ZB Software Solutions
We are dedicated to improving the business lives of our clients through technology.
Established in 2016, Zero Bookkeeping has a proven track record of supplying industry leading information
technology products and services to retailers of all sizes. Specializing in ensuring each client is supplied with the
right solution to suit their business needs both now and in the future; we have established and retained a large
network of satisfied clients and a reputation for being in the
05/02/2024
உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த விரும்புகிறீர்களா❓
POS SYSTEM தெரிவு செய்வதன் மூலம் அதனை விரிவு படுத்தலாம்.
Happy Customer ❗
Tofal Ice Cream 🍦
Main Street,Kalmunai.
Our Services
1) POS System Installation
2) Cash Register (ECR)
3) Finger Print Machine
4) Weighing Scales
5) Bulk SMS
6) Barcode Printing Solutions.
7) Cash Counting Machine
8) Mobile Printer
25/01/2024
உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த விரும்புகிறீர்களா❓
POS SYSTEM தெரிவு செய்வதன் மூலம் அதனை விரிவு படுத்தலாம்.
Happy Customer ❗
Max Fancy,Main Street,Pottuvil
Our Services
1) POS System Installation
2) Cash Register (ECR)
3) Finger Print Machine
4) Weighing Scales
5) Bulk SMS
6) Barcode Printing Solutions.
7) Cash Counting Machine
8) Mobile Printer
🚀 எமது வர்த்தக வியாபார முயற்சிகள் தொடர்பான சில அவதானங்கள்...
When to imitate and when to innovate - The art of Soft Launching
🖋️ பொதுவான அவதானமாக புதிதாக வியாபாரமொன்றை அல்லது வர்த்தகமொன்றை ஆரம்பிக்கின்ற சகோதரர்கள் ஏற்கனவே நன்றாக சென்றுகொண்டிருக்கின்ற அல்லது அவ்வாறு தென்படுகின்ற ஒரு வியாபார நடவடிக்கையை பிரதி செய்து (imitate) அதனைப் போன்றதொரு வர்த்தக நடவடிக்கையை ஆரம்பிப்பதை காணலாம். இதனை மூலோபாய சந்தைப்படுத்தலில் (Strategic Marketing), Imitability Strategy என்று குறிப்பிடுவார்கள்.
புதிதாக வியாபார நடவடிக்கையில் ஈடுபட நாடுபவர்கள் முதலாவதாக புரிந்துகொள்ள வேண்டிய அடிப்படையான விடயம் இவ்வாறு பிரதிசெய்வது இருபக்கமும் காயம் ஏற்படுத்தக்கூடிய ஒரு கூறிய உபகரணம் போன்ற நிச்சயமற்ற தன்மை கூடிய ஒரு செயல்முறையாகும். ஒரு பக்கத்தில் ஏற்கனவே வெற்றியடைந்த ஒரு வர்த்தக நடவடிக்கையை பிரதி செய்வது குருகிய காலத்தில் நாமும் வெற்றியடைவதற்குரிய ஒரு சுருக்கமான வழியாக தோன்றினாலும் மறுபுறம் குறித்த வர்த்தகத்தின் ஆழ அகலங்களை (Breadth & Depth) அறியாது கண்மூடித்தனமாக (blindly) பிரதி செய்வது பாரிய இழப்பையும் நஷ்டத்தையும் விளைவிக்கக்கூடியது என்பதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். மேலும் பெரும்பாலும் இது பிழையான அணுகுமுறையாகவே இருக்கின்றது.
