ACM Studio
ACM STUDIO & SOUND ACM Studio is a leading Photography & Cinematography service provider based in Oddamavadi, Sri Lanka.
We are a friendly & professional team, knowing which shots to capture unobtrusively whilst also capturing the essence of the day without the constant dictatorship. Our photographers and designing staff boast many years of experience and are constantly updated with today's current technology which allows us to provide a very competitive and cutting edge product. With the leadership of experienced p
20/07/2025
வாழைச்சேனை நியூ-ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் “கல்குடா ப்ரீமியர் லீக்" சுழற்சி முறையிலான கிரிக்கெட் மற்றும் உதைப் பந்து சுற்றுத் தொடர் இம்முறை
“கல்குடா ப்ரீமியர் லீக் - தொடர் 3 ஆக உதைப் பந்தாட்ட சுற்றுத் தொடராக எட்டு அணிகளை உள்வாங்கிக் கொண்டு வெகு விமர்சையாக அனைத்து போட்டிகளும் ஓட்டமாவடி அமீர் அலி பொது விளையாட்டு மைதானத்தில் நடாத்தப்பட்டது.
நடாத்தப்பட்ட சுற்றுத் தொடரின் இறுதிப்போட்டிக்கு தெரிவான அல் அக்ஸா மற்றும் வளர்பிறை அணிகளுக்கு இடையிலான போட்டி 2025.07.18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.
இந்த இறுதி சுற்றுத் தொடரை சிறப்பாக நடை பெற்று முடிப்பதற்காக எமது நிறுவனமான ACM STUDIO & SOUND இனை நம்பி பொறுப்புக்களை வழங்கியமைக்காக கழகத் தலைவர், நிர்வாக உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றிகளையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்வதோடு மற்றும் இந் நிகழ்வை கண்டு களிப்பதற்காக வந்த பார்வையாளர்கள் அனைவருக்கும் நன்றிகள்.
ஊடக அனுசரணை
ACM STUDIO & SOUND
NEW POST OFFICE ROAD, VALAICHCHEANAI-05.
TEL - 077 5024 224 | 076 2724 224
06/07/2025
பாசிக்குடாவில் அமைந்துள்ள The Calm Resort & Spa வின் துறைசார் நிபுணர்களின் வருடாந்த கிரிக்கெட் சுற்றுத் தொடர் இன்று எமது ACM STUDIO & SOUND நிறுவனத்தின் ஊடக அனுசரணையுடன் மிகவும் விமர்சையாக இடம்பெற்றது.
ACM STUDIO & SOUND
NEW POST OFFICE ROAD, VALAICHCHEANAI-05
📞Cader Shareef : 077 5024 224
ACM. Amhar : 076 2724 224
06/07/2025
மட்/மம/ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்படுகின்ற PPA CHALLENGE CUP 2025 இன் இறுதி நாள் நிகழ்வுகள் 2025.07.04 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று பாடசாலை மைதானத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த மின்னொளியிலான இறுதி சுற்றுத் தொடரை சிறப்பாக நடை பெற்று முடிப்பதற்காக எமது நிறுவனமான ACM STUDIO & SOUND இனை நம்பி பொறுப்புக்களை வழங்கியமைக்காக பாடசாலை அதிபர் அல்ஹாஜ் MA. ஹலீம் இஸ்ஹாக், பிரதி அதிபர் AB. அஸ்மீர் மற்றும் பழைய மாணவர் சங்க செயலாளர் சட்டத்தரணி MMM. ராஷிக், விளையாட்டு முகாமையாளர் RM. புகாரி ஆகியோரிற்கும் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றிகளையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஊடக அனுசரணை
ACM STUDIO & SOUND
NEW POST OFFICE ROAD, VALAICHCHEANAI-05.
TEL - 077 5024 224 | 076 2724 224
25/06/2025
28/07/2024
🔥YWSC NEW JERSEY LAUNCHING CEREMONY - 2024🔥
04/07/2024
BT/BC/ Valaichcheani An-Noor Maha Vidyalaya (National School)
Event By - Opening Ceremony Of Smart Classroom
Chief Guest - Hon. Sajith Premadasa
Album - 02
04/07/2024
BT/BC/ Valaichcheani An-Noor Maha Vidyalaya (National School)
Event By - Opening Ceremony Of Smart Classroom
Chief Guest - Hon. Sajith Premadasa
Album - 01
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Batticaloa
30400