Media Unit
கிழக்கு மாகாணத்தின் மீன்பாடும் மட்டு நகரின் கண் களுவாஞ்சிகுடி பதியில் நடைபெறும் தெய்வீக நிகழ்வுகளை தங்கள் அனைவருக்கும் அறியத்தரும் களம்.
மார்கழித் திங்கள்...
குந்தலவராளி இராகத்தில் ஆண்டாள் அருளிய திருப்பாவை "மாலே மணி வண்ணா....."
பாடல்: ஈஸ்வரதாசன் ஸப்னா
04/01/2026
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்குஒன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்.
திருக்குறள் - 232
திருவாதிரை நன்னாளில் தீர்த்தமாடி வரும் அடியார்கள் அனைவருக்கும் தாகசாந்தி வழங்கி சிறப்பித்த திருமதி. தவராசா குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றிகள்.
03/01/2026
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்குஒன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்.
திருக்குறள் - 232
திருவாதிரை நன்னாளில் சமுத்திர கரையில் அடியார்கள் அனைவருக்கும் தாகசாந்தி வழங்கி சிறப்பித்த திரு.திருமதி. மனோரஞ்சிதராஜா குடும்பம், திரு. ம. ரமணா (உரிமையாளர் - வேலவன் ) அவர்களுக்கு நன்றிகள்.
03/01/2026
திருவெம்பாவை இறுதி நாள்
திருவாதிரை சமுத்திர தீர்த்தம்
03.01.2026
மார்கழித் திங்கள்
மோஹன இராகம் கொண்ட ஸ்வாதகம் கிருஷ்ணா..... (வெங்கட சுப்பையர்)
செல்வன் சுதர்சன் நிகேஷ்
மார்கழித் திங்கள்
என்ன தவம் செய்தனை யசோதா (பாபநாசம் சிவன்)
செல்வி. ருக்மாங்கதன் ரிஷார்த்தகி
மார்கழித் திங்கள்
ஆசை முகம் மறந்து போச்சே...... (மகாகவி பாரதியார்)
செல்வி. மனோகரன் ஹரிஷனா
கார்த்திகை தீப நன்னாள்
இராகம் : ரேவதி
பாடல்: சந்திரசேகரனே.......
பாடிக்கொண்டிருப்பவர் : செல்வன். சு. நிகேஷ்
Media Unit - Kaluwanchikudy
பகவானின் பணியில்....
நூறாவது ஜனன தின நிகழ்வு
பகவான் ஶ்ரீ சத்யசாயி சேவா நிலையம் - களுவாஞ்சிகுடி
23.11.2025
களுவாஞ்சிகுடி பகவான் ஶ்ரீ சத்யசாயி சேவா நிலையம் வழங்கிய பகவான் ஶ்ரீ சத்யசாயியின் நூறாவது ஜனன தினம்
நர்த்தனம்: செல்வி. நிவாசன் ஆர்ணா
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Kaluwanchikudy
Batticaloa
30200