A.Manarullah

A.Manarullah

Share

20/06/2026
20/06/2026

Google Health 5.02 is rolling out with the return of naps, Hourly activity, and more fixes to the redesigned app.

See link below ⬇️

19/06/2026

FASTING ON 'AASHOORAA THE 10TH OF MUHARRAM
IS HIGHLY RECOMMENDED

Narrated Ibn 'Abbaas (ra):
"I never saw the Prophet (pbuh) seeking to observe Saum (fast) on a day more [preferable to him] than this day,
the day of 'Aashooraa, or this month, i.e. the Month of Ramadhaan."

Saheeh Al Bukhaari - Vol 3, Hadith 2006

15/06/2026
15/06/2026

A bad Google Pixel update left some phones stuck in a bootloop, but a fix is now in sight. Not a full rollout yet, but progress.

See link below ⬇️

14/06/2026

தனியார் பள்ளிக்கட்டணக் கொள்ளை
கடிவாளத்திற்குப் பின்னணி யார்..?

கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே..! என்பது தமிழ் இலக்கியத்தின் நறுந்தொகையின் பாடல்.. பிச்சை எடுத்தாவது கல்வி கற்க வேண்டும் என்ற கருத்தில் கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கும் படலாக பல தமிழ் அறிஞர் பெருமக்களும் இந்தப் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி பேசுவதை நாம் கண்டிருப்போம்..!

இதிலிருந்து மக்கள் பாடம் கற்றுக் கொண்டார்களோ இல்லையோ ஆனால் தனியார் பள்ளி நிறுவனங்கள் நன்றாக கற்றுக்கொண்டது. பள்ளிக்கட்டணம் என்ற பெயரில் எவ்வளவு கொள்ளையடித்தாலும் அதை பிச்சை எடுத்தாவது பெற்றோர்கள் கட்டிவிடுவார்கள் என்பதை புரிந்து கொண்டது.

இதனால்தால் அரசு நிர்ணயித்த கட்டணத்தைத் தாண்டி தனியார் பள்ளிகளில் நன்கொடை என்ற பெயரிலும் இன்னும் பல வகைகளில் பள்ளிக் கட்டிடத்திற்கு தகுந்தவாறு லட்சக்கணக்கில் கூட கட்டணக் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.

இதனால் பிள்ளைகளின் படிப்பிற்காகவே கடனாளியாகும் பெற்றோர்கள் ஏராளம்.

இந்நிலையில் சமீபத்தில் தமிழ்நாடு கல்வித்துறையின் தனியார் பள்ளி இயக்குனரகம் சார்பாக இனி தனியார் பள்ளிகளின் அறிவிப்பு பலகையில் அரசு நிர்ணயித்த கல்விக்கட்டணத்தை பெற்றோர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என ஒரு உத்தரவு பிறப்பிக்கட்டதாக ஒரு செய்தி சமூக வலைதலங்களில் வெகுவாக பரவியது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் விளைவாக ஒரு சிறப்பான உத்தரவை பிறப்பித்திருப்பதாகவும் இது புதிதாக அமைந்த த.வெ.க. அரசின் அதிரடியான சாதனை என்பதாகவும் அவர்களது சகாக்கள் வெகுவாக பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆட்சியமைத்த நாள் முதல் தமிழ்நாட்டில் நிலவி வரும் தொடர் மின் வெட்டுப்பிரச்சினை, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பாலியல் குற்றங்களுக்கெல்லாம் கடந்த ஆட்சியை குறை சொல்லும் த.வெ.க. வினர். மக்களுக்கான திட்டங்களை மட்டும் தனது சொந்தம் என கொண்டாடிக் கொள்கின்றனர்.

தனியார் பள்ளி இயக்குநரகம் சார்பாக வெளியிடப்பட்ட இந்த உத்தரவிற்குப் பின்னால் ஒரு தனி மனிதனின் உழைப்பும், முயற்சியும் தான் முழுமையான காரணம்.

கோயமுத்தூரைச் சேர்ந்தவர் லியாகத் அலி இவர் கடந்த கொரோனா காலகட்டத்தில் பள்ளிக்கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட நிதிச்சுமை காரணமாக, தனியார் பள்ளிகளின் கட்டணங்களில் வெளிப்படைத் தன்மை இல்லை, அரசு நிர்ணயித்த தொகை குறித்த எவ்வித விபரங்களும் யாருக்கும் தெரியவில்லை.

இதனால் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பலரும் பாதிக்கப்படுவதை உணர்ந்து சமூக அக்கரையோடு கடந்த 2022 ஆண்டு தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கான அரசு நிர்ணயித்த கட்டண விவரங்களை அறிவதற்கு கோயம்புத்தூர் முதன்மைக் கல்வி அலுவலரிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெறுவதற்காக மனு தாக்கல் செய்தார்.

இவரது மனு அடுத்தடுத்த துறைக்கு மாற்றப்பட்டுக் கொண்டே இருந்ததே தவிர அதற்கான பதில் வரவில்லை, கால தாமதம் ஆனதால் மீண்டும் மேல் முறையீடு செய்தார்.

முதலாவதாக மேல்முறையீடு செய்தும் பலனில்லாததால் இரண்டாவது முறையாக மாநில ஆணையத்திற்கு மேல்முறையீடு செய்து பெற்றோர்கள் செலுத்தும் கட்டண விவரங்கள் பொதுவெளியில் இல்லாததால் பெற்றோர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

ஆகையால் தனியார் பள்ளி கட்டணங்கள் அரசு அனுமதித்த அளவுக்குள் உள்ளதா என்பதை பொது அறிவிப்பாக அறிவிக்க வேண்டும் என வாதிட்டார்.

அவரது மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையம் அனைத்து தனியார், CBSE மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் வகுப்பு வாரியான கட்டண விவரங்களை வெளியிட வேண்டும்.

எனவும் அதனை பள்ளி நுழைவாயில், இணையதளம் மற்றும் சேர்க்கை விண்ணப்பத்தில் அச்சிட வேண்டும் எனவும், உத்தரவிட்டது.

மேலும் மாவட்டக் கல்வி அதிகாரிகள் இதனை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

அதுமட்டுமல்லாமல் மனுதாரராகிய லியாகத் அலியின் கோரிக்கையை நிறைவேற்றாமல் அவரை அலைக்கழித்ததற்காக 25,000 ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது.

இதற்கு முன்பிலிருந்தே பல்வேறு சமூக நலப்பிரச்சினைகளுக்காக RTI மூலமாக தீர்வு கண்டுள்ள லியாகத் அலி அவர்களின் சமூக பொறுப்பு மிக்க செயலால் தான் இன்றைக்கு தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு கடிவாளம் போடப்பட்டுள்ளது.

13/06/2026

Oppo Find N7 reportedly ups the ante with a wider 7.6-inch inner display and a less visible crease, building on what's already one of the best foldables around.

See link below ⬇️

Want your public figure to be the top-listed Public Figure in India Gate?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Kothawal Street Lalpet
India Gate
608303

Opening Hours

Monday 7am - 5pm
Tuesday 7am - 5pm
Wednesday 7am - 5pm
Thursday 7am - 5pm
Friday 3:41am - 5pm
Saturday 10am - 5pm
Sunday 10am - 5pm