Tamilmani Raju

Tamilmani Raju

Share

கழக விவசாய அணி துணை தலைவர்

Photos from Tamilmani Raju's post 10/04/2026

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி* யின் சார்பில் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வெற்றி வேட்பாளர் நித்தியானந்தன் அவர்கள் பொள்ளாச்சி நகராட்சியில் வார்டு எண் 1,2,3 ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் *உதயசூரியன்* சின்னத்திற்கு ஆதரவு கேட்டார்.

இதில் கழக மாநில விவசாய அணி‌ துணை தலைவர் இரா.தமிழ்மணி அவர்கள் கலந்து கொண்டு வெற்றி வேட்பாளர் அவர்களுக்கு வாக்கு சேகரித்தார்.உடன் கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

11/02/2021

பொள்ளாச்சி சட்டமன்றம் தொகுதி, கிணத்துக்கடவு வடக்கு ஒன்றியம்

அரசம்பாளையம் ஊராட்சி செயலாளர் *நாகரத்தினம்* அவர்களின் மாமியார் மறைவையொட்டி

கழக மாநில விவசாய அணி துணை தலைவர் *இரா.தமிழ்மணி DME.,P.D.Au.Eng* அவர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினார்..

உடன் முன்னாள் மாவட்ட விவசாய தொழிலாளரணி அமைப்பாளர் மெட்டுவாவி சுரேஷ்குமார், ஒன்றிய குழு உறுப்பினர் A.P.செந்தில் குமார், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் சின்னச்சாமி, பிரேமா, ராஜ், பொங்கியம்மாள், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ஆஜி(எ)இளமாறன்.

09/02/2021

பொள்ளாச்சி சட்டமன்றம் தொகுதி, கிணத்துக்கடவு வடக்கு ஒன்றியம்

மெட்டுவாவி ஊராட்சி சேர்ந்த ஒன்றிய மாணவரணின *பிரபாகரன்* அவர்களின் தாத்தா மறைவையொட்டி

கழக மாநில விவசாய அணி துணை தலைவர் *இரா.தமிழ்மணி DME.,P.D.Au.Eng* அவர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினார்..

உடன் முன்னாள் மாவட்ட விவசாய தொழிலாளரணி அமைப்பாளர் மெட்டுவாவி சுரேஷ்குமார், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஜெயபிரகாஷ், அவைத்தலைவர் நல்லசாமி, மந்திரியப்பன், கிளை பொருளாளர் ஆதீஸ்வரன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ஆஜி(எ)இளமாறன்.

09/02/2021

பொள்ளாச்சி சட்டமன்றம் தொகுதி, கிணத்துக்கடவு வடக்கு ஒன்றியம்

மெட்டுவாவி ஊராட்சி, ஆதிதிராவிடர் பகுதியை சேர்ந்த *பண்ணாரி* அவர்களின் மகள் மறைவையொட்டி

கழக மாநில விவசாய அணி துணை தலைவர் *இரா.தமிழ்மணி DME.,P.D.Au.Eng* அவர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினார்..

உடன் முன்னாள் மாவட்ட விவசாய தொழிலாளரணி அமைப்பாளர் மெட்டுவாவி சுரேஷ்குமார், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஜெயபிரகாஷ், கிளை பொருளாளர் ஆதீஸ்வரன், ஒன்றிய ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் சரவணன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ஆஜி(எ)இளமாறன்.

09/02/2021

பொள்ளாச்சி சட்டமன்றம் தொகுதி, கிணத்துக்கடவு வடக்கு ஒன்றியம்

மெட்டுவாவி ஊராட்சி *ராம்பிரகாஷ்* அவர்களின் பாட்டி மறைவையொட்டி

கழக மாநில விவசாய அணி துணை தலைவர் *இரா.தமிழ்மணி DME.,P.D.Au.Eng* அவர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினார்..

உடன் முன்னாள் மாவட்ட விவசாய தொழிலாளரணி அமைப்பாளர் மெட்டுவாவி சுரேஷ்குமார், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஜெயபிரகாஷ், கிளை பொருளாளர் ஆதீஸ்வரன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ஆஜி(எ)இளமாறன்.

09/02/2021

*கழக விவசாய அணி துணை தலைவர் அறிக்கை!!!*

நாளை 10-02-2021 புதன்கிழமை மாலை 3.00 மணியளவில்

திருச்சி மாவட்ட கழக *கலைஞர் அறிவாலயத்தில்*

கழக விவசாய அணி தலைவர் *N.K.K.பெரியசாமி* அவர்கள் தலைமையில்,

கழக முதன்மை செயலாளர் அண்ணன் *K.N.நேரு* அவர்கள் முன்னிலையில்

விவசாய அணி மாநில செயலாளர்கள், துணை தலைவர்கள், இணை செயலாளர்கள், துணை செயலாளர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது

அதுசமயம் கோவை, திருப்பூர் மாவட்ட விவசாய அணி மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறேன்...

*இரா.தமிழ்மணி DME.,P.D.Au.Eng.,*
மாநில விவசாய அணி துணை தலைவர்,
திராவிட முன்னேற்றக் கழகம்...

