PEMC

PEMC

Share

BEMS, DMLT, Nursing & Catering Courses

10/12/2025

பணத்தை ஈர்க்கும் மூலாதார சக்கரம் (Root Chakra) 🔴 மூலாதாரம் – உங்கள் வாழ்க்கையின் அடித்தளம்

🔴 மூலாதாரம் – Root Chakra – உங்கள் வாழ்க்கையின் அடித்தளம்
மூலாதாரம் என்பது உங்கள் வாழ்க்கை வீட்டின் அடித்தளம் மாதிரி.
இந்த சக்ரா ப்ளாக் ஆகிட்டா…
👉 Money flow slow
👉 மனசு unstable
👉 பயம் அதிகம்
👉 முடிவெடுக்க முடியாமை
மூலாதாரம் சரியாக activate ஆனா?
💸 பணம் வாங்குவதற்கான நம்பிக்கை
💪 வாழ்க்கையில் பாதுகாப்பு உணர்வு
🌱 Stability
🚀 Growth mindset
இவை எல்லாம் naturally வர ஆரம்பிக்கும்.

09/12/2025

🌟 Chakra என்றால் என்ன? 7 சக்கரங்கள் உங்களுக்குத் தெரியுமா ?
உங்கள் உடல், மனம், ஆன்மா… எல்லாத்தையும் balance பண்ணும் CHAKRA HEALING

“Chakra என்று சொன்னால் simpleஆ சொன்னா…
உங்க body-ல இருக்கும் Energy Wheels.
அது சரியாவே flow ஆகணும்… அப்ப தான்
🧘 Mind calm
❤️ Emotions stable
💪 Body healthy
🎯 Life successful.”

Chakra Block Symptoms
• Energy low
• Stress / Anxiety
• Relationship pain
• Anger
• Overthinking
• Money block
• Negative thoughts
• Body pain

05/12/2025

🔥 ✨ Mesmerism Touch – மனித உடலில் நடக்கும் ஆழமான அதிசயம் ✨
நம்ம உடல் வெறும் “Physical Body” இல்லை…
அதற்குள் ஓடும் Bio-Energy, Magnetic Field, Nerve Signals அனைத்தும் சேர்ந்து ஒரு பெரிய Energy System.
இந்த Energy-யை “Touch” மூலம் Activate பண்ணும் தொழில்தான்
👉 Mesmerism Touch Technique

🌟 Mesmerism Touch என்ன?
Mesmerism என்பது Dr. Franz Mesmer கண்டுபிடித்த
Magnetic Energy Influence Technique.
இதுல Touch என்பது சாதாரண Touch இல்ல…
இந்த 3 Energy Principles-ஐ பயன்படுத்தும் Touch:
1️. Bio-Magnetic Flow
2️. Nerve Relaxation Response
3️. Trance-Inducing Rhythm

05/12/2025

🔥 ✨ Mesmerism Touch – மனித உடலில் நடக்கும் ஆழமான அதிசயம் ✨
நம்ம உடல் வெறும் “Physical Body” இல்லை…
அதற்குள் ஓடும் Bio-Energy, Magnetic Field, Nerve Signals அனைத்தும் சேர்ந்து ஒரு பெரிய Energy System.
இந்த Energy-யை “Touch” மூலம் Activate பண்ணும் தொழில்தான்
👉 Mesmerism Touch Technique

🌟 Mesmerism Touch என்ன?
Mesmerism என்பது Dr. Franz Mesmer கண்டுபிடித்த
Magnetic Energy Influence Technique.
இதுல Touch என்பது சாதாரண Touch இல்ல…
இந்த 3 Energy Principles-ஐ பயன்படுத்தும் Touch:
1️. Bio-Magnetic Flow
2️. Nerve Relaxation Response
3️. Trance-Inducing Rhythm

04/12/2025

🔵 மெஸ்மெரிசம் (Mesmerism) - மனித காந்த சக்தியின் ஆற்றலை பயன்படுத்துதல்.


























