KSP Ramesh MLA
Chairman of the Legislative Public Accounts Committee|Govtof puducherry|
MLA kathirgamam constituency
18/09/2024
கதிர்காமம் தொகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் தொடர்புகொள்ள 24 மணி நேரம் சேவையின்
தொடர்புக்கு:
© 7708523456
என்றும் மக்கள் பணியில் உங்கள்:
K*S*P ரமேஷ் MLA.,
கதிர்காமம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
அகில இந்திய N.R காங்கிரஸ்,
கதிர்காமம் சட்டமன்ற தொகுதி
04/08/2024
மக்கள் முதல்வருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்... 💐💐💐♥️
14/07/2024
💐💐💐அன்புடையீர்!..வணக்கம்
நாளை ( 15.07.2024) திங்கள்கிழமை, நமது பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களது பிறந்த நாள் விழா ( மாணவர் தினம்) நமது கதிர்காமம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நாளை காலை 9 மணியளவில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.🌸💐💐
விழாவிற்கு கதிர்காமம் தொகுதியைச் சார்ந்த பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவர்கள், ஊர் பிரமுகர்கள், NR காங்கிரஸ் உறுப்பினர்கள், K*S*P அறக்கட்டளை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்...💐🌈🌸🌺🌷🌹
இவன்
சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்,
கதிர்காமம் தொகுதி,
புதுச்சேரி.
🙏🙏🙏🙏🙏🙏
28/06/2024
நமது கதிர்காமம் தொகுதியைச் சேர்ந்த
மாணவ -மாணவியர்களுக்கு நற்செய்தி 10 ஆம் வகுப்பில் 450 மதிப்பெண் மேல் 12 ஆம் வகுப்பில் 525 மதிப்பெண் மேல் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு
"காமராஜர் கல்வி விருது-2024" வழங்கப்படும்...
பதிவு செய்ய வேண்டி விண்ணப்பம் கதிர்காமம் தொகுதி சட்டமன்ற அலுவலகத்தில் தரப்படும் மேலும் விபரங்களுக்கு
📞 9709123123
22/03/2024
#புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு துணைநிலை ஆளுநராக புதிதாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள மாண்புமிகு ஜார்க்கண்ட் & தெலுங்கானா ஆளுநர் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் இன்று புதுச்சேரி விமான நிலையத்தில் சால்வை அணிவித்து வரவேற்றபோது.
CP Radhakrishnan
11/03/2024
புதுச்சேரி, கதிர்காமம் தொகுதிக்கு உட்பட்ட V.M.Garden, கதிர்வேல் சாமி நகர் மற்றும் செல்வா நகர் பகுதிக்குள் மண்ணடித்து பாதாள சாக்கடை அமைக்க சுமார்
ரூ.2.கோடி மதிப்பளவில் பூமி பூஜை விழா
விழாவிற்கு வருகை தரும்
மாண்புமிகு முதலமைச்சர்
திரு. N.ரங்கசாமி B.Com., B.L., அவர்களையும்
மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர்
திரு. க.லட்சுமி நாராயணன் B.Sc., B.L., அவர்களையும்
மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் வருக! வருக!! என வரவேற்கிறோம்.
நாள் : 13.03.2024 புதன்கிழமை, நேரம் : காலை 9.00 மணி இடம் : V.M.Garden, மேட்டுப்பாளையம், Bypass ரோடு (ITI எதிரில்), புதுச்சேரி
தங்களை அன்புடன் வரவேற்கும்:
K*S*P. ரமேஷ் MLA
கதிர்காமம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
அமில இந்திய NR. காங்கிரஸ், கதிர்காமம் சட்டமன்ற தொகுதி
08/03/2024
"மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா"
சர்வமும், சகலமுமாய் ஆன பெண்மையை போற்றுவோம்...
சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்..
Happy women's day!
#2024
07/02/2024
பிப்ரவரி 07ல்
அகில இந்திய NR காங்கிரஸ் பேரியக்கத்தின்
14-ஆம் ஆண்டு துவக்க விழா
வளரட்டும் நல்லாட்சி தொடரட்டும்...
என்றும் மக்கள் பணியில் உங்கள்
K.S.P. ரமேஷ்,MLA
கதிர்காமம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
அகில இந்திய N.R காங்கிரஸ்,
கதிர்காமம் சட்டமன்ற தொகுதி
07/02/2024
அனைவருக்கும் வணக்கம்!
அகில இந்திய N.R. காங்கிரஸ் 14 ஆம் ஆண்டு துவக்க விழா!
நமது மாண்புமிகு முதலமைச்சர் N. ரங்கசாமி B.COM.,B.L அவர்களால் தொடக்கப்பட்ட அகில இந்திய N.R. காங்கிரஸ் கட்சி ஆரம்பித்து 13 வருடங்கள் நிறைவு பெற்று, வெற்றிகரமாக 14 ஆம் ஆண்டு தொடங்க உள்ளது அதனை முன்னிட்டு இன்று புதன்கிழமை (07.02.2024) காலை 8.00 மணி அளவில் நமது கதிர்காம சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் திரு K.S.P. ரமேஷ் M.B.A., M.L.A., தலைமையில் கொடி ஏற்றி, இனிப்பு வழங்கி விழாவை சிறப்பித்தார்.
இதில் தொகுதியை சார்ந்த N.R. காங்கிரஸ் பிரமுகர்கள், உறுப்பினர்கள், KSP. அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இவன்
சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
கதிர்காமம் தொகுதி
புதுச்சேரி.
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
386, Vazhudavoor Road, Sokkanathan Pet, Shanmugapuram, Puducherry
Pondicherry
605009