Tamil Express

Tamil Express

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tamil Express, Media/News Company, Colombo.

31/12/2022

எவ்வளவு அழகான அப்பா அன்பு

31/12/2022

என் அன்புக்குரிய உறவுகளுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் . #2023

15/07/2022

தமிழன்

15/07/2022

மொத்த சொத்தையும் தானமாக வழங்கவுள்ள பில் கேட்ஸ்.

15/07/2022

பணம்..!

15/07/2022

20 ஆம் திகதி வாக்கெடுப்பு!

ஜனாதிபதி பதவி வெற்றிடமாக உள்ளதாக பாராளுமன்றத்தில் அதனை நாளை அறிவிக்க உள்ளதாக பாராளுமன்ற ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு முன்னர் தீர்மானித்தபடி புதிய ஜனாதிபதிக்கான வேட்புமனு கோரல் எதிர்வரும் 19 ஆம் திகதியும் ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு 20 ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று காலை ஆரம்பமானது.

இக்கூட்டத்தில் புதிய பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பெயரை முன்மொழிவதற்கு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

15/07/2022

🔴பதில் ஜனாதிபதியாக பணியாற்றவுள்ள குறுகிய காலத்திற்குள் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் முறைமை மாற்றத்திற்கான வழியை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக 19 ஆவது அரசியலமைப்பு திருத்த்ததினை முழுமையாக அமுல்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளேன் : பதில் ஜனாதிபதி ரணில்

15/07/2022

பெற்றோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்ட மகிச்சியான அறிவிப்பு.

மக்களுக்கு தேவையான டீசல் மற்றும் பெற்றோலை எவ்வித தட்டுப்பாடுமின்றி வழங்க தயாரென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

15/07/2022

ராஜபக்‌ஷே சகோதரர்கள் நாட்டைவிட்டு வெளியேறத் தடை!

Want your business to be the top-listed Media Company in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Colombo