DV Computers
DV Computers is a knowledge park where the technology blossoms and buds are nourished by the well performed technical farmers.
Tomorrow plus 2 result @ D V COMPUTERS
10 am onwards
டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் குருப்-2 தேர்வுக்கு ணஇன்று வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விண்ணப்பிக்கும் கடைசி தேதி வரும் 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கட்டணம் 20.11.15ம் தேதி வரை செலுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
+12 results coming soon....
good begining to the 2nd year...
successful completing one year with all your support
thankyou all
always need your support to success........
college students computer projects are now available in DVCOMPUTERS..
11/07/2014
google search ....
11/07/2014
Hi all, Planned to launch a website for DV. And Just now decided the domain name as www.dvcomputers.in
Suggestions pls...
05/05/2014
படங்களில் பின்னணி காட்சிகளை எளிதாக நீக்க- போட்டோசாப்
சில காட்சி தேவை இல்லாததாகவும், பின்னணி இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தை போட்டோசாப் எளிதாக செய்து கொடுக்கிறது.
1) போட்டோசாப்பில் திறந்து கொண்டு Filter->Extract தேர்வு செய்ய தனி விண்டோ தோன்றும்.
2) படத்தில் காட்டியுள்ள தூரிகையை தேர்வு செய்து துண்டாக்க வேண்டிய பகுதியை ஓரப்பகுதியை வரைய வேண்டும். எனது விண்டோவில் இளம் பச்சை நிறம் காட்டுகிறது. இது நமது தேர்வே.
3) தேர்வு செய்த பாகத்தை, அதாவது தேவையான பகுதியை வண்ணத்தினால் நிறப்ப வண்ண பக்கெட்டை தேர்வு செய்து நிறப்ப வேண்டும்.
4) பிறகு பிரிவியு சென்றால் நீக்கப்பட்ட பகுதியை தவிர்த்து தோன்றும்.
இத்தோற்றத்தில் ஓரத்தில் பிசிருகள் இருந்தால் குணமாக்கும் (Heal) கருவியை கொண்டு குணமாக்கலாம்.
5) தேவையான வெட்டி எடுக்கப்பட்ட பகுதி. தேவையான பட பின்னணியில் (New Background) சேர்த்து பாருங்கள்.
~DVComputers
04/05/2014
Photoshop மென்பொருளை போன்ற இலவச மென்பொருள்
போட்டோக்களை அழகாக எடிட் செய்ய உதவும் மென்பொருள் Photoshop ஆகும். ஆனால் Photoshop மென்பொருள் இலவசமல்ல. காசு கொடுத்து வாங்க வேண்டும். இதனால் பெரும்பாலானவர்கள் Photoshop மென்பொருளை crack செய்து பயோகிக்கின்றனர். அதில் நீங்களும் ஒருவர் என்றால் இனி கவலையை விடுங்கள் Photoshop போன்றே அதே சமயம் 100% இலவசமாக ஒரு மென்பொருள் Gimp ஆகும். இந்த மென்பொருளில் Photoshop-ல் உள்ள 90% சதவீத வசதிகள் இதில் உள்ளது. இன்னும் சொல்ல போனால் Photoshop-ல் இல்லாத ஒரு சில வசதிகளும் இந்த Gimp மென்பொருளில் இருக்கிறது. இவ்வளவு வசதிகள் இருந்தும் இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றது. இந்த மென்பொருளின் புதிய பதிப்பான GIMP 2.6.12 வெளிவந்துள்ளது.
சிறப்பம்சங்கள்:
•இந்த மென்பொருளை உபயோகிப்பது மிக சுலபம். சாதரணமாக Ms paint உபயோகிப்பது போல இருக்கும்.
•TIFF, JPEG, GIF, PNG, PSD போன்ற image format-களுக்கு support செய்கிறது.
•முற்றிலும் இலவசமான மென்பொருள்.
•மென்பொருள் இயங்க Photoshop போன்று கணினியில் அதிக இடம் எடுத்துக் கொள்ளாது. ஆகவே இதனை உபயோகிக்கும் பொழுது உங்கள் கணினியின் வேகம் குறைவதில்லை.
•போட்டோக்களை சுலபமாக உயர்தரத்தில் மாற்றிக் கொள்ளலாம்.
•Linux, Mac, Windows போன்ற கணினிகளில் இயங்கக் கூடியது.
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய http://download.gimp.org/pub/gimp/v2.8/windows/gimp-2.8.10-setup.exe
இந்த மென்பொருளின் பயனர் கையேடு(Users Manual) டவுன்லோட் செய்ய -http://docs.gimp.org/2.8/en
03/05/2014
இப்போது தேடுதல் என்பதற்கு மறு பெயராக குறிப்பிட கூடியது கூகிள் தேடுதளம் இந்த தளத்தில் நாம் தேடும் போது தவறுதலாக ஆபாச படங்கள் வந்து சேர்ந்துவிடும் இதை தடுப்பதற்கு கூகிள் ஒரு வசதியை தந்துள்ளது.
இந்த வசதி எவ்வாறு இயக்கப்பட வேண்டும் என்பதை பார்ப்போம்:
ஆபாச தகவல் Google தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..?
நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம் .
1) …முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள்.
2) பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள்.
அல்லது
http://www.google.com/preferences ஓபன் பண்ணுங்கள்..
3) Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள், அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள்.
4) Locking Process நடைபெறும் பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள்.
அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.
இதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்த அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும் .
நீங்கள் இதனை Unlock செய்ய மீண்டும் Search setting சென்று unlock என்று மாற்றிவிடுங்கள்.
~DVComputers
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Telephone
Website
Address
Nagercoil
629002
Opening Hours
| Monday | 9am - 6pm |
| Tuesday | 9am - 6pm |
| Wednesday | 9am - 6pm |
| Thursday | 9am - 6pm |
| Friday | 9am - 6pm |
| Saturday | 9am - 6pm |
| Sunday | 9am - 6pm |