வெற்றியடைந்த வியாபாரமொன்றை காணும்போது அவ்வெற்றியில் எமக்கும் பங்கு வேண்டும் என்ற அடிப்படையில் தூண்டப்பட்டு அதனை பிரதிசெய்வதை அவதானிக்கின்றோம். ஆனால் குறித்த வியாபாரத்தின் வெற்றியென்பது வெறுமனே அவ்விற்பனைப் பொருளிலோ அல்லது சேவையில் மாத்திரம் தங்கியிருக்கவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். மாறாக அவ்வியாபாரம் சார்ந்த சந்தை தொடர்பான ஆழமான புரிதல், மிகவும் கரிசனையுடனான திட்டமிடல் மற்றும் தனித்துவமான சில நுட்பங்கள் என்பன அவசியம் என்பதை மனதில் நிறுத்துதல் வேண்டும். எனவே பிரதிசெய்வதற்கு முதலில் அவ்வாறு பிரதிசெய்யும் நிறுவனத்தையொத்த வளங்கள் (Resources) நிபுணத்துவம் (Expertise) மற்றும் சாதகமான சந்தைச் சூழல் (Market Condition) என்பன காணப்படுகின்றதா என்பதை அவசியம் மனதில் இருத்தல் வேண்டும்.
💰 அதேபோன்று இன்னுமொரு அவதானமும் இருக்கின்றது. அது Soft Launch இற்கும் Full Scale Launch இற்கும் இடையிலான வேறுபாட்டை சரியாக புரிந்துகொள்ளாமையாகும்.
அதாவது புதிதாக வியாபாரமொன்றை ஆரம்பித்த உடனேயே அல்லது ஆரம்பிக்க முன்னரே நன்றாக வளர்ச்சியடைந்த ஒரு வர்த்தக நிறுவனத்திற்கு ஈடான ஒரு தோற்றப்பாட்டை பொது வாடிக்கையாளர்களுக்கு (prospective customers) ஏற்படுத்தல் ஆகும். காரணம் இவ்வாறு ஏற்கனவே நன்றாக வளர்ச்சியடைந்த பல ஆண்டுகள் அனுபவமுடைய வர்த்தகத்திற்கு நிகரானதொரு தோற்றப்பாட்டை ஆரம்பத்திலேயே பொது வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படுத்த முனையும்போது, வாடிக்கையாளரும் அதே தரத்தில் வளர்ச்சியடைந்த நிறுவனத்திற்கு ஈடானதொரு சேவையை எம்மிடம் எதிர்பார்ப்பார்கள் என்பதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு வளர்வதற்கு நிச்சயமாக குறிப்பிட்ட காலம் தேவைப்படும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். எனவே தான் மெதுவான தொடக்கம் (Soft Launch) என்பது ஒரு பொருத்தமான அணுகுமுறையாக இருக்கின்றது.
மெதுவான தொடக்கம் என்பது எமக்கு பல நன்மைகளை கொண்டுவருகின்றது. இங்கு மெதுவான தொடக்கம் என்பது குறிப்பிட்ட அளவில் அல்லது பெரிய ஆர்ப்பரிப்புக்கள், பிரமாண்டங்கள் இல்லாமல் குறிப்பிட்டதொரு வட்டத்திற்குள் எமது வர்த்தக நடவடிக்கையை சிறிய அளவில் பரீட்சிப்பதை குறிக்கும். அது எமக்கு பின்னூட்டங்களை (Feedback) பெறுவதற்கும் முழு வீச்சில் இறங்குவதற்கு (Full Scale) தேவையான சரிப்படுத்தல்களைச் செய்து குறிப்பிட்ட அளவில் அனுபவத்தைப் பெறுவதைக் குறிக்கும். இது ஒரு மூலோபாய அணுகுமுறையாகவும். பிரதி செய்வதிலுள்ள அபாயத்தை குறைத்து நாமும் அவ்வியாபாரத்தில் வெற்றியடைவதற்கான சந்தர்ப்பங்களை அதிகப்படுத்தக்கூடிய ஒரு அணுகுமுறையாக இருக்கின்றது.
எனவே இவற்றைப் புரிந்துகொண்டு புதிதாக வியாபார முயற்சிகளில் ஈடுபடுவது உங்கள் முதலீட்டுக்கும் முயற்சிக்கும் உரிய விளைவை இறைவன் அருளால் பெற உதவும்.
