KVSC

KVSC

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from KVSC, Sports Club, Batticaloa.

27/05/2024

எமது கல்லாறு வலம்புரி விளையாட்டு கழகத்தின் மூத்த உறுப்பினர் லியோ ஸ்ரான்லி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

26/04/2024

எமது இந்த வருடத்திற்கான வலம்புரி கரப்பந்தாட்ட பிறிமியர் லீக் சுற்றுப்போட்டிக்கான ஒப்பந்தமான எட்டு அணிகளின் விபரங்கள்.
VPL2024
01. RMH Super kings
02. VSP Eagles
03. RP King Lions
04. Fire wings
05. Tamillans
06. The Ball Boys
07. JJ Stars
08. Phoenix

12/04/2024

எமது கல்லாறு வலம்புரி விளையாட்டு கழகத்தின் மூத்த உறுப்பினர் வி.சந்திரமோகன் ( சங்கர்) அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

06/04/2024

எமது கல்லாறு வலம்புரி விளையாட்டு கழகத்தின் உறுப்பினர் நுவேஷ் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

01/04/2024

எமது கல்லாறு வலம்புரி விளையாட்டு கழகத்தின் கரப்பந்தாட்ட உபதலைவர் மாக்சன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

17/03/2024

எமது கல்லாறு வலம்புரி விளையாட்டு கழகத்தின் உறுப்பினர் தனுஜன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

15/03/2024

எமது கல்லாறு வலம்புரி விளையாட்டு கழகத்தின் மூத்த உறுப்பினர் ரமேஷ் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

12/03/2024

எமது கல்லாறு வலம்புரி விளையாட்டு கழகத்தின் வளர்ந்துவரும் உறுப்பினர் தருண் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

12/03/2024

தொழில் நிமித்தமாக வெளிநாடு சென்ற எமது கழக முன்னாள் கிறிக்கட் அணி தலைவர் மாந்தனுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்

09/03/2024

கனடா சென்றடைந்த நமது கழக முன்னாள் கணக்காய்வாளர் பிறின்சிலி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

06/03/2024

எமது கல்லாறு வலம்புரி விளையாட்டு கழகத்தின் மூத்த உறுப்பினரும் ஆலோசகர்களில் ஒருவருமான கருணாகரன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

29/02/2024

எமது கல்லாறு வலம்புரி விளையாட்டு கழகத்தின் மூத்த உறுப்பினர் கண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Want your business to be the top-listed Gym/sports Facility in Batticaloa?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Batticaloa