Saleem Ramees Jp
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Saleem Ramees Jp, Politician, Addalachenai.
15/09/2025
03/07/2025
03/07/2025
#அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எஸ்.எம்.உவைஸ் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்!
18/06/2025
18/06/2025
வண்டியான் குடி குடும்ப ஒன்றுகூடல் 14.06.2025 ஆம் திகதி நடைபெற்ற போது.
22/03/2025
மாஷா அல்லாஹ்,
நான் பிறந்த இக்ரஃ வட்டாரத்திலும் நான் வாழ்ந்து வருகின்ற அல்முனீறாவட்டாரத்திலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகின்ற இவர்கள் இருவரும் உட்பட ஏனைைய முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களும் இன்ஷா அல்லாஹ் வெற்றியடைய எனது பிரார்த்தனையும் வாழ்த்துகளும்.
*-சலீம் றமீஸ். ஜேபி-*
17/03/2025
அட்டாளைச்சேனை பிரதேச அமைப்பாளராக எம்.எஸ். உதுமாலெப்பை(MP) நியமனம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனைப் பிரதேச அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் சிபார்சில் கட்சியின் தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.தெளபீக் அவர்களினால் இன்று(17.03.2025) உடன் செயற்படும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Addalachenai
6