STAR Health Insurance Krishnagiri

STAR Health Insurance Krishnagiri

Share

Senior Citizen Insurance, Individual Health Policy, Accident Policy

Photos from STAR Health Insurance Krishnagiri's post 28/07/2022

தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் உறுப்பினர் காவேரிப்பட்டினம் ஒன்றிய பென்னேஸ்வரமடம் S. ஜெகன் (9944074668) அண்ணா மற்றும் அவரது குடும்பத்திற்கு குடும்பக் மருத்துவ காப்பீடு எடுத்திருந்தார் அதற்கான மருத்துவ ஐடி கார்டு மற்றும் உறுதிமொழி சான்று வழங்கிய போது எடுத்த புகைப்படம்
அனைவரும் தங்கள் குடும்பத்தை பேணிக்காக்க மருத்துவ காப்பீடு பெறுங்கள்
மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ளுங்கள்
கலை.D
ஸ்டார் ஹெல்த் indurance Advicer
8428148483,9489758707

15/07/2022

வணக்கம் நண்பர்களே
விபத்தினால் ஏற்படும் உடல் ஊனம் மற்றும் இறப்பிற்கும், நம்மையும் நம்மை சார்ந்தவர்களையும் நாம் பேணிக் காத்துக் கொள்ள வேண்டிய நேரமிது எனவே குடும்ப விபத்து காப்பீடு மற்றும் தனிநபர் விபத்துக் காப்பீடு எடுத்து வைத்துக்கொண்டால் நிம்மதியாக பயணிக்கலாம்
மருத்துவச் செலவில் இருந்து விடுபடலாம் நம் குடும்ப நலத்திற்காக ஒரு மருத்துவக் காப்பீடு விபத்து காப்பீடு எடுத்துக் கொள்ளவும்

10/07/2022

Want your business to be the top-listed Finance Company in Krishnagiri?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Krishnagiri
635001