அதேபோல் எப்போது பிரதி செய்வது (When to imitate) எப்போது புதுமையை சேர்ப்பது (When to innovate) என்பதும் முக்கியமாகும். நன்றாக சென்றுகொண்டிருந்த வர்த்தகங்கள் புதுமைகளை சேர்த்ததன் ஊடாக நஷ்டமடைந்த சந்தர்ப்பங்களும் உள்ளது. இவை தொடர்பாக இன்னுமொரு பதிவில் எழுதலாம்.
Copy from RB Charted accountant.
14/01/2024
உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த விரும்புகிறீர்களா❓
POS SYSTEM தெரிவு செய்வதன் மூலம் அதனை விரிவு படுத்தலாம்.
Happy Customer ❗
Al-Haalish,Main Street,Pottuvil
Our Services
1) POS System Installation
2) Cash Register (ECR)
3) Finger Print Machine
4) Weighing Scales
5) Bulk SMS
6) Barcode Printing Solutions.
7) Cash Counting Machine
8) Mobile Printer
14/01/2024
உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த விரும்புகிறீர்களா❓
POS SYSTEM தெரிவு செய்வதன் மூலம் அதனை விரிவு படுத்தலாம்.
Happy Customer ❗
CST FANCY
Main Street,Karitivu.
Our Services
1) POS System Installation
2) Cash Register (ECR)
3) Finger Print Machine
4) Weighing Scales
5) Bulk SMS
6) Barcode Printing Solutions.
7) Cash Counting Machine
8) Mobile Printer.
22/12/2023
உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த விரும்புகிறீர்களா❓
ᴘᴏꜱ ꜱʏꜱᴛᴇᴍ தெரிவு செய்வதன் மூலம் அதனை விரிவு படுத்தலாம்.
ʜᴀᴘᴘʏ ᴄᴜꜱᴛᴏᴍᴇʀ❗
JJ Super Market
Main Street,Thannamunai.
ᴏᴜʀ ꜱᴇʀᴠɪᴄᴇꜱ
𝟏) ᴘᴏꜱ ꜱʏꜱᴛᴇᴍ ᴀɴᴅ ɪɴꜱᴛᴀʟʟᴀᴛɪᴏɴꜱ
𝟐) ᴄᴀꜱʜ ʀᴇɢɪꜱᴛᴇʀ (ᴇᴄʀ)
𝟑) ꜰɪɴɢᴇʀ ᴘʀɪɴᴛ ꜱᴏʟᴜᴛɪᴏɴꜱ
𝟒) ᴡᴇɪɢʜɪɴɢ ꜱᴄᴀʟᴇꜱ.
𝟓) ʙᴜʟᴋ ꜱᴍꜱ
𝟔) ʙᴀʀᴄᴏᴅᴇ ᴘʀɪɴᴛɪɴɢ ꜱᴏʟᴜᴛɪᴏɴꜱ
𝟕) ᴄᴀꜱʜ ᴄᴏᴜɴᴛɪɴɢ ᴍᴀᴄʜɪɴᴇ
𝟖) ᴍᴏʙɪʟᴇ ᴘʀɪɴᴛᴇʀ.
18/12/2023
உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த விரும்புகிறீர்களா❓
ᴘᴏꜱ ꜱʏꜱᴛᴇᴍ தெரிவு செய்வதன் மூலம் அதனை விரிவு படுத்தலாம்.
ʜᴀᴘᴘʏ ᴄᴜꜱᴛᴏᴍᴇʀ❗
TOFAL ICE CREAM 🍨,Santamaruthu.
