Mr Driver

Mr Driver

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mr Driver, Digital creator, Vellore.

நீங்க ஒரு டிரைவராகவோ ஓனராகவோ இருந்தா ஃபாலோ பண்ணி வச்சுக்கோங்க இல்லன்னா டிரைவரா இருக்குற உங்க நண்பருக்கு ஷேர் பண்ணி விடுங்க நான் போடுற ஏதோ ஒரு வீடியோ உங்களுக்கு கண்டிப்பா தேவைப்படும் ❗❗❗
Contact= 9791158001

26/05/2026

தலைவா நீங்க எங்கேயோ போயிட்டீங்க....🤣

25/05/2026

VLTD கருவியை பொருத்தும் அறிவிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்த நிலையில் எந்த ஒரு நிறுவனத்திடம் இருந்து வேண்டுமானாலும் பொருத்திக் கொள்ளலாம் புதிய அறிவிப்பு வந்துள்ளது. இந்த அறிவிப்பை பற்றிய தங்களது கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.

25/05/2026

இது என்ன தெரிகிறதா....
90s கிட் என்பதில் பெருமை கொள்கிறேன்.....💪

25/05/2026

100க்கும் மேல தாண்டிடுச்சு...⛽

25/05/2026

டிரைவர் தேவை...

🚛 12 வீல் ஓபன் பாடி

🚛 சென்னை டூ பெங்களூர்

🚛 சம்பளம் 15 % கலெக்ஷன் படி

🚛 மேலும் விவரங்களுக்கு 7200249805

25/05/2026

பெட்ரோல் டீசல் விலை உயர்வை பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.

25/05/2026

VLTD கருவியை பொருத்தும் அறிவிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்த நிலையில் எந்த ஒரு நிறுவனத்திடம் இருந்து வேண்டுமானாலும் பொருத்திக் கொள்ளலாம் புதிய அறிவிப்பு வந்துள்ளது.

21/05/2026

எல்லாருமே அவங்க ஓட்டுற வண்டியை எடிட் பண்ணி போடுறாங்க. நானும் என் பங்குக்கு போட்டுட்டேன்.

21/05/2026

டிரைவர் தான் காரணம்...

21/05/2026

டிரைவர்களுக்கு தபால் ஓட்டு தேவை என நினைப்பவர்கள் மட்டும் கமெண்ட் பாக்ஸுக்கு வாங்க...

Want your business to be the top-listed Media Company in Vellore?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Vellore