TamilWireless.com

TamilWireless.com

Condividi

Ads free news website

10/06/2022

08/06/2022

ட்ரெண்டிங் ஆகும் விக்ரம் பட BGM 🔞

வதந்தியை நம்பி எரிபொருள் நிலையத்தில் குவிந்த மக்கள் | TamilWireless 08/06/2022

நள்ளிரவு முதல் மீண்டும் பெற்றோலின் விலை அதிகரிக்கப்பட உள்ளதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, மன்னாரில் எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கு முன்னால் பாரிய மக்கள் கூட்டம் கூடியுள்ளது.

வதந்தியை நம்பி எரிபொருள் நிலையத்தில் குவிந்த மக்கள் | TamilWireless நள்ளிரவு முதல் மீண்டும் பெற்றோலின் விலை அதிகரிக்கப்பட உள்ளதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, மன்னாரில் எரிபொர...

ஒரு வேளை உணவைக்கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் கொழும்பு மக்கள்! | TamilWireless 28/05/2022

ஒரு வேளை உணவைக்கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் கொழும்பு மக்கள்! | TamilWireless எரிவாயு மற்றும் எரிபொருள் பிரச்சினை காரணமாக கொழும்பு வாழ் மக்களுக்கு ஒரு நேர உணவைக் கூட பெற்றுக்கொள்ள முட.....

Photos 24/02/2022

மனிதர்கள் இறப்பதற்கு 15 நிமிடங்கள் முன்பு மனதில் என்ன தோன்றும்? விஞ்ஞானிகளின் முதல் பதிவு

மரணம் நெருங்கும் போது, ​​அந்த நேரத்தில் ஒருவர் மனதில் என்ன விதமான எண்ணங்கள் ஓடும் என்பது முதல்முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இறப்பு நேரிடும் முன் கடைசி தருணங்களில் என்ன நினைக்கிறது என்பதை விஞ்ஞானிகள் தற்செயலாக பதிவு செய்துள்ளார்கள்.


Read more...https://tamilwireless.com/news/manitharkal-erappatharku-15-nimidangkal-munpu-manathil-eanna-thonrum-vinjnjaanikalin-muthal-pathivu

Photos 24/02/2022

நிறுத்தப்படவுள்ள தனியார் போக்குவரத்து- அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

நாட்டின் தனியார் பேருந்து துறையினர் போக்குவரத்து சேவையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Read more...https://tamilwireless.com/news/niruththappadavulla-thaniyar-pookkuvaraththu-arasangkaththirku-vidukkappaddulla-arivippu

Photos 24/02/2022

அரச தலைவர் செயலகத்தை முற்றுகையிட்டு தமிழ் கட்சிகள் போராட்டம் (காணொலி)

தமிழர் பிரதேசங்களிலுள்ள காணிப் பிரச்சினை உள்ளடங்கலாக பல்வேறு பிரச்சினைக்களுக்கு தீர்வு காணும் வகையில் அரச தலைவர் செயலகத்திற்கு முன்னால் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

Read more...https://tamilwireless.com/news/arasa-thalaivar-seyalakaththai-murrukaiyiddu-thamil-kadsikal-pooraddam-kaanoli

Photos 24/02/2022

தங்கம் விலை அதிரடி உயர்வு! பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி: ரஷ்யா உக்ரைன் போரின் எதிரொலி

உக்ரைன் மீது ரஷ்யா போரினை தொடங்கியுள்ளதால், தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது, இந்திய பங்கு சந்தைகள் சரிவு கண்டுள்ளன.


Read more...https://tamilwireless.com/news/thangkam-vilai-athiradi-uyarvu-pangkuch-santhaikal-kadum-veelchsi-rashya-ukrain-poorin-eathiroli

Photos 24/02/2022

வாக்குவாதத்தால் ஏற்பட்ட விபரீதம்- பெண் அடித்துக் கொலை!

பெண் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.


Read more...https://tamilwireless.com/news/vaakkuvaathaththal-eearpadda-vipareetham-pen-adiththuk-kolai

Photos 24/02/2022

உக்ரைனில் குண்டு மழை!! கலக்கத்தில் ஐரோப்பிய தேசம்

உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் 5 அல்லது 6 பாரிய வெடிப்புச் சத்தங்களை கேட்க முடிந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more...https://tamilwireless.com/news/ukrainil-kundu-malai-kalakkaththil-airooppiya-theesam

Vuoi che la tua azienda sia il Società Di Media più quotato a Borella?
Clicca qui per richiedere la tua inserzione sponsorizzata.

Indirizzo


Borella