024

கலேவெல அல்-புர்கான் பாடசாலை மாணவன் சாதனை !!! 2024 டிசம்பர் 27, 28, 29 ஆகிய திகதிகளில் இந்திய-இலங்கை சர்வதேச த்ரோபோல் போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது. இதில் கலேவெல ப...

13/10/2024

கலேவெல எலமல்பொதயில் அமைந்துள்ள மஸ்ஜித் காணி கொள்வணவு மற்றும் அபிவிருத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கிடுகு மிக சிறப்பாக அல்லாஹ்வின் உதவியில் இன்று நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்

இத்திட்டத்தை எலமல்பொத நிர்வாக சபை மற்றும் ஜனாஸா நலன்புரி சங்கம் மற்றும் ஊர் மக்கள் அனைவரும் இனைந்து ஏற்பாடு செய்தனர்.

இதற்காக ஒத்துழைத்த உதவி செய்த அனைவருக்கும் பணிவான நன்றியை தெரிவித்துக் கொள்கின்றார்கள்.

Youtube இல் இது பற்றிய கானொலியை காண இங்கே Click செய்யவும் 👇🏻

https://youtu.be/h_VSOTxsx6M?si=oVgLVbL5oQHRFv81

Galewela Al Furkan MMV Trow Ball விளையாட்டு வீரர்கள் பதுளை நோக்கி பயணம் 11/10/2024

https://galewelaupdates.blogspot.com/2024/10/galewela-al-furkan-mmv-trow-ball.html

Galewela Al Furkan MMV Trow Ball விளையாட்டு வீரர்கள் பதுளை நோக்கி பயணம் கலேவெல நமடகஹவத்த அல் புர்கான் முஸ்லிம் மகா வித்தியாலய 17 வயதிற்கு கீழ் பட்ட எறிபந்து விளையாட்டு அணியினர் அகில இ....

Want your public figure to be the top-listed Public Figure in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Galewela
Colombo
21200