BEST Service Realty

BEST Service Realty

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BEST Service Realty, Estate agent, No:132/48, Subramaniya Mudali Street, Chennai, Saidapet.

Best Service Realty headed by Mr.SivaKumar is one of the rapidly growing organization in the realtor Industry whcih sticks to its motive as service orientation concentrating on Buying , selling and Rental specializations.

23/05/2026
17/05/2026

இந்தியாவிலேயே அதிக வீடு விற்பனையாகும் நகரம்..

"சென்னை" ...🤝💪👍....

நன்றி :தினகரன் (05/10/25),..

"சென்னையில்" நியாயமான விலையில் வீடு வாங்கிட அழைக்கவும்...🤝🙋‍♂️👍

சௌ.சிவகுமார்
பெஸ்ட் சர்வீஸ் ரியாலிட்டி
94442 15263

14/05/2026

# பழைய பிளாட் வாங்க 10 ஆலோசனைகள்!

**BEST SERVICE REALTY** நிறுவனம் வழங்கும் முக்கியமான ஆலோசனைகள்:

---

# # 📋 வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியவை:

1. **சட்ட ஆவணங்கள்** – நீங்கள் வாங்கப்போகும் பிளாட்டின் சட்டப்பூர்வ நிலையை Legal opinion மூலம் சரிபார்த்து, கடந்த 30 ஆண்டுகளுக்கு எடுத்துப் பார்ப்பது அவசியம்.

2. **UDS சரிபார்ப்பு** – யூனிட்டில் (Undivided Share) மதிப்பு 40% முதல் 50% இருப்பது நல்லது.

3. **கட்டட வயது** – கட்டப்பட்டு 15 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகளுக்குள் இருக்கும் கட்டிடங்கள் வாங்குவது சிறந்தது.

4. **கட்டிட தரம்** – உங்கள் குழந்தையின் பள்ளிக்கம் அல்லது உங்கள் அலுவலகத்திற்கு அருகில் இருப்பு தரம் பார்த்து வாங்க வேண்டும். இதனால் பயண நேரம், செலவு, அனைத்தும் குறையும்.

5. **Valuation Engineer** – கட்டின் உறுதித்தன்மையை அறிந்துகொள்ள Valuation Engineer அழைத்து மதிப்பீடு செய்யப் பார்க்க வேண்டும்.

6. **Finance சரிபார்ப்பு** – பிரதான சாலையில் கட்டாமல் வாங்கினால் நன்றாக இருக்கும். மேலும் வங்கி கடன் வசதி சிறப்பாக இருக்கும்.

7. **வட, தெற்கு, கிழக்கு திசை** – வாரது மாடி, ஓர் மாடி அதிகமாக இருந்தால் மேலும் விலை அதிகமாக இருக்கும்.

8. **Car Parking & Lift வசதி** – Car Parking, Lift வசதி வேண்டுமா என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு வாங்குவது நல்லது.

9. **மரம் தாவரங்கள்** – சுற்றுசூழல், Super market, பஸ் நிலையம், ரயில் நிலையம், அம்பிகை போன்றவற்றை அருகில் இருக்கும்படி பார்த்து வாங்க வேண்டும்.

10. **உங்கள் பட்ஜெட்** – நீங்கள் வாங்கப்போகும் உணவான கடன் வாங்கி விட்டு கடன் தீட்டு உள் இருந்தே இந்திய உங்கள் சொந்தமாக பாதுகாப்பாக தருவதாக இருக்கும்.

---

# # 📞 தொடர்பு கொள்ளுங்கள்:

**BEST SERVICE REALTY**
*Buying – Selling – Rental*

👤 **S. Sivakumar**, Proprietor
📱 **+91 94442 15263 / +91 99400 27179**
📍 No:132/48, Subramania Mudali Street, Saidapet, **Chennai – 600 015**
📧 [email protected]
🌐 www.bestservicerealty.com

14/05/2026

("S.சிவகுமார்"-நிறுவனர்- "பெஸ்ட் சர்வீஸ் ரியாலிட்டி" பற்றிய விவரம்):,..

"​பெர்சனாலிடி" என்பது நாம் வளர்த்துக் கொள்வது.. நான் சொல்வது வெளிப்புறத் தோற்றத்தை அல்ல.. ஒருவரது குணம் மற்றும் சுயமுன்னேற்ற பழக்கங்களைப் பற்றியது.. அந்த விதத்தில் சமீபத்தில் என்னை "'அட'" என்று வியக்க வைத்தவர் திரு : "S.சிவகுமார்".. "Best Service Realty" என்னும் நிறுவனத்தைத் துவக்கி Real estate துறையில் Buying, Selling, Rental போன்றவைகளை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.. "லேடீஸ் ஸ்பெஷல் இதழ் படித்தேன். இதெல்லாம் நன்றாக இருக்கிறது" என்று பட்டியலிட்டு எனக்குக் கடிதம் எழுதியதுடன்,. நேரில் வந்து பார்த்து., இதழுக்கு 2 வருடங்கள் சந்தாவும் செலுத்திவிட்டுப் போனார் சிவகுமார்.. "செஞ்சியை" சேர்ந்தவர்.. "மிகவும் நாணயமானவர்.. "நேர்மையையும்" "உண்மையையும்" பெரிதும் நம்புபவர் என்பது இவருடன் பேசிய குறைவான நேரத்திலேயே தெரிந்தது.. "வெளிப்படையான இவரது வியாபார முறையும்",. "பணிவான பேச்சும்" நிச்சயம் இவரை பெரிய உயரத்திற்கு அழைத்துச் செல்லும்..

"சென்னையில்" ரியல் எஸ்டேட் தொடர்பான உங்கள் தேவைகளுக்கு நிச்சயம் இவரை அணுகலாம்.
​Mobile : 94442 15263
​website: www.bestservicerealty.com

07/05/2026

🌟 "Realtor" 𝗦. 𝗦𝗜𝗩𝗔𝗞𝗨𝗠𝗔𝗥
𝗣𝗿𝗼𝗽𝗿𝗶𝗲𝘁𝗼𝗿
𝗕𝗘𝗦𝗧 𝗦𝗘𝗥𝗩𝗜𝗖𝗘 𝗥𝗘𝗔𝗟𝗧𝗬 (Buying /Selling /Rental) ,..

🏢 𝗢𝗙𝗙𝗜𝗖𝗘:
No:132/48,
Subramaniya Mudali Street,
Saidapet, Chennai – 600 015
(Near Saidapet Railway Station)

📞 𝗠𝗢𝗕𝗜𝗟𝗘:
94442 15263

🏆 𝗔𝗖𝗛𝗜𝗘𝗩𝗘𝗠𝗘𝗡𝗧:
125+ Successful Deals
Buying | Selling | Rental

🌐 𝗪𝗘𝗕𝗦𝗜𝗧𝗘:
www.bestservicerealty.com

⭐ 𝗚𝗢𝗢𝗚𝗟𝗘 𝗥𝗘𝗩𝗜𝗘𝗪:
https://g.co/kgs/LjZako

💛 𝗥𝗘𝗟𝗜𝗔𝗕𝗟𝗘 • 𝗧𝗥𝗔𝗡𝗦𝗣𝗔𝗥𝗘𝗡𝗧 • 𝗥𝗘𝗦𝗨𝗟𝗧𝗦

30/04/2026

*For Registration*
www.vanigam.org/registration

Want your business to be the top-listed Realtor/realty Service in Saidapet?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


No:132/48, Subramaniya Mudali Street, Chennai
Saidapet
600015