Photos from Tamilmani Raju's post 08/02/2021

இன்று 08-02-2021 திங்கள் கிழமை காலை 9.00 மணியளவில்

பொள்ளாச்சி காந்தி சிலை அருகில்

உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

விளக்குமார் துடங்கி தெருவிளக்கு,பினாயில்,பிளிச்சிங்பவுடர்,கொத்து,மம்முட்டி வாங்குவதில் கமிசன் சாக்கடை ,கிராமத்து சாலைகள் பாலங்கள் பெரியதார்சாலைகள் காங்கிரட் சாலைகள் போடும் ஒப்பந்தத்தில் ஊழல் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊராட்சிகளில் சாலையோரம் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பதாக ஒப்பந்தம் போட்டு பலகோடி ஊழல்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உண்மைகுற்றவாளிகளின் பாதுகாவலனாக இருக்கும் துணைசபாநாயர் ஜெயராமனுக்கு காவல் அரனாகதிகழும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மாவட்ட பொறுப்பாளர் *தென்றல் செல்வராஜ்* அவர்கள்,

மாநில விவசாய அணி துணை தலைவர் *இரா.தமிழ்மணி DME.,P.D.Au.Eng.,* அவர்கள்,

பொள்ளாச்சி நகர பொறுப்பாளர் *டாக்டர்.வரதராஜ்*

தலைமை செயற்குழு உறுப்பினர் *மு.க.முத்து,*

மாநில நெசவாளர் அணி செயலாளர் *K.M.நாகராஜ்,*

தலைமை பொதுக்குழு உறுப்பினர் *அமுதபாரதி*

நகர, ஒன்றிய செயலாளர்கள் மருதவேல், சக்திவேல், ராசு, ஆ.துரை, கிரிகதிர்வேல், யுவராஜ், தேவசேனாதிபதி, கன்னிமுத்து, பால்பாண்டி,

மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள்,

பேரூர் கழக, வட்ட கழக, ஊராட்சி கிளை கழக செயலாளர்கள்/ பொறுப்பாளர்கள்,

ஊராட்சி மன்ற தலைவர்கள்,

சார்பு அணி மாவட்ட, நகர, ஒன்றிய அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள்‌, மற்றும்

கழக நிர்வாகிகள், கழக தோழர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்...

Photos from Tamilmani Raju's post 05/02/2021

கோவை தெற்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில்

மாநில விவசாய அணி துணை தலைவர் *இரா.தமிழ்மணிDME.,P.D.Au.Eng.,* அவர்கள்

கலந்துரையாடி சிறப்பித்தார்...

04/02/2021

பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி, கோவை தெற்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் *சாந்து முகமது,* அவர்களின் தங்கை மறைவையொட்டி

மாநில விவசாய அணி துணை தலைவர் *இரா.தமிழ்மணி DME.,P.D.Au.Eng.,* அவர்கள்

நேரில் சென்று குடும்பத்தினர்க்கு ஆறுதல் கூறினார்..

உடன் மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் மு.க.பசீர், மாவட்ட விவசாய தொழிலாளரணி துணை அமைப்பாளர் ஆஜி(எ)இளமாறன்

Photos from Tamilmani Raju's post 26/01/2021

பொள்ளாச்சி சட்டமன்றம் தொகுதி, பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய சேரன்நகர்,தமிழ்மணி நகர்,லட்சுமி நகர், G.I.C காலனி,முருகன் லே அவுட் ஆகிய பகுதிகளில்

*குடியரசு தின விழா* வை முன்னிட்டு
பொதுமக்கள் அழைப்பை ஏற்று

மாநில விவசாய அணி துணை தலைவர் *இரா.தமிழ்மணி DME.,P.D.Au.Eng* அவர்கள்

கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி விழாவை சிறப்பித்தார்..

இதில் சேரன்நகர் சுரேஷ், கார்த்திகேயன்,சரவணபிரகாஷ்,ஹரிஷ்,சரசுவதி,ஷாஜி,7வது வார்டு கவுன்சிலர் மங்கலதீபா சுரேஷ்குமார், 8வது வார்டு கவுன்சிலர் தேவேந்திரன் மற்றும் 500ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாணவ மாணவிகள், குழந்தைகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்...

09/11/2020

இன்று பிறந்தநாள் காணும் மலைக்கோட்டை மாமன்னர், கழக முதன்மை செயலாளர் ஐயா K.N.நேரு அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...💐💐💐💐💐

17/10/2020

பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி, பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், ஆச்சிபட்டி ஊராட்சி‌ 7வது வார்டு *S I செல்வராஜ் மற்றும் ஆட்டோ முருகேசன்* ஆகியோரின் தந்தை மறைவையொட்டி

மாநில விவசாய அணி துணை தலைவர் *இரா‌.த‌‌மிழ்மணி,DME,P.D.Au.Eng,* அவர்கள்

நேரில் சென்று குடும்பத்தினர்க்கு ஆறுதல் கூறினார்...

உடன் மாவட்ட விவசாய தொழிலாளரணி துணை அமைப்பாளர் சேரன்நகர் சுரேஷ்குமார்...

Category

Website

Address

Pollachi

Alerts

Be the first to know and let us send you an email when Tamilmani Raju posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Pollachi.