KSP Ramesh MLA -it wing

KSP Ramesh MLA -it wing

Share

Strong IT wing from Kathirkamam constituency, puducherry

23/01/2024

புதுச்சேரி அரசு பள்ளி 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் துவக்க விழா வருகின்ற புதன்கிழமை (24.01.2024)
இடம் : கதிர்காமம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 10 மணி அளவில் நமது துணைநிலை ஆளுநர்
Dr.தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு N. ரங்கசாமி B.COM.,B.L., மற்றும் கல்வித்துறை அமைச்சர் திரு A. நமச்சிவாயம் அவர்கள் மற்றும் நமது கதிர்காம சட்டமன்ற உறுப்பினர் திரு.K.S.P. ரமேஷ் M.B.A., M.L.A., முன்னிலையில் நமது கதிர்காம தொகுதியில் நடைபெற உள்ளது.
விழாவில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது
💐💐💐💐💐💐💐💐💐💐

இவன்
என்றும் மக்கள் பணியில்
உங்கள்
KSP.ரமேஷ் MLA.,
சட்டமன்ற உறுப்பினர்
கதிர்காமம் சட்டமன்ற தொகுதி
புதுச்சேரி

15/01/2024

அன்பும், ஆனந்தமும் பொங்கிட...! அறமும் வளமும் தழைத்திட...!! இல்லமும் உள்ளமும் பொங்க...!!

அனைவருக்கும் எங்கள் இனிய
பொங்கல் உழவர்திருநாள் நல்வாழ்த்துக்கள்... 🌾🌾

13/01/2024

புதுச்சேரி, கதிர்காமம் தொகுதி
சிறுவர்களுக்கான ஓர் நற்செய்தி

மேட்டுப்பாளையம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள (களம்காத்த கருமாரியம்மன் கோவில் எதிரில்)

பொதுப்பணித்துறை மூலமாக சுமார் ரூ. 25 லட்சம் மதிப்பில்

N.R. சிறுவர் பூங்கா-வை

14.01.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00
மணியளவில்
புதுச்சேரி முதல்வர்

மாண்புமிகு. N. ரங்கசாமி, B.Com.,B.

அவர்களின் பொற்கரங்களால் திறந்துவைக்க இருப்பதால் பொதுமக்கள் அனைவரும் வருகைதந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.

என்றும் மக்கள் பணியில் உங்கள் நலம் நாடும்

K.S.P. ரமேஷ்,M.B.A., MLA
கதிர்காமம் சட்டமன்ற உறுப்பினர். கதிர்காமம் தொகுதி, புதுச்சேரி.

01/01/2024

அன்பான வாழ்க்கை
ஒற்றுமையான குடும்பம்
நிம்மதியான வேலை
ஆரோக்கியம் நீடித்திருக்க
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🙏❤️

27/12/2023

கதிர்காமம் தொகுதி K*S*P அறக்கட்டளை அகில இந்திய N.R காங்கிரஸ் சார்பாக

தை பொங்கல் விழாவை முன்னிட்டு

மாபெரும் கோலப் போட்டி

கதிர்காமம் தொகுதிக்கு உட்பட்ட மகளிருக்கான பொங்கல் நிருநாளன்று கோலாகலமான கோலப்போட்டி நடைபெற உள்ளது. அனைவரும் இந்தப் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தங்களை

அன்புடன் அழைக்கிறோம்..

