Saidai Raja Sampath
The Present & Future | Belongs to Dravidian Stock 🖤❤️
கொள்கை கூட்டணி🖤♥️
#திராவிடமாடல்
வாக்களிப்பீர் உதயசூரியன்🖤♥️
#திராவிடமாடல்
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் திராவிட மாடல் திட்டங்களால் பயன்பெறுகின்றனர் !💯💯
எண்ணற்ற திட்டங்களை வகுத்த தலைவரின் ஆட்சி மீண்டும் அமைய உறுதி செய்வோம்!🖤❤️
#திராவிடமாடல்
23/03/2026
169 அ வட்ட பாக இளைஞரணி சார்ந்த அன்புத்தம்பி *எம் சங்கர்* அவர்களின் தந்தை வட்டச்
*செயற்குழு உறுப்பினர் கழகத்தின் முன்னோடி ஆன அண்ணன் A.மாரி* அவர்களின் இறுதி ஊர்வலம் மாலை 5 மணி அளவில் நடக்க இருப்பதால் அனைத்து இளைஞர் அணி தம்பிமார்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
ராஜா சம்பத்
22/03/2026
Udhayanidhi Stalin anna
#திராவிடமாடல்
Thoothukudi S Joel
17/03/2026
#திராவிடமாடல் ஆட்சியில் உருவாக்கப்பட்டுள்ள விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள்!
Udhayanidhi Stalin
Are you Ready Makkale❓❓
மீண்டும் வெல்வோம்💪🏽💪🏽
மீண்டும் மீண்டும் வெல்வோம் 💪🏽🔥வெல்வோம் ஒன்றாக!🔥🔥
#திராவிடமாடல்
13/03/2026
கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பண்பாட்டுத் துறைகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் #திராவிடமாடல் அரசு! 📈
M. K. Stalin
10/03/2026
தமிழ்நாடு டெல்லிக்கு OUT OF CONTROL தான்!🖤❤️🔥
02/01/2025
02-01-2024 அன்று
Y.M.C.A நந்தனத்தில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் முத்தமிழ் அறிஞர் பதிப்பகம் சார்பில் நடத்தப்படும் வாசகர் சந்திப்பு நிகழ்ச்சியில் முனைவர் #ஜெயரஞ்சன் அவர்கள் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் இளைஞர் அணி சார்பில் கலந்து கொண்டு தருணம்.
31/10/2024
தீபங்கள் ஒளிர்வது போல்
உங்களுடைய வாழ்வும் ஒளிரட்டும்
பட்டாசு வெடித்து சிதறுவது போல்
உங்கள் துன்பங்களும் சிதறட்டும்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
19/09/2024
எங்கள் அக்கா தமிழச்சி தங்கபாண்டியன் MP அவர்களின், புதிய அலுவலகம் திறப்பு விழாவில் கலந்துகொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த போது.💐
Thamizhachi Thangapandian 🏴🚩
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Saidapet