NewsReport

NewsReport

Share

A platform that provides comprehensive news reporting and also shares newsworthy videos.

12/06/2026

செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து மனித எலும்புகள் அடங்கிய குவியலொன்று நேற்று (11 மே) அகழ்ந்து எடுக்கப்பட்டது. 15 மே 2025 அகழ்வு ஆரம்பமானது முதல் அகழ்ந்து எடுக்கப்பட்ட 23-வது எலும்பு குவியல் இதுவாகும்.

09/06/2026

"நாய் வளர்க்க License இருக்கா" ஆத்திரத்தில் கத்திய பெண்ணிடம் கேட்ட அமைச்சர் சாவித்திரி! | யாழ்ப்பாணத்தில் நடந்த சம்பவம்

09/06/2026

பிலிப்பைன்சில் நேற்றைய தினம் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது ஒரு சிறுவனை காப்பாற்ற தாய் ஒருவர் போராடும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

08/06/2026

"செம்மணியில் இன்று 6 மனித எலும்புக்கூடுகளைக் கொண்ட மனித எச்சக் குவியலொன்று கண்டறியப்பட்டது. இதற்கமைய கண்டறியப்பட்ட மொத்த எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 318 ஆக உயர்ந்தது. இதுவரை 302 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில குழந்தைகளின் எலும்புக்கூடுகளாகும்." சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன்

08/06/2026

"ஆளும் அரசாங்கம் தமிழர்களுக்கு எவ்வித உரிமைகளையும் வழங்காது" யாழில் தெரிவித்தார் செல்வராசா கஜேந்திரன்.

08/06/2026

தெற்கு பிலிப்பைன்ஸில் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர். குறைந்தது 150 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கம் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் ஜப்பானில் சுனாமி எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலநடுக்கம் பிலிப்பைன்ஸில் புதிய கல்வியாண்டு ஆரம்பமான நாளில் ஏற்பட்டுள்ளது. நேரத்தில் ஏற்பட்டுள்ளது.

Disclaimer | பொறுப்புத் துறப்பு: இந்த உள்ளடக்கத்தில் உள்ள தகவல்களும் காட்சிகளும் பொதுவில் கிடைக்கும் மற்றும் மூன்றாம் தரப்பு மூலங்களிலிருந்து சேகரிக்கப்பட்டுள்ளன. துல்லியம் மற்றும் பொருத்தத்தைள உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், சில தகவல்கள் முழுமையற்றதாகவோ, காலாவதியானதாகவோ அல்லது மாற்றத்திற்கு உட்பட்டதாகவோ இருக்கலாம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மாத்திரமே நல்லெண்ணத்துடன் பகிரப்படுகிறது. பின் தொடருனர்கள் முடிவுகளை எடுப்பதற்கு முன், உத்தியோகபூர்வ அல்லது நம்பகமான மூலங்கள் மூலம் விபரங்களைச் சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். திருத்தங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏதேனும் தகவல் தவறாகக் கண்டறியப்பட்டால், [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

08/06/2026

பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடிய முதல்வர் விஜய்!

நோர்வே செஸ் 2026 பட்டத்தை வென்ற இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தாவை தமிழக முதல்வர் விஜய் சந்தித்துள்ளார். கலகலப்பாக பிரக்ஞானந்தாவுடன் சிறிது நேரம் செஸ் விளையாடிய முதல்வர், தமிழக விளையாட்டு அபிவிருத்தி அதிகார சபையின் சார்பில் அவருக்கு 50 இலட்ச ரூபாயை வழங்கினார்.

Disclaimer | பொறுப்புத் துறப்பு: இந்த உள்ளடக்கத்தில் உள்ள தகவல்களும் காட்சிகளும் பொதுவில் கிடைக்கும் மற்றும் மூன்றாம் தரப்பு மூலங்களிலிருந்து சேகரிக்கப்பட்டுள்ளன. துல்லியம் மற்றும் பொருத்தத்தைள உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், சில தகவல்கள் முழுமையற்றதாகவோ, காலாவதியானதாகவோ அல்லது மாற்றத்திற்கு உட்பட்டதாகவோ இருக்கலாம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மாத்திரமே நல்லெண்ணத்துடன் பகிரப்படுகிறது. பின் தொடருனர்கள் முடிவுகளை எடுப்பதற்கு முன், உத்தியோகபூர்வ அல்லது நம்பகமான மூலங்கள் மூலம் விபரங்களைச் சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். திருத்தங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏதேனும் தகவல் தவறாகக் கண்டறியப்பட்டால், [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

08/06/2026

கொழும்பு - ஜிந்துபிட்டி பிரதேசத்தில் ஒரு பொலிஸ் அதிகாரி, தமிழ் குடும்பப் பெண் ஒருவரிடம் தனது நாவால் ஆபாசமான சைகை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

வீட்டு பிரச்சினை ஒன்று குறித்த விசாரணைக்காக வந்த அதிகாரிகளில் ஒருவரே இவ்வாறு நடந்துகொண்டுள்ளார்.

Disclaimer | பொறுப்புத் துறப்பு: இந்த உள்ளடக்கத்தில் உள்ள தகவல்களும் காட்சிகளும் பொதுவில் கிடைக்கும் மற்றும் மூன்றாம் தரப்பு மூலங்களிலிருந்து சேகரிக்கப்பட்டுள்ளன. துல்லியம் மற்றும் பொருத்தத்தைள உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், சில தகவல்கள் முழுமையற்றதாகவோ, காலாவதியானதாகவோ அல்லது மாற்றத்திற்கு உட்பட்டதாகவோ இருக்கலாம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மாத்திரமே நல்லெண்ணத்துடன் பகிரப்படுகிறது. பின் தொடருனர்கள் முடிவுகளை எடுப்பதற்கு முன், உத்தியோகபூர்வ அல்லது நம்பகமான மூலங்கள் மூலம் விபரங்களைச் சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். திருத்தங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏதேனும் தகவல் தவறாகக் கண்டறியப்பட்டால், [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

07/06/2026

உள்நாட்டிலும் உலகெங்கிலும் கடும் விமர்சனங்களை சந்தித்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டுமென்பது, அச்சட்டத்தைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கான இலங்கையர்களைக் கைது செய்து, அவர்களை மாதக்கணக்கில், ‘ஏன் வருடக் கணக்கில்கூட’ சிறையில் அடைத்த முன்னாள் புலனாய்வுத் துறைத் தலைவர் சுரேஷ் சலேயின் கோரிக்கையாக மாறியுள்ளது.

PTA-வை ஒழிக்க வலியுறுத்தி சுரேஷ் சலே உண்ணாவிரதம் - NewsReport.lk 07/06/2026

PTA-வை நீக்க வேண்டுமென்பது, அச்சட்டத்தைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கான இலங்கையர்களைக் கைது செய்து, அவர்களை மாதக்கணக்கில், ‘ஏன் வருடக் கணக்கில்கூட’ சிறையில் அடைத்த முன்னாள் புலனாய்வுத் துறைத் தலைவரின் கோரிக்கையாக மாறியுள்ளது.

முழு விபரம்👇

PTA-வை ஒழிக்க வலியுறுத்தி சுரேஷ் சலே உண்ணாவிரதம் - NewsReport.lk உள்நாட்டிலும் உலகெங்கிலும் கடும் விமர்சனங்களை சந்தித்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டுமென்பது, அச்ச....

Want your business to be the top-listed Media Company in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Address

Colombo