AgroTech
Pest control and Agricultural technical services
11/12/2022
தென்னம் பசளை APM & YPM + DOLOMITE
இனி மழைகாலம் முடிவடைந்ததும் உங்கள் தென்னம் தோட்டங்களுக்கு வருடத்திற்கு தேவையான பசளைகளை உரிய அளவில் பாத்திகளை பிடித்து இரண்டாக பிரித்து இடுங்கள். அத்துடன் தவறாது டொலமைற் பசளையையும் இடுங்கள். பசளை இட்டபின் மூடுபடை கொண்டு மூடுங்கள்.
நடுகை பசளை பின் ஒவ்வொரு வயதிற்கும் ஏற்ற பசளை தேவையானவர்கள் AgroTechஐத் தொடர்பு கொள்ளுங்கள்.
Phone & Whatsapp 0751219110
உங்கள் வீட்டில் அல்லது தோட்டத்தில் உள்ள வளர்ந்த தென்னை மரங்களை அடிக்கடி சோதியுங்கள்.
இவ்வாறான காயங்கள் அல்லது சிவப்பு நிற திரவம் இவ்வாறு வெளியேறினால் அது தென்னம் செவ்வண்டின் தாக்கமாகும், இவ்வாறான மரங்களுக்கு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மரம் முற்றாக அழிவடைந்துவிடும்.
மேலதிக தகவலுக்கு அக்றோ டெக்கை தொடர்பு கொள்ளுங்கள்,
தொடர்புக்கு 0751219110
24/11/2022
நன்றி KL Nisam
22/11/2022
மீட்டுத்தர எம்மால் முடியும்
தென்னையை அதிகம் பாதிக்கும் ிவப்பு_வண்டின் தாக்கம் 80% ஐ தாண்டும்போது ென்னைக்கு_இறப்பு ஏற்படக் கூடிய சந்தற்பம் அதிகம்.
இவ்வாறான நிலையில் 80% க்கும் அதிகமான பாதிப்புக்குள்ளான மரத்தை ீட்டுத்தர_எம்மால்_முடியும்!
தேவையானவர்கள் தொடர்பு 0751219110 என்ற இலக்கத்துடன் கொள்ளவும்.
20/11/2022
தென்னையை அதிகம் பாதிக்கும் கறுப்பு வண்டு, சிவப்பு வண்டு, மைற்ஸ் மற்றும் இலையை வெட்டும் புழு ஆகியவற்றை கட்டுப்படுத்தக்கூடிய கட்டுப்பாட்டு முறை தற்போது எம்மிடம் உள்ளது.
தேவையானவர்கள் தொடர்பு 0751219110 என்ற இலக்கத்துடன் கொள்ளவும்.
24/10/2022
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
30/09/2022
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பழங்களுக்கான தட்டுப்பாட்டினைத் தொடர்ந்து சிறு பிள்ளைகளுக்கும் கற்பிணித் தாய்மாருக்கும் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட்டுள்ளதை நாம் அறிவோம்.
எனவே எமது நிறுவனத்தால் இந்தியாவிலிருந்து இயற்கை முறையில் (ORGANIC) பதப்படுத்தப்பட்டுள்ள பழங்களை பெற்றுத்தர முடியும்!
விபரங்கள் ஒவ்வொரு படங்களின் கீழும் உள்ளன.
தேவையானவர்கள் Code No உடன் தேவையான எண்ணிக்கையும் சேர்த்து Order செய்யவும்.
Order க்கு +94 70 154 8920 எனும் Whatsapp இலக்கத்தை தொடர்புகொள்ளவும்
28/09/2022
(ATG) ஆரம்பிக்கப்பட்டு ஒருவருடத்தை கடந்துள்ள நிலையில் அடுத்த கட்ட நகர்வுக்காக!
இன்றைய தினம் 2022.09.28ம் திகதி இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானியும் முனைவரும் உயிரியல் முறை பீடைக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் ஸ்தாபகருமான அவர்களுடன் அவர்களது நிறுவனமும் எமது நிறுவனமும் இணைந்து இலங்கையில் உயிரியல் பீடைக் கட்டுப்பாடு தொடர்பாக அடுத்த கட்ட நகர்வாக இரு நிறுவனங்களும் இணைந்து பயணிக்க தீர்மானக்கப்பட்டு அது தொடர்பான கலந்துரையாடல் இடம் பெற்றது.
எதிர்வரும் தினங்களில் இது தொடர்பான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படும்.
தற்போது இலங்கையில் பீடையை கட்டுப்படுத்துவதில் எமது விவசாயிகள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு ஓரளவு தீர்வைத் தரும் என நம்புகின்றேன்.
உங்களது ஒத்துளைப்புக்கு நன்றி
22/09/2022
தென்னையைத் தாக்கும் செவ்வண்டைக் கட்டுப்படுத்த!
Adobe Acrobat - RED WEE PH.pdf View this file, and add comments too.
22/09/2022
தென்னையை தாக்கும் கருவண்டை கட்டுப்படுத்த!
Adobe Acrobat - BLACK BEE PH.pdf View this file, and add comments too.
16/09/2022
சாணக்கியனை சந்தித்த மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள். வீடியோ இணைக்கப்பட்டுள்ளது! - Thinakkathir - தினக மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனம் மற்றும் மட்டக்களப்பு தமிழ் விவசாய சமூகத்தின் ஏற்பாட....
23/08/2022
்வர்க்க_கத்தரி_விதைகள்
எமது நாட்டு காலநிலைக்கு ஏற்ற அதிக விளைச்சல் தரக்கூடிய ்வர்க்க_கத்தரி_விதைகள் எம்மிடம் உண்டு.
தேவையானவர்கள் எமது நிறுவனத்தை தொடர்புகொள்ளவும்.
விலை 2,100/- + தபாற் செலவு
0701548920 / 0751219110
Click here to claim your Sponsored Listing.
Telephone
Website
Address
No. 32, 10th Cross, Thiruperumthurai
Batticaloa
30000