Angusam.com
மக்களுக்கான செய்தி
தவெக ஆட்சியில் சிறுவனை கட்டி போட்டு அடித்து துன்புறுத்தும் வீடியோ...
திருச்சி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் நடை ரோந்து (Foot Patrol) மேற்கொள்ளப்பட்டது...!
கலைமகள் சபா அவசர அழைப்பு ஜூன் 13 திருச்சியில் கூட்டம் !
யூடியூபர் மாரிதாஸ், நீதிமன்றத்தால் நிபந்தனை ஜாமீனில்
09/06/2026
அமைச்சர் கீர்த்தனா குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்த புகாரில் கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாஸ், சென்னை சைதாப்பேட்டை மேஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட மாரிதாஸை சொந்த ஜாமீனில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
ஜாமீனுக்காக ரூ. 10,000 பிணைத் தொகை (Bond) விதிக்கப்பட்டுள்ளது. கையெழுத்திட நிபந்தனை: விசாரணை அதிகாரி முன்னிலையில் ஒரு வார காலத்திற்குத் தொடர்ந்து நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
❤️🔥
09/06/2026
காற்றில் பறக்க விட்ட அமைச்சர்!
கோயிலுக்கு வரிசையில் 15 நிமிடம் தான் நின்றார்.. அமைச்சர் ரமேஷ் !
அங்கிருந்த தினத்தந்தி நிருபரை வரவழைத்து 2 மணி நேரம் வரிசையில் நிற்பதாக வீடியோ போட வைத்தார்... - விளம்பர மாடல்.. அமைச்சர்.
இந்த பகுதியில் எல்லாம் வீடியோ எடுக்க கூடாது என்கிற கட்டுப்பாடு எல்லாம் அமைச்சர் காற்றில் பறக்க விட்டார்..
09/06/2026
அதிகமான ஆட்டம் குறுகிய காலமே என்று உணர்த்துகிறது
சுற்றும் பம்பரம்...!
✨
09/06/2026
தினசரி நாட்காட்டி
09/06/2026
இன்றைய தினம் - உலக அங்கீகார தினம்
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Tiruchirappalli