BESDO

BESDO

Share

Education & Social Development Activities.

Photos from BESDO's post 18/07/2025

எமது நிறுவனத்தினால் 2025ம் ஆண்டு O/L பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களையும் அதிபர் மற்றும் ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு 2025.07.17ம் திகதி நடைபெற்றது.

Photos from BESDO's post 02/05/2025

எமது நிறுவனத்தினால் 2025ம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களையும் அதிபர் மற்றும் ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு 2025.05.02ம் திகதி நடைபெற்றது.

Photos from BESDO's post 16/12/2024

எமது நிறுவனத்தினால் 2024.11.06ம் திகதி கந்த சஷ்டி விரதத்தை முன்னிட்டு கலாசார நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு கதிரவளி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்றது.

Photos from BESDO's post 16/12/2024

எமது நிறுவனத்தினால் கதிரவெளி ஸ்ரீ வீரகத்தி அறநெறி பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடனான கலந்துரையாடல்.

Photos from BESDO's post 16/12/2024

எமது நிறுவனத்தினால் 2024ம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களையும் அதிபர் மற்றும் ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு 2024.06.05ம் திகதி நடைபெற்றது💐💐💐

15/12/2024
Want your organization to be the top-listed Government Service in Batticaloa?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Main Street Kathiravely
Batticaloa
30456