நாள் : 14.01.2024 ஞாயிற்றுக்கிழமை

நேரம்: மாலை 03.00 மணியளவில்

இடம்: மேட்டுப்பாளையம் (பைபாஸ் ரோடு)

கதிர்காமம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று டோக்கனை பெற்றுக் கொள்ளவும்

இவன்
என்றும் மக்கள் பணியில்
உங்கள்
KSP.ரமேஷ் MLA.,
சட்டமன்ற உறுப்பினர்
கதிர்காமம் சட்டமன்ற தொகுதி
புதுச்சேரி

25/12/2023

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் 🎁⛄⭐🌲💐

Merry Christmas 🎄🎁

🎄

Photos from KSP Ramesh MLA -it wing's post 19/12/2023

19.12.2023 இன்று புதுச்சேரி தலைமைச் செயலகத்தின் கருத்தரங்க கூடத்தில் சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய அரசு நிதி உதவி பெறும் திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் பேர கடன் ஆகியவற்றின் நிதி ஒதுக்குவது மற்றும் செயல்பாடுகள் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்க பட்டது. மதிப்பீட்டு குழு உறுப்பினர்கள் மற்றும் தொடர்புடைய அரசு துறை செயலர்கள், அதிகாரிகளுடன் செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

Photos from KSP Ramesh MLA -it wing's post 08/12/2023

நமது கதிர்காம தொகுதிக்கு உட்பட்ட பூமியான்பேட்டை உழந்தை ஏரி பாதையில் பாதாள சாக்கடை அமைத்தல் ,
மாண்புமிகு *முதலமைச்சர் N.ரங்கசாமி, B. Com.,B.L* .,
அவர்களின் நல்லாசியுடன் நமது கதிர்காம தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
*திரு.[email protected],M.B.A.,M.L.A* .அவர்களின் முயற்சியால் உழந்தைஏரி பாதையில் பாதாள சாக்கடை அமைக்க சுமார் 16.11லட்சம் மதிப்பளவில் இன்று(08.12.2023) வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் பூமி பூஜை நடைபெற்றது.
விழாவில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர் .💐💐💐💐💐💐💐💐💐💐
இப்படிக்கு
சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
கதிர்காமம் தொகுதி
புதுச்சேரி.

Photos from KSP Ramesh MLA -it wing's post 08/12/2023

நமது கதிர்காம தொகுதிக்கு உட்பட்ட பூமியான்பேட்டை உட்புற வீதிகளுக்கு சிமெண்ட் சாலை அமைத்தல் மற்றும் உழந்தை ஏரி பாதையில் பாதாள சாக்கடை அமைத்தல் ,
மாண்புமிகு *முதலமைச்சர் N.ரங்கசாமி, B. Com.,B.L* .,
அவர்களின் நல்லாசியுடன் நமது கதிர்காம தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
*திரு.[email protected],M.B.A.,M.L.A* .அவர்களின் முயற்சியால் உட்புற வீதிகளுக்கு சிமெண்ட் சாலை அமைக்க சுமார் 72.35 லட்சம் மற்றும் உழந்தைஏரி பாதையில் பாதாள சாக்கடை அமைக்க சுமார் 16.11லட்சம் மதிப்பளவில் இன்று(08.12.2023) வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் பூமி பூஜை நடைபெற்றது.
இவ்விழாவில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.💐💐💐💐💐💐💐💐💐💐
சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
கதிர்காமம் தொகுதி
புதுச்சேரி.

02/12/2023

கதிர்காமம் தொகுதி மக்கள் அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் மழை காலங்களில் ஏற்படக்கூடிய மின் பிரச்சனைகள் தண்ணீர் தேங்குதல் மரம் சாய்வது போன்று சூழ்நிலையில் உடனடியாக கதிர்காமம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..

-9709123123

Photos from KSP Ramesh MLA -it wing's post 01/12/2023

கதிர்காமம் தொகுதிக்குட்பட்ட சண்முகபுரம் மேட்டுப்பாளையம் மெயின் ரோட்டில் கருமாரி மண்டபம் இன்று ஊர் பெரியவர்களால் திறந்து வைக்கப்பட்டது...

11/11/2023

தீபம் தரும் ஒளியைப் போல் உங்கள் வாழ்வில் இருள் நீக்கி ஒளிமயமான வாழ்க்கை மலரட்டும்..
அனைவருக்கும் இனிய
தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🎇🧨🪔❤️

Want your organization to be the top-listed Government Service in Pondicherry?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Kathirkamam
Pondicherry
605009