ᴏᴜʀ ꜱᴇʀᴠɪᴄᴇꜱ
𝟏) ᴘᴏꜱ ꜱʏꜱᴛᴇᴍ ᴀɴᴅ ɪɴꜱᴛᴀʟʟᴀᴛɪᴏɴꜱ
𝟐) ᴄᴀꜱʜ ʀᴇɢɪꜱᴛᴇʀ (ᴇᴄʀ)
𝟑) ꜰɪɴɢᴇʀ ᴘʀɪɴᴛ ꜱᴏʟᴜᴛɪᴏɴꜱ
𝟒) ᴡᴇɪɢʜɪɴɢ ꜱᴄᴀʟᴇꜱ.
𝟓) ʙᴜʟᴋ ꜱᴍꜱ
𝟔) ʙᴀʀᴄᴏᴅᴇ ᴘʀɪɴᴛɪɴɢ ꜱᴏʟᴜᴛɪᴏɴꜱ
𝟕) ᴄᴀꜱʜ ᴄᴏᴜɴᴛɪɴɢ ᴍᴀᴄʜɪɴᴇ
𝟖) ᴍᴏʙɪʟᴇ ᴘʀɪɴᴛᴇʀ.
28/11/2023
விரைவாக பில்லிங் (Billing) செய்வதற்கு சிறந்த தீர்வு.
22/11/2023
🌟அறிமுகப்படுத்துகிறோம்!! Ultimate POS System🚀
இன்றே Ultimate POS System பயன்படுத்தி உங்கள் வணிகத்தை உயர்த்துங்கள்! 🚀
அதிநவீன மேம்பட்ட POS Systems மூலம் உங்கள் வணிகத்தை நிர்வகிக்கும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்துங்கள்!
உங்கள் வணிகத்தை வெற்றிபெறச் செய்யும் வகையில் POS System வடிவமைக்கப்பட்டுள்ளது.
இன்றே எங்களின் மேம்பட்ட POS System பயன்படுத்தி, சுமூகமான செயல்பாடுகள், அதிகரித்த உற்பத்தித்திறன் மற்றும் லாபத்தை நோக்கி பயணத்தைத் தொடங்குங்கள்.
ஒரு Demo பார்ப்பதற்கு இப்போதே அழைக்கவும்.🤙📈
15/11/2023
🎯கணக்கீட்டு மென்பொருள்-Accounting Software
50% Discount
Rs.42500/-
உங்கள் வியாபார நிறுவனங்கள் மற்றும் ஏனைய சேவை நிறுவனங்கள் எதுவாக இருந்தாலும் அதற்கு பொருத்தமான கணக்கீட்டு மென்பொருளை நாம் வழங்குகின்றோம்
#ஏன் எம்மை தெரிவு செய்ய வேண்டும்
🎯100+ திருப்திகரமான வாடிக்கையாளர்கள்
🎯அனுபவம்மிக்க கணக்காளர்களின் ஆலோசனை
🎯எளிமையான மென்பொருள் தொடர்பான பயிற்சி
🎯சிறப்பான வாடிக்கையாளர் சேவை
🎯தேவை ஏற்படின் மாதாந்த கணக்கீட்டு சேவை
இக் கணக்கீட்டு மென்பொருள் ஊடாக மேற்கொள்ளக்கூடிய செயற்பாடுகள்.
1. விற்பனை பற்றுச்சீட்டுக்களை தயாரித்தல் (கடன் மற்றும் காசுப் பதிவுகள் )
2. கொள்வனவுகளை பதிதல் (கடன் மற்றும் காசுப் பதிவுகள் )
3. வாடிக்கையாளர் விபரம் பேணுதல்
4. விநியோகஸ்தர் விபரம் பேணுதல்
5. நாளாந்த செலவுகளை பதிதல்
6. இருப்பு தொடர்பான விபரம் பேணுதல்
7. கடன்பட்டோர் தொடர்பான விபரம் பேணுதல்
8. கடன்கொடுத்தோர் தொடர்பான விபரம் பேணுதல்
9. ஏனைய அனைத்து நாளாந்த நடவடிக்கைகளின் பதிவுகளை மேற்கொள்ளுதல்
இக் கணக்கீட்டு மென்பொருள் ஊடாக பின்வரும் அறிக்கைகளையும் பெற முடியும்.
