Puducherry Help Line

Puducherry Help Line

Share

PHL(WE WIN)

01/02/2023

PHL (Pondicherry Help Line)

அன்பார்ந்த வாடிக்கையாளரே,

நாங்கள் புதுச்சேரியில் இருந்து பேருந்து வழியான (புதுச்சேரியில் இருந்து பேருந்து செல்லும் அனைத்து ஊர்களுக்கும்) பார்சல் கொடுப்பது மற்றும் வெளியூர்களில் இருந்து வரக்கூடிய பார்சல் பெற்றுக்கொள்வது சேவையை செய்து வருகிறோம்.

எங்களது சேவையை தாங்களும் தாராளமாக பயன்படுத்திக் கொள்ளுமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இதன்மூலம் தங்களது வியாபாரத்தையும் தங்களது வாடிக்கையாளரின் தேவையையும் நிறைவேற்ற நாங்களும் உதவியாக இருப்போம்.

இதற்காக நியாயமான கட்டணங்களை பெற்று தங்களுக்கும் தங்களது வாடிக்கையாளருக்கும் பயனுள்ளதாக இருக்குமென நம்புகிறோம்.

நன்றி.வணக்கம்
💐💐💐💐🙏🙏🙏
+91 99 449 70 609

Want your public figure to be the top-listed Public Figure in Pondicherry?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Iyyanar Koil Street
Pondicherry
605013