Visual story teller

Visual story teller

Share

25 years of expertise in storytelling through visuals. From weddings to influencer videos, I help turn moments into unforgettable stories."

08/05/2025

Video Editing கற்றுக்கொள்ள ஆசையா?

🎬 DaVinci Resolve ஒரு நாள் பயிற்சி வகுப்பு!
📍 மதுரை - துருவன் ஸ்டூடியோ
📅 நாள்: 25-05-2025
💰 கட்டணம்: ₹1500 மட்டும்

World-class cinema look தரக்கூடிய DaVinci Resolve-ஐ கைப்பற்ற இப்போது வாய்ப்பு!
✅ Beginners-க்கு Friendly
✅ Practical Learning
✅ Shortcuts, Color Grading, & Export Tips

📲 For Registration-9942096641

12/04/2025

🎯 புதிய தொழில் தொடங்கியவர்கள் மற்றும் வியாபாரம் செய்யும் நண்பர்களே!
உங்கள் வியாபாரத்தை ஆன்லைனில் வளர்க்க ஏதாவது ஒரு வழி தேடிக்கொண்டிருக்கிறீர்களா?
அப்படியானால், உங்கள் கனவுகளை மெய்ப்பிக்க இந்த ஒரு மணி நேர வெபினாரை தவறவிடாதீர்கள்!
நாள்: ஏப்ரல் 14
நேரம்: மாலை 7 மணி முதல் 8 மணி வரை
தலைப்பு: டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் வியாபார வளர்ச்சி
இந்த வெபினாரில் நீங்கள் தெரிந்து கொள்வது:
✅ டிஜிட்டல் மார்க்கெட்டிங் அடிப்படைகள்
✅ வாடிக்கையாளர்களை ஆன்லைனில் எப்படிச் சேர்க்கலாம்?
✅ Facebook, Instagram, Google போன்ற தளங்களை எவ்வாறு பயனுள்ள முறையில் பயன்படுத்தலாம்
✅ குறைந்த செலவில் அதிக விளம்பர பயன்கள் பெறுவது எப்படி?
🟢 இது இலவசம்! ஆனால் இடங்கள் குறைவு!
📲 கீழே உள்ள WhatsApp லிங்கை கிளிக் செய்து, வெபினார் குழுவில் உடனே சேருங்கள்!
👉 [https://chat.whatsapp.com/BpAmbsriXfJKSLwduudiJm]
🚀 உங்கள் வியாபார வளர்ச்சிக்கான முதல் படி இதுதான்!
மீட்டிங்-ல் சந்திக்கலாம்!

25/03/2025

🎬 𝐀𝐝𝐨𝐛𝐞 𝐏𝐫𝐞𝐦𝐢𝐞𝐫𝐞 𝐏𝐫𝐨 𝐇𝐚𝐧𝐝𝐬-𝐎𝐧 𝐖𝐨𝐫𝐤𝐬𝐡𝐨𝐩 – 𝐅𝐫𝐨𝐦 𝐁𝐚𝐬𝐢𝐜 𝐭𝐨 𝐀𝐝𝐯𝐚𝐧𝐜𝐞𝐝!

🚀 𝐌𝐚𝐬𝐭𝐞𝐫 𝐕𝐢𝐝𝐞𝐨 𝐄𝐝𝐢𝐭𝐢𝐧𝐠 𝐢𝐧 𝐉𝐮𝐬𝐭 𝐎𝐍𝐄 𝐃𝐚𝐲! 🚀

Join us at 𝐕𝐢𝐬𝐢𝐨𝐧 𝐍𝐞𝐰𝐭𝐞𝐜𝐡 𝐀𝐜𝐚𝐝𝐞𝐦𝐲, 𝐓𝐡𝐨𝐨𝐭𝐡𝐮𝐤𝐮𝐝𝐢 for an exclusive 𝐡𝐚𝐧𝐝𝐬-𝐨𝐧 𝐰𝐨𝐫𝐤𝐬𝐡𝐨𝐩 with
Mentor 𝐏𝐨𝐥𝐥𝐚𝐜𝐡𝐢 𝐑𝐚𝐣𝐞𝐬𝐡𝐤𝐮𝐦𝐚𝐫 Learn the art of professional video editing and take your skills to the next level.

📅 Dates: March 28 & 29
👥 Limited Seats: Only 10 Members!
💰 Fees: ₹999/-
📍 Location: Vision Newtech Academy, Thoothukudi

📞 Contact: J.Manikandan 9443864033

🔥 𝐃𝐨𝐧’𝐭 𝐦𝐢𝐬𝐬 𝐭𝐡𝐢𝐬 𝐨𝐩𝐩𝐨𝐫𝐭𝐮𝐧𝐢𝐭𝐲! 𝐑𝐞𝐬𝐞𝐫𝐯𝐞 𝐲𝐨𝐮𝐫 𝐬𝐩𝐨𝐭 𝐧𝐨𝐰! 🎞️✨

15/12/2024

🎨 வியாபார விளம்பர போஸ்டர் உருவாக்கம் - ஆன்லைன் பயிற்சி வகுப்பு 🎨

உங்கள் வியாபாரத்தை மேலும் உயர்த்த பண்டிகை கால மற்றும் விளம்பர போஸ்டர்கள் நீங்களே உருவாக்கி மக்களை ஈர்க்க இந்த பயிற்சி வகுப்பு உங்கள் அடுத்த அடியெடுப்பாக இருக்கும்!

📅 நாள்: 22-12-2024
⏰ நேரம்: மாலை 4:00 PM முதல் 7:00 PM வரை
💰 பயிற்சி கட்டணம்: ₹299/-
📲 GPay: 9842650524

Want your business to be the top-listed Photography Service in Pollachi?
Click here to claim your Sponsored Listing.

Address


69, Kumarasamy Layout, RTO Office Backside, Udumalai Road
Pollachi
642001