1. நாளாந்த கடன் மற்றும் காசு விற்பனை தொடர்பான அறிக்கை
2. நாளாந்த கடன் மற்றும் காசு கொள்வனவு தொடர்பான அறிக்கை
3. நாளாந்த செலவு தொடர்பான அறிக்கை
4. நாளாந்த காசுக்கணக்கு மற்றும் வங்கிக்கணக்கு தொடர்பான அறிக்கை
5. இருப்பு விபரம் தொடர்பான அறிக்கை
6. கடன் பட்டோர் கணக்கு தொடர்பான அறிக்கை
7. கடன் கொடுத்தோர் தொடர்பான அறிக்கை
8. இலாப நட்டக் கணக்கு
9. ஐந்தொகை
மற்றும் ஏராளமான அறிக்கை வசதிகள்
மென்பொருள் பாவனை தொடர்பான பயிற்சிகள் எம்மால் வழங்கப்படும் மேலும்
கணக்கீட்டு சேவையினையும் எமது நிறுவனம் வழங்குகின்றது
📞 0764995657
ZB Software solutions
Main Street
Kattankudy.
14/11/2023
உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த விரும்புகிறீர்களா❓
ᴘᴏꜱ ꜱʏꜱᴛᴇᴍ தெரிவு செய்வதன் மூலம் அதனை விரிவு படுத்தலாம்.
ʜᴀᴘᴘʏ ᴄᴜꜱᴛᴏᴍᴇʀ❗
AMW Multi Shop-Eravur.
ᴏᴜʀ ꜱᴇʀᴠɪᴄᴇꜱ
𝟏) ᴘᴏꜱ ꜱʏꜱᴛᴇᴍ ᴀɴᴅ ɪɴꜱᴛᴀʟʟᴀᴛɪᴏɴꜱ
𝟐) ᴄᴀꜱʜ ʀᴇɢɪꜱᴛᴇʀ (ᴇᴄʀ)
𝟑) ꜰɪɴɢᴇʀ ᴘʀɪɴᴛ ꜱᴏʟᴜᴛɪᴏɴꜱ
𝟒) ᴡᴇɪɢʜɪɴɢ ꜱᴄᴀʟᴇꜱ.
𝟓) ʙᴜʟᴋ ꜱᴍꜱ
𝟔) ʙᴀʀᴄᴏᴅᴇ ᴘʀɪɴᴛɪɴɢ ꜱᴏʟᴜᴛɪᴏɴꜱ
𝟕) ᴄᴀꜱʜ ᴄᴏᴜɴᴛɪɴɢ ᴍᴀᴄʜɪɴᴇ
𝟖) ᴍᴏʙɪʟᴇ ᴘʀɪɴᴛᴇʀ.
ᴄᴏɴᴛᴀᴄᴛ ᴜꜱ:
ᴢʙ ꜱᴏꜰᴛᴡᴀʀᴇ ꜱᴏʟᴜᴛɪᴏɴꜱ.
ᴍᴀɪɴ ꜱᴛʀᴇᴇᴛ
ᴋᴀᴛᴛᴀɴᴋᴜᴅʏ.
𝟎𝟕𝟔 𝟒𝟗𝟗 𝟓𝟔𝟓𝟕
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Address
Jamiulafireen Shopping Complex, Main Street, Kattankudy
Batticaloa
30100
Opening Hours
| Monday | 09:00 - 21:00 |
| Tuesday | 09:00 - 21:00 |
| Wednesday | 09:00 - 21:00 |
| Thursday | 09:00 - 21:00 |
| Saturday | 09:00 - 21:00 |
| Sunday | 09:00 - 21:00 |
25/01/2024