TJR pvt
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TJR pvt, Business service, Batticaloa.
01/10/2023
என் தலைமுறை
மழை வரும்போதெல்லாம் கப்பல் விட்டது
இந்த தலைமுறை
ஸ்டேடஸ் விடுகிறது
அடுத்த தலைமுறை
மழை பெய்யும் அதிசயத்தை You tubeல் விடும்
அதற்கடுத்த தலைமுறை
மழை பெய்தால்
ஆனந்த கண்ணீர் விடும்
23/09/2023
அத்தனையும் கடந்து பயணப்பட்டு கொண்டே இரு வழி(லி)யில் அனுபவங்கள் வாழ சொல்லி தரும்..
12/09/2023
தன் சோகங்களை
பகிர்ந்து கொள்வதற்கும்
தன் திறமைகளை
வளர்த்து கொள்வதற்கும்
ஒவ்வொரு மனிதனுக்கும்
ஒரு துணை தேவைப்படுகிறது
வாழ்க்கையில்..!!
12/09/2023
தொலைவின் தேடல்கள்
எல்லாமே அருகில்
இருந்த போது
தொலைக்கப் பட்டவையே..!
இருந்தால் உறவு
பிரிந்தால் நினைவு
அவ்வளவு தான்
வாழ்க்கை...!!!
21/08/2023
தேவைக்கும் ஆசைக்கும் இடையில் முரண்பட்டுக் கொண்டிருக்கிறது
"அறிவும்"- "மனமும்"
20/08/2023
முகத்திலறைந்தால்போல் சாத்தப்பட்ட கதவினை இரண்டாம் முறை தட்டுவதற்கு பெயர்தான் பேரன்பு!!!
20/08/2023
சில முற்றுப்புள்ளிகள்
முழு மனதுடன் வைக்கப்படுவதில்லை
சில காலத்தின் கட்டாயம்
சில காயத்தின் கட்டாயம்..
20/08/2023
வாழ்வில் ஒளி
எவ்வழியிலும் வரலாம் - சிறு துவாரத்தின் வழியாய்
ஒளிருடும் சூரிய கதிர்
போல்..
20/08/2023
ஒருவர் நல்லவன் என்பதற்கு சாட்சி
அவர்கள் செய்த எந்த தவறுக்கும்
சாட்சி இல்லை என்பதே...!!!
18/08/2023
"வாழ்க்கையை
முழுமையாக வாழவே
நீங்கள்
படைக்கப்பட்டீர்கள்,
ஆனால்
பாதிகூட வாழவில்லை."
11/08/2023
ரத்தமில்லாத
ரணத்துக்கு எப்போதுமே
வலி அதிகம்....🖤
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Batticaloa
30000