Mesmerism என்பது
• உடலின் Bio-Magnetic Field (மனிதனின் காந்த ஆற்றல்) மூலம் சிகிச்சை தரும் முறை.
• உடலின் Life Force / Pranic Energy ஓட்டத்தை சீர்படுத்தும் நுட்பம்.
• மெதுவான கை அசைவுகள், Energy Passes, மற்றும் Touch-less செயல்முறைகள் பயன்படுத்தப்படும்.
• நபர் முழுமையாக விழிப்புணர்வுடன் இருப்பார்.

03/12/2025

• Common Defence Mechanisms - Part 1
1. Denial (மறுப்பு),
2. Projection (வெளிப்படுத்தல்),
3. Rationalization (காரணம் கற்பித்தல்),
4. Repression (மனதில் புதைப்பது)

1️. Denial (மறுப்பு)
• உண்மை இருந்தும் அதை ஏற்காமல் மறுப்பது.
🟣 “இதை ஏற்றுக்கிட்டா நொந்து போயிடுவேன்…” என மனம் நினைக்கும் போது Denial நடக்கும்.
• Example:
“எனக்கு stress இல்லை… எனக்கு பிரச்சனை இல்லை…” என்று சொல்லிக்கொள்வது.

2️. Projection (வெளிப்படுத்தல்)
• நம்ம உணர்ச்சி, நம்ம குறை, நம்ம insecurity-ஐ… மற்றவர்மேல் போட்டுப் பார்ப்பது.
• Example:
நாம் அவர்களைப் பிடிக்காமல் இருக்கிறோம்…
ஆனால் “அவங்க தான் என்னைப் பிடிக்க மாட்டாங்க” என்று சொல்லுவது.

3️. Rationalization (காரணம் கற்பித்தல்)
• நம்ம தோல்வி, நம்ம mistake-க்கு ஆறுதல் தரும் காரணம் கற்பித்தல்.
சுயநலத்தை காக்க மனம் பொய்யான logic-ஐ உருவாக்கும்.
• Example:
“Job கிடைக்கலன்னா… அது எனக்காகத்தான் இல்லை.”
(ஆனா preparation குறைச்சு தான் இருந்திருக்கலாம்)

4️. Repression (மனதில் புதைப்பது)
• காயப்படுத்திய நினைவுகளை, வேதனையை, பயத்தை… மனத்தின் அடித்தளத்தில் தள்ளிப்புதைத்து மறந்து வாழ்வது.
இது temporary relief… but long-term stress.
• Example:
Childhood trauma நடந்திருக்கிறது…
ஆனா “எதுவும் நினைவில்லை” என்று நடப்பது.















#தியானம் #மனவியல் #மனஅழுத்தம் #மனஅமைதி #சிரிப்பு_யோகா #சிரிப்புதான்_மருந்து #மனநலம் #சந்தோஷம் #பப்ளிக்_ஸ்பீக்கிங் #மேடைப்பேச்சு #உணர்ச்சி_கட்டுப்பாடு #சுயமுன்னேற்றம் #நல்லநிலை #நேர்மறைசிந்தனை #வாழ்க்கைஉண்மைகள்

02/12/2025

“நம்ம மனம் நம்மை எப்படி காப்பாத்துது? (Defense Mechanism in Psychology)”

“நம்மை யாராவது கேட்ட கேள்விக்கு நம்ம நிமிஷத்துல counter பண்ணிடுறோம்…
யாராவது குறை சொன்னாலே கண நேரத்துல justify பண்ணிடுறோம்…
சில காயங்கள் மனசில வச்சிக்க முடியாததால் அதை வேற வழியில காட்டுறோம்…
ஏன் தெரியுமா?
இதுக்கெல்லாம் காரணம்: Defense Mechanism.
நம்ம மனம் நம்மை காக்கும் ரகசியமான psychological shield.”

🧠 What is a Defense Mechanism?
Defense Mechanism என்றால் என்ன?
👉 மனசு தாங்க முடியாத உணர்ச்சியை உடனே பாதுகாக்க முயற்சிக்கும் மனத்தின் தற்காப்பு சக்தி.
👉 அது ஒரு automatic reaction.
👉 நம்ம மனவேதனை குறைக்க brain உருவாக்கும் shortcut.

