Risha Computer
Online Services
30/01/2023
பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.
PMJAY - *முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை*
அரசின் இலவச குடும்ப மருத்துவ காப்பீட்டுத்திட்டம்.
*காப்பீட்டுத்
தொகை ரூ.5 லட்சம்*
1. ரூ. 5 லட்சம் காப்பீடு அட்டை பெறுவதற்கு, குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாய் eKYC (சுய விபரம்) பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்வதற்கு நமது (விழுப்புரம்)மாவட்டத்தில் உள்ள அனைத்து CSC பொது சேவை மையம் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.
உங்கள் குடும்ப உறுப்பினர்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனரா என்றும் CSC பொது சேவை மையங்களிலே தெரிந்து கொள்ளலாம்.
இத்திட்டத்திற்கு கண்டறியப்பட்டுள்ள குடும்பங்களில் உள்ள உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட சுகாதார அட்டை வழங்கப்படும்.
2.இந்தியாவில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் 5 லட்சம் வரை பட்டியலிடப்பட்ட நோய்களுக்கு இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
தகுதிகள்-
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள PHAAY,PHH குடும்ப அட்டைதாரர்களை இத்திட்டத்தில் அரசு பயனாளிகளாக இணைத்துள்ளது.
தேவையான ஆவணங்கள்-
1ஆதார் கார்டு,
2. ரேஷன் அட்டை (ஸ்மார்ட் கார்டு)
3.ஆதாரில் இணைத்துள்ள மொபைல் எண்.
ரிஷா கம்ப்யூட்டர்ஸ்
பொது சேவை மையம்
திருக்கனூர் மற்றும் திருவக்கரை
இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு
கல்வி தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி
தேர்வு முறை : பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் (எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு இல்லை இல்லை இல்லை)
மொத்த காலி பணியிடங்கள் : 40899 (தமிழகம் முழுவதும்)
வயது : 18 முதல் 40 வரை
வேலை : GDS
விண்ணபிக்க கடைசி தேதி : 16.02.2023
28/11/2022
தமிழ்நாடு அரசு
நியாய விலைக் கடை விற்பனையாளர் பணிக்கு அழைப்பாணை இனையத்தில் வெளியிடப்பட்டது......
24/10/2022
*SSC மூலமாக 20,000 - க்கும் அதிகமான மத்திய அரசின் நிரந்தர வேலை வாய்ப்புகள்......*
*பதவிகள்* :
அசிஸ்டன்ட் ஆடிட் ஆபிசர் ,
அசிஸ்டன்ட் அக்கவுண்ட்ஸ் ஆபீஸர்,
அசிஸ்டன்ட் செக்ஷன் ஆபிசர்,
இன்கம் டேக்ஸ் இன்ஸ்பெக்டர் ,
இன்கம்டாக்ஸ் உதவி இன்ஸ்பெக்டர்,
கஸ்டம்ஸ் இன்ஸ்பெக்டர் ,
கஸ்டம்ஸ் ப்ரிவென்டிவ் ஆபீஸர்,
இன்ஸ்பெக்டர் ,
டிவிஷனல் அக்கவுண்டன்ட் ,
ஜூனியர் இன்டெலிஜென்ஸ் ஆபீசர் ,
ஜூனியர் ஸ்டேட்டிஸ்டிக்கல் ஆபீஸர்,
சீனியர் செக்ரட்டரியட் அசிஸ்டன்ட் ,
வரிவிதிப்பு அசிஸ்டன்ட் ,
அக்கவுண்டன்ட் ,
போஸ்டல் அசிஸ்டன்ட் ,
*கல்வித்தகுதி ஏதாவது ஒரு இளங்கலை / முதுகலை பட்டபட்டப்படிப்புதான்*.
*சம்பளம்*....
*துவக்கத்திலேயே* *ஐம்பதாயிரம் வரும்போகப்போக கூடும்*
விண்ணப்பிக்க *கடைசிநாள் 08-10-22*
*இந்த செய்தியினை மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்கள் யாருக்காவது உபயோகமாக இருக்கும்*
06/09/2022
Xerox machine
IR3045
Contact
9159245048
7708899555
18/08/2022
பெரியார் கலைக் கல்லூரி கடலூர் கலந்தாய்வு அறிவிப்பு
17/08/2022
குறைந்த இடங்கள் மட்டுமே உள்ளது. முத்துக்கள்
04/08/2022
*பி.பார்ம், நர்சிங் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்*
நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட மருத்துவ துணைப் படிப்புகளுக்கு மாணவர்கள் ஆகஸ்ட் 1 முதல் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
இந்த படிப்புகளில் சேர விரும்புபவர்கள் www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்,
வரும் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
09/07/2022
👆👆 *உயர் படிப்புக்காக சென்டாக் மாணவர் சேர்க்கை; இன்று 07/07/2022 முதல் விண்ணப்பிக்கலாம்..!*
புதுச்சேரி: புதுச்சேரியில் 2022-23ம் ஆண்டு நீட் அல்லாத தொழில்முறை படிப்புகளுக்கு இன்று 08/07/2022 முதல் வரும் 20ம் தேதி வரை சென்டாக் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.
புதுச்சேரி கல்வித்துறை வளாகத்தில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் கல்லுாரிகளில் சேர்வதற்கான ஒருங்கிணைந்த சேர்க்கை (சென்டாக்) இணையதள விண்ணப்பம், கையேடு வெளியீடு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் விண்ணப்பம், கையேடை வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது: "புதுச்சேரியில் 2022-23ம் ஆண்டு நீட் அல்லாத தொழில்முறை படிப்புகளுக்கு இன்று முதல் வரும் 20ம் தேதி மாலை 5 மணிக்குள் சென்டாக் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த ஆண்டு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இடம் கிடைக்கும். தற்போது 10 ஆயிரத்து 804 இடங்கள் உள்ளன. தேவை ஏற்பட்டால் கூடுதல் இடங்கள் ஏற்படுத்தப்படும்.
05/07/2022
TET Paper 1 and 2
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
T V MALAI Road, OPP K. T. V THANGA MAALIGAI
Pondicherry
605501
Opening Hours
| Monday | 9:30am - 9:30pm |
| Tuesday | 9:30am - 9:30pm |
| Wednesday | 9:30am - 9:30pm |
| Thursday | 9:30am - 9:30pm |
| Friday | 9:30am - 9:30pm |
| Saturday | 9:30am - 9:30pm |