01/12/2025

நம்ம உடலை சுற்றி ஒரு subtle energy field இருக்கிறது… அதுதான் AURA.
சிலருடன் 5 நிமிஷம் பேசினாலே நமக்குள் உற்சாகம் வருகிறது…
மற்ற சிலருடன் 10 நிமிஷம் இருந்தாலே களைப்பு, எரிச்சல், சோகமா ஆகுறோம்.
ஏன்?
அவர்களோட energy நம்ம aura-வில் அடைப்பு பண்ணிருக்கும்.
இன்று…
வீட்டிலேயே செய்யக்கூடிய 5 Easy Aura Cleansing Techniques சொல்லப்போறேன்.”

🌟 1. Water Flow Cleansing – தண்ணீர் சுத்திகரிப்பு
🔥 2. Salt Cleansing – உப்பு சுத்திகரிப்பு
🕯️ 3. Fire Cleansing – தீ சுத்திகரிப்பு
🧘 4. Breath Cleansing – மூச்சு சுத்திகரிப்பு
🌿 5. Herbal/Incense Cleansing – மூலிகை / தூப சுத்திகரிப்பு

28/11/2025

🌟 மனித காந்த சக்தி 💥
Human Magnetic Power
Mesmer கூறிய ரகசியம்
(Franz Anton Mesmer – Father of Mesmerism)

“ஒரு சில மனிதர்கள் நம்மைக் கவர்கிறார்கள்…
சிலர் பக்கத்தில் வரும்போதே ஒரு சக்தி போல உணர்கிறோம்…
சிலரைக் கண்டாலே நிம்மதியும், சிலரைக் கண்டாலே அழுத்தமும்…”
ஏன்?
இதுதான் Human Magnetic Power… இதை 250 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்தவர் Mesmer.

“மனித உடலுக்குள் ஒரு காந்த ஆற்றல் (magnetic fluid) ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த ஆற்றல் சரியாக ஓடினால்:
✔ மன அமைதி
✔ கவர்ச்சி (natural charisma)
✔ குணமடைவு (Healing Power)
✔ மனக்கட்டுப்பாடு
✔ ஈர்ப்பு சக்தி (attractive field)
உருவாகும்.”

#மனிதகாந்தசக்தி
#காந்தஆற்றல்
































































#ஆரா

27/11/2025

Break Up in Relationship 🏀 உடைந்து போகும் உறவுகள்

❤️ எதனால் இன்றைய Love Relationships உடைந்து போகிறது?
ஏனெனில்… இருவரும் ஒரே energy-ல வாழ்றாங்க!
காதல் என்பது இரண்டு இதயங்கள் மட்டும் கொடுக்கும் இசை இல்லை…
அது இரண்டு வேறு எனர்ஜிகள் ஒன்னாக சேர்ந்தபோது வரும் ஈர்ப்பு, சுகம், ரசம்.
ஆனா இப்போ என்ன நடக்குது?
ஆணும்… masculine direction கொடுக்காம, feminine போல over emotional ஆகிட்டார்.
பெண்ணும்… feminine softness-ஐ விட்டு masculine-ஆக control, stress, pressure-ல நிக்கிறாள்.
இருவரும் ஒரே energy-ல இருந்தால் என்ன ஆகும்?
➡ Attraction குறையும்
➡ Chemistry மங்கும்
➡ Romance வெறுமையாகி விடும்
➡ ஒருவரை ஒருவர் “பார்க்க” கூட மனசு வராது
காதல் மெதுவா… மெதுவா… சுருங்கி போய்விடும்.

26/11/2025

"ஒரு உறவை Strong ஆக்க வேண்டுமா? Masculine direction + Feminine flow தான் key!"

"பெண்ணின் Softness ஆணின் Heart-ஐ Melt பண்ணும்; ஆணின் Strength அவளின் Heart-ஐ open பண்ணும்!"

26/11/2025

"ஒரு உறவை strong ஆக்க வேண்டுமா? Masculine Direction + feminine flow தான் key!"

"பெண்ணின் Softness ஆணின் Heart-ஐ Melt பண்ணும்; ஆணின் Strength அவளின் Heart-ஐ Open பண்ணும்!"

Want your business to be the top-listed Beauty Salon in Pondicherry?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Address Main Road, Kizhur, Pondycherry/
Pondicherry
605106

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm